devendra-kula-vellalar

தேவேந்திரகுல வேளாளர் அடையாளத்தை மீட்டெடுக்க BJP, RSS ஆதரிக்க தயங்க மாட்டேன் – டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் சூடான பேட்டி.

devendran video Mallar/Pallar


5 thoughts on “தேவேந்திரகுல வேளாளர் அடையாளத்தை மீட்டெடுக்க BJP, RSS ஆதரிக்க தயங்க மாட்டேன் – டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் சூடான பேட்டி.

  1. தங்களின் எண்ணங்களில் சில நல்லவை இருந்தாலும் பெரும்பாலும் தீயவையகவே உள்ளது, நீங்கள் மேட்கொள்ளும் இந்த பட்டியல் வெளியேற்றம் நல்ல முயற்சிதான், ஆனால் ஒதிகீட்டுடன் கூடிய வெளியேற்றம் மிக நல்லது, நீங்களும் உங்கள் குடுபமும் முன்னேறி விட்டால் அணைத்து பள்ளர்களும் மென்னீரியேதாக நினைக்க வேண்டாம், அரசியல் உள்நோக்கம் அற்ற மக்கள் சேவையை மட்டும் உங்களிடம் எதிர்பார்த்தால் நான் தான் முட்டாள் என்பதையும் நான் அறிவேன்….

    கருப்பசாமி பாண்டியன்
    தேனி

    1. சகோதரர் அவர்களே நீங்கள் சொல்வது சரிதான் முன்னேற்றம் அடையவில்லை என்று.ஆனால் பட்டியலில் இருந்தால் முடியாது.எந்த முயற்சி எடுத்தாலும் விடமாட்டார்கள் மற்ற சமுதாயத்தவர்கள்.ஆகவே அமைதி காத்து சமூகத்தில் சம அந்தஸ்தை பெறுங்கள்.பின்னர் முன்னேற்றம் தானாகாக வரும்.எ.கா. நாடார் சமூகம்…

  2. நீங்கள்
    ஒட்டுமொத்த
    தேவேந்திரர்களின்
    தலைவரா என்ன?இப்போது
    எங்கு உள்ளீர்கள்?
    தேர்தல் வந்தா தான்
    தெற்கே வருவீர்களா?
    நீங்கள் தாராளமாக
    BJb Rss ஆதரிக்கலாம்…..
    ஏன் என்றால்
    நீங்கள் எங்கள்
    பிரதிநிதி அல்ல….

    1. சிறப்பு bro அவரு அரசியல்வாதி அப்படித்தானே இருப்பரு பூணுள் dogs தான் நம்மள சூத்திரனு சொன்னது இப்போ அவனுகளுக்கே சோம்பு அடிக்கனுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *