சதுர்வர்ண கொள்கையில் பள்ளர் யார்?
நிலத்தை வாள் வலிமையால் வென்று அதிகாரத்தை அடைந்த குலங்கள் உயர்ந்த குலத்தினராகவும், உயர்ந்த குலத்தால் ஆதிக்கம் செய்யப்பட்டவை கீழ்குலமாகவும் உருவாகியுள்ளது. படிப்படியாக பலநூற்றாண்டுகளாக நிகழ்ந்துவந்த இந்த செயல்பாடு இன்றும் தொடர்கிறது. சாதிப்படிநிலை என்பது நிலையானது அல்ல. நிலத்தைவெல்லும்சாதி அப்படிநிலையில் மேலே செல்வதும், நிலத்தை இழக்கும் சாதி கீழே வருவதும் இயல்பான ஒன்று. இவ்வாறு தான், பல்வேறு பகுதிகளில் நிலத்தை இழந்த பள்ளர், உழவுக்குத்தகைதாரர் நிலையெய்தியுள்ளனர். இக்காலத்தில் தான் பள்ளு நூல்கள் எழுதி அடிமையாக்க வரலாற்றை அழிக்க முற்பட்டனர். சதுர்வர்ணம் […]