மள்ளர்களின் மீதான ஒடுக்குமுறையும், மறைக்கப்படும் உண்மைகளும்!

வெட்டியவர்கள் முக்குலத்தோர் என தெளிவாக தெரிந்தபின்பும் திராவிடத்தையும் தலித்தியத்தையும் சாடுவதேன்,, என அப்பாவியாக கேட்கிறார்கள் மள்ளர்கள் சிலர்! சரி யாரை பலியாக்கலாம் சொல்லுங்கள்! நாமும் கையில் கிடைத்த நாலு முக்குலத்தோரை பிடித்து கண்டந்துண்டமாக வெட்டியெறியலாமா? அதைத்தான் விரும்புகிறது திராவிடமும், தலித்தியமும்! தீண்டாமை கொடுமை, ஆதிக்கசாதி அட்டூழியம், என புதிதுபுதிதாக பெயர் கொடுப்பதன் மூலம் இருசமூகத்தையும் ஒருவித பதட்டத்திலேயே வைத்திருக்கிறது. முக்குலத்தோரா வர்ணாசிரமத்தை கொண்டுவந்தார்கள்? அந்த ஆவாரங்காடு கும்பல் என்ன வர்ணாசிரமத்தை மீறுவோரின் கைகால்களை வெட்டுவதை கடமையாகவா செய்கிறது? […]

Continue Reading

பள்ளர்களோடு தொடர்புடைய பண்டைய கோவில் மற்றும் கப்பல்களின் அமைப்பும்!

தமிழ் நாட்டில் உள்ள கோயில்களின் அமைப்புகளுக்கும், கப்பல்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன்…!! நான் கல்லூரியில் படிக்கும் போது தேசிய மாணவர் படையின்(Ncc) கப்பல் படை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை, விசாகப் பட்டிணம் உள்ளிட்ட கடற்படை தளத்திங்களில் பல்வேறு ஆயுத பயிற்சிகள் எடுத்ததோடு, சுமார் 6 மாதத்திற்கும் மேல் இந்திய கடற்படையின் பல கப்பல்களில் பயணித்திருக்கிறேன்…….!! ஒரு கப்பலை உச்சியில் இருந்து பார்த்தால் என்ன வடிவத்தில் இருக்குமோ, அதே வடிவத்தில் […]

Continue Reading

தேவாரத்தில் உள்ள தேவேந்திரகுல வேளாளருக்கு பாத்தியப்பட்ட வனிகவளாகம், திருமனமண்டபம்.

தேனி தேவாரத்தில் தேவேந்திரகுல வேளாளருக்கு பாத்தியப்பட்ட 6 கோடியில் கட்டபட்ட வனிகவளாகம், திருமனமண்டபம்

Continue Reading

தேவேந்திர குல வேளாளர் பள்ளி

இந்த பள்ளியானது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுக்கா சேத்தூர் மேட்டுப் பட்டியில் அமைந்துள்ளது… இப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு போதிய அடிப்படைவசதி இல்லை… ஆகவே இப்பள்ளிக்கு அருகில் உள்ள நம் கிராம மக்களோ அல்லது பிற அமைப்புகளோ ஒன்றிணைந்து அடிப்படை வசதிகள் அமைத்துத்தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் பள்ளி அரசு கட்டுப்பாட்டிற்கு செல்வது தடுக்கப்படலாம்… உதவிகள் வரவேற்கப்படுகின்றன.

Continue Reading
thiruparankundram devendra kula mandapam

தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்க்கு மறுவீடு வரும் முருகன், தெய்வானை.

நேற்று 02-04-2018 திருப்பரங்குன்றம் மலையில் தேவேந்திர குல வேளாளர்(பள்ளர்) மருமகன் முருகனுக்கும் எங்கள் அப்பா இந்திரனின் மகள் அக்கா தெய்வானைக்கும் திருக்கல்யாணம் முடிந்து மலை அடிவாரத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்க்கு மறுவீடு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்போது சொல்லு டா! தலைநிமிர்ந்து நான் தேவேந்திர குல வம்சம் என்று

Continue Reading

கோவை,பேரூர் தேரோட்டதில் தடி போடயில் வந்து பார்த்தல் தெரியும் தேவேந்திரகுல வேளாளர்களின் வீரமும் உடல் வலிமையும்!

நேற்று (27.03.2018) கோவை பேரூர் பட்டிஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின் கோவில் அர்ச்சகர்கள் நம் தேவேந்திரகுல வேளாளர் களுக்கு மாலை மரியாதை செய்து தேங்காயை தேர் சக்கரங்களில் #முதலில் உடைபதற்க்காக நமது தேவேந்திரகுல வேளாளர்களின் நான்கு வம்ச பட்டகாரர்களின் கையில் கொடுபார். தேவேந்தி்ர குல வேளாளார் என்பதில் பெருமிதம் கொள்வோம்… கோவை பேரூர் தேவேந்திரகுல வேளாளர் சமூக மடம் அறக்கட்டளை (பதிவு எண் 133/17) கட்டப்பட இருக்கும் கல்மண்டபம் மற்றும் திருமணம் மண்டபத்தின் அழகிய தோற்றம்.

Continue Reading

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில் நிறுவன மைய கருத்தரங்கம்

N KUMARAN PITCHIAH 9047031235: ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில் நிறுவன மைய கருத்தரங்கு, ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை, ஈடீசியா கூட்ட அரங்கில் இன்று காலை 10-00மணிக்கு தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்,ஈரோடு மாவட்ட தொழில் மையம், பொது மேளாளர்,K,ராஜூ,அவர்கள் முன்னிலையில் நடக்க உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற பட்டியல் இன […]

Continue Reading

வீர வணக்கம். தமிழர் நடுவம் தலைவர் இரா. செல்வா பாண்டியன்.

வருந்துகிறேன்,, நடுவம் தலைவர் செல்வாபாண்டியர், சுரேஷ்பாண்டியர் மற்றும் நதியா ஆகியோர் பெரம்பலூர் மன்டலமேடு அருகே காரில் சென்றபோது கோரவிபத்தில் சிக்கி செல்வாவும், சுரேஷூம் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள், நதியா பெரம்பலூர் அரசுமருத்துவமயில் சிகிச்சையில் உள்ளார், நெஞ்சு கணக்கிறது, எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாரைத் தேற்ற,,

Continue Reading