கர்ணன் மாறுபட்ட திரைகண்ணோட்டம்
கர்ணன் மகாபாரதத்தில் கண்ணபிரானின் (கிருஷ்ணன்) சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் கர்ணன். திரைக்காவியத்தில் கண்ணபிரானை(SP) கர்ணன் நேரடியாக வெட்டிக் கொலை செய்கிறான். இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், இயக்குநர் மாரி செல்வராஜ் கணக்கை நேர்செய்திருக்கிறார் என்றகோணத்தில்தான் படத்தை பார்க்க வேண்டும். மகாபாரதத்தில்துருபதன் சபைதனில் துரௌபதியின் சுயம்வரத்தில், வானில் மிதக்கும் நீரில் சுற்றிவரும் மீனின் கண்ணினை கீழே உள்ள தடாகத்தை பார்த்து மேலே அம்பெய்து பறிக்க வேண்டும். தன் பெரியப்பா மகன் என தெரியாமல் உற்ற நண்பனாக ஏற்றுக்கொண்ட துரியோதனுக்காக வாளேந்த முற்படுவான் கர்ணன். கிருஷ்ணன்(கண்ணபிரான்) சூழ்ச்சியால் துரௌபதி கர்ணனை நோக்கி, நீ […]