பள்ளர்கள் தான் பாண்டிய வம்சம் என்பதற்கான ஆதாரங்கள் இதோ!

பள்ளரே பாண்டியர்: நீதிமன்ற தீர்ப்பும், சாதி பட்டியலில் திருத்தமும்மள்ளர் ஆவணங்கள்மள்ளர்தம் வரலாற்று ஆவணங்களின் தொகுப்புபள்ளரே பாண்டியர்: நீதிமன்ற தீர்ப்பும், சாதி பட்டியலில் திருத்தமும்திருவிதாங்கூர் எல்லைக்குட்பட்டு இருந்த செங்கோட்டையில் பாண்டியர் பட்டம் யாருடையது? என்பது குறித்து பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் ஏற்ப்பட்ட முரண்பாடுகளாலும், மோதல்களாலும் மறவர் சமூகத்தின் சார்பாகக் கொல்லம் நீதிமன்றத்தில் ‘பாண்டியர்கள்’ தாங்கள் தாம் என்றும், பள்ளர்கள் பாண்டியர் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இறுதியில் ‘பள்ளர் தாம் பாண்டியர்‘ என்று கொல்லம் […]

Continue Reading

வீர வணக்கம். தமிழர் நடுவம் தலைவர் இரா. செல்வா பாண்டியன்.

வருந்துகிறேன்,, நடுவம் தலைவர் செல்வாபாண்டியர், சுரேஷ்பாண்டியர் மற்றும் நதியா ஆகியோர் பெரம்பலூர் மன்டலமேடு அருகே காரில் சென்றபோது கோரவிபத்தில் சிக்கி செல்வாவும், சுரேஷூம் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள், நதியா பெரம்பலூர் அரசுமருத்துவமயில் சிகிச்சையில் உள்ளார், நெஞ்சு கணக்கிறது, எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாரைத் தேற்ற,,

Continue Reading

குடும்பன் என்ற சாதி OBC பட்டியலில் இருப்பது ஏன்?

மத்திய அரசின் பட்டியலில் வரிசை எண் 83 – ல் – OBC என்ற பிரிவில் “குடும்பன் ” என்ற சாதி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் OBC என்ற பிரிவை எடுத்துவிட்டு BC, MBC, பட்டியலை பதிவு செய்த “திருட்டு திராவிட” நயவஞ்சக கூட்டம்..! தேவேந்திர குடும்பர் , குடும்பி அனைவரும் OBC – யே, Not for SC,

Continue Reading
marutha nilam

மருதநில மக்களை தான். இன்று மள்ளர், பள்ளர், தேவேந்திரகுல வேளாளர்

தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை ஐந்து வகைகளாகப் பிரித்தார்கள். ஆறுகள், ஆறுகளுடைய படுகைகள், எங்கே நீர்ப்பகுதி இருக்கிறதோ அங்கே வாழ்ந்தவர்கள் தான் மருதநில மக்கள். அந்த மருதநில மக்களை தான். இன்று மள்ளர், பள்ளர், தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கிறோம்.

Continue Reading
john-pandiyan-krishnasamy

பட்டியல் வெளியேற்றம் பற்றி ஜான் பாண்டியன் கேள்விக்கு, டாக்டர் கிருஷ்ணசாமி பதில்.

Continue Reading