தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கொடியை உருவாக்கிய பாலசுந்தரராசு அவர்களின் 68-வது நினைவுநாள் மே 11
தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கொடியை உருவாக்கிய பாலசுந்தரராசு அவர்களின் 68-வது நினைவுநாள் மே 11-ல் அனுசரிக்கப்படுகிறது தேக்கம்பட்டி பாலசுந்தரராசு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை அடையாளப்படுத்தும் வகையில் இம்மக்களின் குலத்தொழிலான போர்த்தொழிலின் அடையாளமாக “சிவப்பும் ” பயிர்த்தொழிலின் அடையாளமாக “பச்சையும் “என “சிவப்பு பச்சை “வண்ணக் கொடியினை தலைவர் பாலசுந்தரராசு அவர்கள் உருவாக்கினார். அந்தக் கொடியையே இன்றும் தேவேந்திரகுல மக்களின் சமூகக் கொடியாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. சிகப்பு என்பது எனது இரத்தத்தையும் பச்சை என்பது விவசாயத்தையும் கொண்டுள்ளது. தேக்கம்பட்டி பாலசுந்தரராசு பெறுகின்ற மாவீரர் பாலசுந்தரராசு அவர்கள் 04-07-1929 அன்று தெய்வேந்திரகுல […]