தனுஷ் நடித்த கர்ணன் பட பெயர் காரணம் இது தான் – மகாபாரத கரு
கர்ணன் திரைபடத்தில் தனுஷ் யானைமேல் அம்பாரம் போவது குறித்து நிறைய விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது.அதில் ஒன்றை அனைவரும் கவனிக்க வேண்டும். கர்ணன் மீன் வெட்டும் விழாவில் வெற்றி பெற்று யானை மீது அம்பாரம் செல்வது குறித்து. கர்ணன் ஒரு குதிரையிலோ அல்லது ஒரு கழுதை மீதோ ஏறிச் சென்றிருந்தால், அதுபற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். (குதிரையும் கழுதையும் எதிரெதிர் நிலைகள்)ஏனென்றால் குதிரைமீது படைவீரர்கள் ,சேனாதிபதிகள் போன்றோர்கள் பயணம் செய்யலாம். ஆனால் ஓர் அரசன் என்பவன் தேர் மீதோ […]