கோவலன் பொட்டல் – மதுரை பாண்டியர் வரலாறு மறைக்கப்பட்ட உண்மைகள்!
மதுரை கோவலன் பொட்டல் கோவலன் பொட்டல் என்ற இடம் தென்மதுரையைச் சேர்ந்த பழங்காநத்தம் என்ற சிற்றூர் அடுத்து உள்ளது. கோவலன் பொட்டல் இடத்தின் சிறப்பு என்ன? மதுரை சுற்றுலா தளத்தில் ஒன்று. இந்த இடம் மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது. கோவலன் பொட்டல் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 – கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக இருந்தவை. கண்ணகி, கோவலன் வரலாறு சிலப்பதிகாரம் படித்தவர்களுக்கு இந்த இடத்தை பற்றி நன்றாக தெரியும். சிலப்பதிகாரத்தில் மதுரை […]