pongal 2019

பொங்கல் திருவிழா பற்றியதோர் புரிதலுக்கான பதிவிது!!

வேளாண்மைக்கான ஆதாரம் மழை. மழைக்கடவுளான தேவேந்திரனை நோக்கி மழை வேண்டி உழவர்கள்  கொண்டாடியதே  இந்திர_விழா. அறுவடையில் நெல், உளுந்து உள்ளிட்ட ஏனைய பயிர் வகைகளை தூற்றிய பின் மிஞ்சியிருக்கும் காய்ந்த மற்றும் தேவையற்ற ஏனைய பொருட்களை  தீ வளர்த்து வேள்வியிலிட்டு மழைக்காக தேவேந்திரனை வேண்டி வணங்குவதே பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் நாளான  அறுவடைத்_திருநாள் (போகி என்பதெல்லாம் போக்கற்றவர்களின் பொல்லாப் பதம்)!செங்கரும்பு பந்தலிட்டு, கிழக்கு நோக்கி புத்தரிசி பொங்கலிட்டு கதிரவனுக்கு முதல் படையலிடுவதே தமிழர் திருநாள் உழவின் உயிர்மூச்சான தண்ணீரை […]

Continue Reading