டாக்டர்-ஷியாம்-கிருஷ்ணசாமி

ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக பேசாதீர்கள் திராவிட எடுபிடி ஊடகங்களுக்கு டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

திருச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக மூத்த தலைவர் ராஜா, புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திரௌபதி இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பேசிய பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக […]

Continue Reading