பள்ளர் உட்பிரிவுகள் ???
பள்ளர், குடும்பர், காலாடி, மண்ணாடி, பண்ணாடி, மூப்பன், தேவேந்திரகுலத்தார், கடையர், வாதிரியார், குடும்பி போன்ற பள்ளர் உட்பிரிவு பெயர்களை கூறி உங்களால் எங்களை தாழ்த்தமுடியுமா?அனைத்து சாதிகளுக்கும் தன் சாதிப்பெயரில் தன் குலத்தொழிலை குறிக்கும்,உதாரணமாக சாணார் என்பது சாண் நீளமுள்ள நார் வைத்து அவர்கள் பனைமரம் ஏற பயன்படுத்தும் கால்தல என்பார்கள்,அது போல கோனார் என்பது கோ என்பது பசு அவர்களின் மாடுமேய்த்தல் தொழிலை குறிக்கும், அது போல பறையர்சமூகம் பறை அடிப்படை குலத்தொழிலாக கொண்டதால் பறையர் என பெயர் ஆயிற்று, இது போல […]