Meenakshi Temple

தமிழகத்தில் பள்ளர்கள் முதல் மரியாதை, பரிவட்டம் பெரும் கோவில்கள் எவை ?

பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள் என 400 கும் மேற்பட்ட கோவில்களில் முக்கியமாக மூவேந்தர்கள் கட்டிய கோவில்களில் இன்றுவரை முதல் மரியாதை, தேர் இழுக்கும் உரிமை மற்றும் பரிவட்டம் பெறுபவர்களாக இந்த மூத்த வேளாண் குடி மரபினரான பள்ளர்/மள்ளர்/தேவேந்திர குல வேளாளர்கள் விளங்குகின்றனர். இந்த கோவில்களில் இன்று அர்ச்சகர்களாக உள்ள பிராமணர்களிடம் கேட்டு பாருங்கள், யார் இந்த கோவில்களை காட்டியது ? , யார் இந்த கோவில்களிலில் […]

Continue Reading

பாபநாசசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பரிவட்டம் பெற்ற தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்கள்

நெல்லை மாவட்டம் அம்பை வட்டம் பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாசசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற.. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின்முதலாம் திருநாள் மண்டகப்படி விழாவில் கலந்து கொண்டு பரிவட்டம் பெற்று  சிறப்பித்தார் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கத்தலைவரும் தமமுக கட்சி தலைவருமான.. தமிழினவேந்தர்பெ.ஜான்பாண்டியன் அவர்கள்..விழாவில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் பெருந்திரலாக கலந்து கொண்டனர்.!பட்டியல் வெளியேற்றமே..!தேவேந்திரர் விடுதலை.!! தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?

Continue Reading