தேக்கம்பட்டி பாலசுந்தரராசு – தேவேந்திரகுல பெருந்தலைவர்
தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் கொடி சிகப்பு (போர்) பச்சை (விவசாயம்) உருக்வாக்கி கொடுத்த தென் பாண்டி வேந்தர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு அவர்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு 1930ஆம் ஆண்டு சிகப்பு பச்சை கொடி உருவாக்கப்பட்டது. தலைவர் என்று மதிப்போடு தேவேந்திர குல மக்களால் அழைக்கப்படும் பாலசுந்தரராசு அவர்கள் 4 -7 -1929 அன்று தெய்வேந்திரகுல வேளாளர் மகாசன சங்கத்தைத் தொடங்கினார். 1936 ஆம் ஆண்டில் சித்திரை முழு நிலவு நாளில் கோட்டூரில் இச்சங்கத்தின் முதல் மாநாட்டைக் கூட்டினார் […]