new-education-policy-2020-welcome-by-dr-krishnasamy

தமிழகம் மாதிரி இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கல்வியை அரசியல் களமாக்கியதில்லை – டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

புதிய கல்விக் கொள்கை குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை: புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு:பிள்ளைகளின் திறமைகளை இளமையிலேயே கிள்ளி எறிய எத்தனிக்கும் திராவிட மனுவாதிகள்! புத்தக புளுக்களாக அல்ல!வித்தகர்கள் ஆக்கிடும் புதிய கல்வி கொள்கை!! #TNwelcomesNEP 35 வருடங்களுக்கு மேலாக மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த தேசிய கல்விக் கொள்கையில் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான குழு மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இப்புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய […]

Continue Reading
new education 2020 - dmk

ஸ்டாலினுக்கு சத்துணவில் முட்டை போட்டோம் என்பதை தவிர கல்வி கொள்கையை பற்றி என்ன பேச தெரியும்? டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை பற்றி திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பதிலடி! திமுக தலைவர் மு.க ஸ்டாலின்’s Tweet #NEET மருத்துவக் கனவைச் சிதைத்தது. BC&MBC இடஒதுக்கீடு மறுப்பு சமூகநீதியைச் சிதைத்தது. அடுத்து, மனுதர்மத்தின் ‘வர்ண’ப்பூச்சோடு #NEP2020ஆளும் அதிமுக வாய்மூடினாலும் மாநில உரிமைகளுக்காக தோழமைகளை இணைத்து திமுக போராடும்! புதிய தமிழகம் கட்சி இளைஞரணி […]

Continue Reading