பாபநாசம் சிவன் கோயிலில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு முதல் மரியாதை, பரிவட்ட விழா
குறிஞ்சி நிலத்தில் வேட்டைச் சமூகமாய், முல்லை நிலத்தில் மேய்ச்சல் சமூகமாய் நாடோடிகளாய் (அலை குடிகளாய் ) அலைவுற்ற காலகட்டத்தில், நதிக்கரைச் சமவெளியில் காடுகளைத் திருத்தி நெல் விளையும் வயல்வெளிகளை (கழனிகள்) உருவாக்கி அதற்கு தமிழ் நிலத்தின் தொல் குடிகள் மருதநிலம் என்று பெயரிட்டனர். மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் மள்ளர் எனப்பட்டனர். வளம், வீரம் என்று பொருளாகும் மள் என்கிற சொல்லை வேராகக் கொண்டே மள்ளர் எனப்பட்டனர் என்று தமிழறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். குடும்பம் – வேளாண்மை – […]