அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வீர தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த மாடுபிடி வீரர் திரு.அஜய்
*அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வீர தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த மாடுபிடி வீரர் திரு.அஜய் 8 காளைகளை அடக்கி தமிழக அரசு வழங்கிய காரை பரிசாக பெற்றுள்ளார்கள்.* ************************************************************ உன்னின் காலுக்கருகில் கைகட்டி உட்கார்ந்திருப்பவனை வீராதி வீரனெனவும் வீராதி வீரன்களையெல்லாம் வெறும் சோம்பைகள் போலவும் திரைப்படம் வேண்டுமானல் நீ எடுத்துக் கொள்ளலாம்… வரலாறு அற்ற நீ என் வரலாற்றை அழிக்க உன் கூலிப்படைகளுக்கு என் வரலாற்றை போலி பத்திரம் போட்டும் கொடுக்கலாம்… ஆனால் எம்மின் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் எம் […]