Live E-Poll


SC பட்டியலில் இருந்து வெளியேவர உங்களுக்கு சம்மதமா?

Note: We used cookies to store your vote & device IP address.

குறிப்பு: வாக்களித்த வர்கள் கீழே or வலதுபுறம் உள்ள video ஐ பார்க்கவும்.

தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?


160 thoughts on “Live E-Poll

  1. neenga 1000than sonnalum SC caste irunthu replace or remove aaganumnu nenaikringa..ithellam nadakra kariyama..paatan pootan muppatan kalathula irunthu nammala sc ah than pakrunga..thara kurai vaathan pakrunga…because of some kind of politicians and other community peoples..that’s can’t stop in anyway….pesalam apdi panalam ipdi pannalamnu…but social mediala enna than pesunalum sevudan kaadhula sangu oodhuna kadhaiya than irukum…Govt um kandukkathu..ippo irukra yellam community um 50% scholarship vanguranga in all kind of places…so all are called as PIRPADUTHA PATTOR…ithuthan life…no one cant change that

  2. மிக முக்கியமான பதிவு..

    பொது வாழ்க்கையில் பலரை பார்ப்பதால் சொல்கிறேன்
    என்னை பொறுத்தவரையில் மனிதம் மட்டும் தான் உண்டு..
    இருந்தும் இந்த தமிழ்நாட்டை பொறுத்தவரை..
    மாற்றம் உங்களில் இருந்து துவங்க வேண்டும்
    முதலில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், உங்கள் உறவினர்களுக்கும்
    பிறரிடம் சொல்லும் போதும்..
    Biodata வில் போடும் போதும்..
    Applicationஇல் போடும் போதும்..
    தேவேந்திரன் என்று மட்டும் சொல்லுங்கள்..

    நான் தமிழன், தேவேந்திரன் என்று உறுதியாக சொல்ல கற்றுக்கொடுங்கள்
    இன்னும் பலர் தேவேந்திரன் (SC) என்று முட்டாள்தனமாக போடுகிறார்கள்
    SC என்பது governmental policy for classifying population
    இன்னும் பெரும் ஏழ்மையில் உள்ளவர்கள் தவிர,
    ஏற்கனவே முன்னேறியவர்கள் அதை போடவேண்டாம்..
    தேவேந்திரன் (தமிழன்) என்று மட்டும் போடவும்.

    விடுதலை பெறவேண்டும் என்று வேட்கையுள்ளவனுக்கு
    நாடி, நரம்பு, மூச்செல்லாம் அதே எண்ணத்துடன்
    ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி கிட்டும்..
    சுயநலத்தினாலும், பொறாமையினாலும், துரோகத்தினாலும்
    திரும்ப திரும்ப முதுகில் குத்தப்பட்டு..
    வீழ்ந்த இனம் இது,
    அதே காரணத்தினால் தான் தமிழ்ப்பேரினமும் வீழ்ந்தது..

    இனியாவது மனிதம் வெல்லட்டும்..

  3. நாங்கள் மட்டும் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. 69% இடஒதுக்கீடு வாங்கும் அனைவருமே, தாழ்த்தப்பட்டவர்கள் தான்.

  4. Myself changed in election card in special election camp as Devendran street. If you want to change on 23.9.2018 special camp

  5. எனக்கு மனப்பூர்வமாக சம்மதம்,பல ஏற தாழ்வு என் வாழ்வில் சந்தித்து வருகிறேன். நான் சந்தித்த கஷ்டத்தை என் சந்ததி பட கூடாது..தயவு செஞ்சு மாத்துக

  6. I agree totally for exiting from sc category. My children are already in general category. Hence I have already implemented without waiting for government.
    Chelliah Kudumbar.

  7. நம்ம மக்களுக்கு படிப்பு அறிவு கொடுக்க வேண்டும் வேலைவாய்ப்பு வேண்டும்

  8. என்னை கேட்ட சாதி ஒழிக்க வேண்டும்
    நம்ம மக்களுக்கு படிப்பு அறிவு கொடுக்க வேண்டும் வேலைவாய்ப்பு வேண்டும்

  9. Yes we have to come out from SC/ST list to save our culture , recup the admiration lost many years,develop our economy, social status, capture the political which is having supreme power & to attain 100 percentage development in all sources but now we are getting only 15 percentage with all SC listed people so very essential to come out from the SC list.As long as we are in the list that much loosing our department of all.Thanks for the administration.

  10. சரியான பதிவு நண்பா..
    இது நம் மக்களுக்கு புரியவில்லை..
    பட்டியல் வெளியேற்றம் தேவை இல்லாத ஒன்று..
    பட்டியலில் நமக்கு தனி இட ஒதுக்கீடு மட்டுமே போதும்..

  11. தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் தேவேந்திர்களுக்குதான் முதல் மரியாதை இவர்கள் எப்படி sc யாக இருக்கமுடியும் .

  12. மீட்பு மிகஅவசியம்தேவை இல்லை என்றால் அழிவு உறுதி.

  13. We r in sc list other community people every doing atrocities day by day so many devendrars suffered every day and denied promotional opportunity in govternment and private jobs event hough they have all eligible cretria and didn’t doing business and political leaders and in many private schools and government colleges give marks very low we r denied in Temple entry in madurai uttamapuram yesterday our temple destroyed in theni district most of the our temple in thiruchendur occupied by jana people so better we leave from sc list this is most of the devendrar issues today reservation is eye wash in central government bramin domination why particularly all higher post like ias ips and judges simple logic according to mandal commission report only 49 percentage sc 15 st 7 obc 27 in tamil nadu 69 percentage sc 15 arunthayaiyar 3 st 1 mbc 20 bc 30 including Muslim remaining will go to bramins this is not Dr krishna swamy and John pannidian opinion people decision

  14. எல்லோரும் நல்லா இருக்கனும்னு
    சமூகசிந்தனை உடையவர்கள் #பள்ளர்களே!…

    தன் உழைப்பையும் பிறருக்காக உழைப்பவர்கள்.

    கொடை வாரிக் கொடுக்கும் #பாண்டிய மரபுடையவர்கள்.
    (ஏழ்மையிலும் தன்னாலான கொடையை வாரிக் கொடுப்பவர்கள்.)நாம்…….

  15. Sc என்ற இழிவு சொல் தேவையில்லை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இனணவோம் இருக்கும் காலமாவது மானத்தோடும் தன்மானத்துடனும் வாழ்வோம

  16. இந்த வைகை வீர குணசேகர பாண்டியர் குடும்பன் கூறும் விளக்கம்

    இந்திரன் – இந்தியா
    தேவந்திரன் நாட்டை அன்று படை எடுத்தவன் சுதந்திரம் என்ற பெயரில் விடுதலை கொடுக்கிறோம் என்று சொல்லி இந்த நாட்டுக்கே சொந்தம் இல்லா (சம்பந்தம் இல்லாத இன்னும் சொல்ல போனால் ஆங்கிலேயர்கள் அவர்களின் விசுவாசிகளிடம் அவர்களின் முன்னேற்றத்திற்க்கு ) ஒப்படைத்து சென்றதும் இந்த இந்தியா விற்க்கு சொந்தமான தேவேந்திரனுக்கு சொந்தமான இந்தியா இன்னும் இன்று வரை விடுதலை ஆக வில்லை என்பதும் இந்த வைகை வீர குணசேகர பாண்டியர் குடும்பன் அவர்களின் கருத்து

    மீண்டும் யுத்தம் நடக்கும் எங்கள் தலைநகர் (டெல்லி ) இந்திர பிரதேசத்தை மீட்டு எடுப்போம் விரைவில்

    SC பட்டியல் விடுதலையே தேவேந்திரர விடுதலை இந்தியா உன்மையான விடுதலை

  17. பட்டியல் வெளியேற்றமே எம்இன விடுதலை
    அதிவிரைவாக பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றவும்
    தன்மானத்தோடு வாளட்டும் எங்கள் தலைமுறை

  18. எங்களை அந்த பட்டியலில் சேர்த்ததே வரலாற்று பிழை ,இந்த பட்டியலில் சேர்த்த பின் நன்மதிப்போடு இருந்து எங்களை சமூகத்தை இழிவு நிலைக்கு தள்ளி எங்கள் வரலாற்றை அழித்து சின்னாபின்னம் ஆக்கிய அரசாங்கம் எங்களுக்கு என்ன கைமாறு செய்யபோகிறது?

  19. மொத்தம் உள்ள 7 நாடளமன்ற தனி தொகுதியில் தென் மாவட்டங்களில் 2 ,வடக்கே 5 …மொத்தம் 42 சட்டமன்ற தனிதொகுதிகளில் தென்மவட்டங்களுக்கு வெறும் 14 மட்டுமே ..யாரோ பயன் பெற எங்களுக்கு சம்மந்தமில்லாத எஸ்‌சி பட்டியலிலிருந்து நாங்கள் ஏன் இழிவை சுமக்க வேண்டும்

  20. அரசு கொடுக்கும் 15% இடஒதிக்கிட்டிலும் ஏமாந்தவர்கள் தேவேந்திரர்கள் (எஸ்‌சி &எஸ்‌டி ஊலியர் சங்கத்தில் கணக்கெடுத்தால் தெரியும்) எங்களை பட்டியலுக்குள் வைத்து வேறு சமூகம் பயன் பெறுகிறது ,அதுதான் நாங்கள் நாங்கள் பட்டியல் வெளியேற்றம் என்றவுடம் பதறுகிறார்கள் அதை தடுக்க நினைக்கிறார்கள் சில காழ்புணர்ச்சி கொண்ட மாற்று சமூகம்

  21. எஸ்‌சி பட்டியலுக்கு மட்டும் தான் இடஒதிக்கிடா ? ஏன் bc இல்லையா ? mbcக்கு இல்லையா ? எஸ்‌சி பட்டியலுக்கு தான் இடஒதிக்கிடு என்பது மாயை (ஊர் உவலை வீடு பட்டினி என்ற கதை தான் தேவேந்திரர்களுக்கு )

  22. இடஒதிக்கீடு வேண்டாம் என்று சொன்னது போல் சில தலித் வியாபாரிகள் சித்தரிக்கின்றனர் “10% இடஒதிக்கிட்டுடன் கூடிய mbc என்பது தான் கோரிக்கை ” இல்லையேல் எங்கள் சமூகத்தின் மக்கள் தொகைகேர்ப்ப இடஒதிக்கீடு

  23. பட்டியல் வெளியேற்றம் நடந்தே தீர வேண்டும்

  24. எனது தாத்தாவின் சொத்து பத்திரங்களில் பெயருக்கு பின்னால் *இந்திரர்* என்ற நமது சமுதாய அடையாளம் உள்ளது… மேலும் எங்கள் ஊரில் நாட்டாமையை *ஊர் குடும்பர்* என்று அழைக்கும் வழக்கமே இப்போதும் உள்ளது… எங்கள் ஊர் கோவிலில் 10 நாள் திருவிழா இதில் 8 நாள் திருவிழா ஒவ்வொரு சாதியினருக்கு ஒரு நாளாக நடைபெறும் 2 நாள் கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. எங்கள் பூட்டன்மார்கள் எங்களுக்கு தேர் ஓட்டும் திருவிழா உரிமை வழங்க கோரிக்கை வைத்து நிர்வாகம் மறுத்துவிடவே நமது சமுதாயம் கோவிலுக்கு வரி வழங்குவதில்லை இன்றுவரை

  25. நாங்க SC யே கிடையாது… SC பட்டியலில் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது

  26. பட்டியல் இனம் என்றால் தாழ்ந்த இனம் என்று யார் சொன்னது Reservation க்காக பிரிக்கப்பட்டோம்.Thats all.கிருஷ்ணசாமி சொன்னால் வெளியேரணுமா?எனக்கு எப்ப வெளியே வரவேண்டும் என்று தெரியும்.BJP யோடு சேர்ந்து தன்னுடைய பள்ளிக்கு Approval வாங்கிய கிருஷ்ணசாமி தன்னுடைய மகள் படித்தால் போதும் என்று நினைக்கும் சுயநலவாதி.நமது பிள்ளைகளுக்கு Reservation சீட் கிடைத்தால் நாம் காசு கொடுத்து Privateல சேர்ப்போம்ஏழை மாணவர்களுக்கு வவிட்டுக்கொடுப்போம்.

    1. பட்டியல் இனம் = தாழ்த்தப்பட்டவர்கள். இது உங்களுக்குத் தெரியுமா.
      நான் தாழ்த்தப்பட்டவளாக இருப்பேனு சொல்றதுக்கு உனக்கு வெட்கமா இல்லயா

    2. SC என்றால் தாழ்த்தப்பட்டோர் என அனைத்து வகையான மக்களும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இது தவிர அரசியல்வாதிகளும் அவர்தம் பயனாளிகளான ஊடகங்களும் “தலித்” என கூறி இழிவு படுத்துகின்றன. நம் மக்களையே நம்ப வைக்கின்றனர். பட்டியல் வெளியேற்றம் அன்றி வேறு எதுவும் நம் வரலாற்று அழிவையும், ஏழ்மையையும், மன ரீதியான தாழ்வு மனப்பான்மையையும் போக்க இயலாது.

  27. நல்ல முயற்சி நமது சமுதாயம் வளர்ச்சி அடைய வழி பிறக்கட்டும்

  28. வெளியே வந்து விட வேண்டும் . அத்துடன் தனியாக இடம் ஒதுக்கீடு வேண்டும்

  29. வேண்டாம் என்று கூறுகிறவர்கள் தங்கள் சாதி சான்றிதழை பதிவிட செய்ய வேண்டும்…

    பட்டியல் வெளியேற்றம் தேவேந்திரகுல வேளாளர்களின் உரிமை, இதில் மற்ற சமுதாயத்தினர் வாக்களிக்க உரிமை கிடையாது..

  30. வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் , தங்கள் சாதி சான்றிதழை பதிவிட செய்ய வேண்டும்…
    ஏனெனில் பட்டியல் வெளியேற்றம் என்பது தேவேந்திரகுல வேளாளர்களின் உரிமை..
    இதில் மற்ற சமுதாயத்தினர் வாக்களிக்க உரிமை இல்லை..

    1. இல்லை என்று வாக்களித்த னவர்கள் Mobile address track செய்யப்படும்.

      1. நா அஞ்ஞாப் பள்ளன், உனக்கு தைரியமிருந்தால் எனக்கு போன் பண்ணு. நீ உன்னோட குடும்பம் வசதியா இருக்குன்னா, நீ SCல இருந்து வெளியே போ.
        இன்னைக்கும் எங்க ஊர்ல இருக்கிற நாடார் எல்லாம் எங்களை குடும்பமார்னுதான் கூப்பிடுறாங்க அடையாளப்படுத்திறாங்க.
        SCல இருந்துகிட்டே குடும்பன், தேவேந்திர குலம்னு சொல்லிகிட்டு சுயமரியாதையோட எங்களால் வாழ முடியும்.
        நான் ராணுவத்தில் வெளிமாநிலங்களில் வேலை செம்யும்போது Caste கேட்டால் குடும்பின்னு சொல்லி SCயா இருந்தாலும் மரியாதையோட பார்க்குறாங்க.
        நீங்க முதலில் சாதிசங்கத்தை வழுப்படுத்துங்க. ஏழை மாணவர்களுக்கு கல்வி, மற்ற உதவிகள் சாதிச்சங்கத்துல இருந்து கிடைக்கும்னா BCயா மாற நான் ரெடி.
        அரசாங்கம் தர்ற சலுகைய, நான் படித்து முன்னேற வேண்டும் என்று அம்பேத்கார் வாங்கித் தந்த சலுகைய எந்த நாய்க்காகவும் விட்டு கொடுக்கமாட்டேன். ஆண்டபரம்பரைன்னு சொல்லிகிட்டு திருடிகிட்டு திரிஞ்சவனே இன்னைக்கு SC/ST சலுகை வாங்குறான். படிச்சு முன்னேறனுமுன்னு.திருட்டுப்பட்டத்தோட DNT வாங்கி SC/ST சலுகை வாங்கிட்டான்.
        உனக்கென்ன நீ BCயா மாறி எங்களுக்கு உதவி செய்யப் போறியா.? கிடையாது.
        விவசாயமும் போச்சு.வேலைக்குப் போனாதான் மரியாதை SCக்குள்ளேயே கம்பார்ட்மெண்ட் ரிசர்வேசன் வாங்கு. அது ஒரு அடையாளமாக மாறினப்பின் BCல கம்பார்ட்மெண்ட் ரிசர்வேசன் வாங்கலாம்.

  31. Maatram kandipaga vendum nangal sc yendrum patiyalai virumbavailai nangal dhevendhargal mannar vamsangal.Andraiya kalathil nangal than Mel jaadhiyaga irundhavargal yengal samugam andraiki obc, bc, mbc irundhavargal varalarai paruthu purinji therinji kolungal,ana andraiki oru sila samugathinaral nangal patiyalil irundhu veli thalla patu sc yendrum patiyalil katayamaga thalla patom adhu kala pokil yengali adimaigala ninaikum pira samugam purinjikolungal nangal adimaigal alla nangal aanda parambarai seran, solar, pandiarin vamsam nangal, nangalam kolaigal alla veerargal veera vamsathin adayalamga veerar sundralingamnar,thiyagi aiyya immanvel segaranar,Bala sundra rasu aiyya,pasupathi pandian anna ipdi inum yenni paka mudiyadha alavuku neraya poraligal indrum vaalum varalaraga irukirargal, inum indha samugathai munera vaikum yen saadhi thalaivargal urimaikaga poradi kondu than irukirargal avargalin porathilnal nangal vilithu kondom ini nangal thooga matom ooiya matom matram varum varai.nam dhevendhar kula makkal anaivarum indha patiyal nikathai manadhara varaverka vendum namaku matram vendum anaivarum ondru serungal vaalga dhevendhira kula makkaley yen ratha sondhagaley, verra varalaru yendrum maraiyadhu adhu yendrum ooiyadhu.vaalga yen vamsangal

  32. முழு மனதுடன் சம்மதிக்கிறேன்

  33. முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கின்றேன் ??

  34. 100%சம்மதம்.கோவில்பட்டி குருமலை லிருந்து முனியசாமி.

  35. ஏறும் போரும் எம்குலத் தொழில்

  36. Nothing going to change the status other then we r going to loset the reservation. What is the present status / treatment by other community towards the Dhoby, Barber, kuravan, pandaram etc. already in BC/OBC . Pls. be together for helping uplifting economic , education,, employment of our community people.

  37. பட்டியல் வெளியேற்றம் அவசியம் காலத்தின் கட்டாயம் இணைய தள வாக்கு முறை பாதுகாப்பு அற்றது நமக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பு உள்ளது இப்படிக்கு SK. அருமைராஜ் கோவில்பட்டியில் இருந்து

  38. நான் SC ல் இருந்து வெளியேற வாக்களித்துள்ளேன்… நமது வரலாறு தெரிவதற்கு முன் நானும் பட்டியல் வெளியேற்றம் தேவையற்றது என்றேன்… எனது வேண்டுகோள் அனைவரையும் கல்வி கற்க விழிப்புணர்ச்சி ஏற்படுத்துங்கள், தொழில் பயிற்சி கொடுங்கள், பொருளாதாரம் முன்னேற்றத்தின் அவசியத்தை அறியசெய்யுங்கள், மதுவை எதிர்க்க சொல்லுங்கள், கோவில் திருவிழாக்களின் செலவை குறைத்து பொருளாதார முன்னேற்றதிற்கு பயன்படுத்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்துங்கள், கோவில் திருவிழாக்களில் அறைகுறை உடை ஆட்டம் வேண்டாம்,

  39. நான் SC ல் இருந்து வெளியேற வாக்களித்துள்ளேன்… நமது வரலாறு தெரிவதற்கு முன் நானும் பட்டியல் வெளியேற்றம் தேவையற்றது என்றேன்… எனது வேண்டுகோள் அனைவரையும் கல்வி கற்க விழிப்புணர்ச்சி ஏற்படுத்துங்கள், தொழில் பயிற்சி கொடுங்கள், பொருளாதாரம் முன்னேற்றத்தின் அவசியத்தை அறியசெய்யுங்கள், மதுவை எதிர்க்க சொல்லுங்கள், கோவில் திருவிழாக்களின் செலவை குறைத்து பொருளாதார முன்னேற்றதிற்கு பயன்படுத்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்துங்கள், கோவில் திருவிழாக்களில் அறைகுறை உடை ஆட்டம் வேண்டாம்,

  40. தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை என்ன ஆச்சு? முதலில் இதை செய்துவிட்டு பட்டியலில் இருந்து வெளியேறுவோம்.

  41. நான் மன்னார்குடி அருகில் உள்ள ஓவர்ச்சேரியில் உள்ளேன்….
    எனது குடும்பத்தில் உள்ள நபர்கள் தான் எனது கிராமத்தில் அதிகம் உள்ளனர் தேவேந்திரர்களின் கோட்டையாக எங்கள் ஊர் உள்ளது..
    போர் தோடுத்து புவி ஆண்டு
    ஏர் பிடித்து உணவளித்த என் முண்ணோர்கள் எப்படி பட்டியல் இனத்தவர் ஆணோம் என்பதே சந்தேகம்
    திராவிடம் என்று கூறிக்கோண்டு நம் தலை எழுத்தை மாற்றியதே உண்மை…7அடி உயரத்தில் எவறும் பார்க்க அஞ்சும் வகையில் எனது கிராமத்தில் வாழ்ந்த எனது பாட்டன் முப்பாட்டன் பெயர்களும் வாழ்ந்த விதங்களும் நான் அறிந்த போக்கிசம் ஆகவே எனது சமுக உறவுகள் அனைவரும் நம் மாநிலம் நிறைந்துள்ளனர் அவர்கள் முண்ணோர்களும் எனது பாட்டன் முப்பாட்டன் வழி வந்தவர்களே….ஆண்ட சமுகம் என்றும் பட்டியல் சமுகம் ஆகாதுடா…..மாமன்னர் பாண்டியன் வம்சமடா….நாங்கள் என்றும் இதற்கு உருதுணையாக நிர்ப்போம் …
    நன்றி
    நானும் எனது சம்மதத்தை பதிவிடுகிறேன்

    1. அருமை. ஆதாரங்கள், புகைப்படங்கள் இருந்தால் அதை mallarfm1@gmail.com அனுப்பவும். Website ல் பதிவிடலாம்.

  42. To do smart work in each field where ever we work and reach top position and try to become ruler in each field..To use education as a weapon to achieve the above.

    1. Ofcourse this is the platform to show our historical facts and truths. We can motivate our youngest to get success. Only we have a capacity to become achievers. That’s why we are demotivated by the society.

  43. போங்க.. சந்தோசமா இருங்க..ஆனா சாதி ஒழிக்க முயற்சி பண்ணுங்க..மாறுனவுடன் கீழ் சாதி மேல் சாதினு பார்க்காதீங்க… ஏன்னா அது ஒரு மன நோய்… முடிந்தால் மற்றவர்களுக்கு
    Support பண்ணுங்க..

  44. 1½ கோடி மக்கள் தொகையில் 10000 வாக்குகள் கூட பதிவாகவில்லை நம் சமூகத்தின் நிலைமையை என்னி வேதனை படும் படி உள்ளது

  45. In other community people they are helping their society people for their upliftment. But in our community it’s not like tat. First v should unite each other. Till now v r thinking about our status only v didn’t mind about the poor people. First v develop our society people. Many category people full heartily helping their society people to improve their economic status. So v join together and raise our economic status overall .Do this for our category people then speak about the “leaving from sc”. This is my opinion

  46. People who do not support this must be an PR or some way connected to them. I support for getting out from SC.

  47. பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரின் கனவு நிறைவேறி விட்டதா??? அனைவருக்கும் சமமான கல்வி இங்கு கிடைக்கிறதா!!அரசு துறைகளில் மட்டுமில்லாது தனியார் துறைகளிலும் சமமான வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறதா!!!பேச்சுரிமை எல்லா இடங்களிலும் கிடைக்கிறதா!!!மந்திரி பதவிக்கு வந்தாலும் மரியாதை கிடைக்கிறதா!!!! வயது முதிர்ந்த நம்பெரியோரை ஒருமையில் அழைக்கும் சில ஓநாய் கூட்டங்கள்!! கோவில் அர்ச்சகராக நம்இனத்தில் பண்டிதர்கள் இல்லையோ!!! இட ஒதுக்கீடு இருந்தால்தான் நம்மால் முன்னேற முடியுமா??பொதுப் பிரிவில் நம்மை இணைத்துக் கொள்வோம், மள்ளர் இனம் இனி ஒருபோதும் மண்டியிடாது…….

  48. Sc பட்டியல் நமக்கு கொடுத்த சலுகைகளைவிட இழிவைதான் அதிகம் கொடுத்துள்ளது என்பதை இனியாவது சில அறிவுக்குருடர் உணரவேண்டும்.எந்தப்பட்டியலில் இருந்தாலும் வேலைவாய்ப்பு உண்டு என்பதையும் உணரவேண்டும்.சிலர் பட்டியல்வெளியேற்றத்தை விரும்பவில்லைஎன்றால் அவர்கள் அடிமைநிலையிலே கிடந்து நம் சந்ததிகள் உழலவேண்டும்என்று எண்ணுகிறார்களா?sc என்பது இன்றளவில் நாடுமுழுதும் கேவலமான மக்களின் பட்டியலாகமட்டுமே பார்க்கப்படுகிறது என்பதை அறிவார்களா இவர்கள்.உயர்தொழிலான உழவினைக்குலத்தொழிலாகக்கொண்டநாம் பல்வேறு ஊர்களில் கோவில்களில் பரிவட்ட உரிமைக்குரிய சிறப்புடைய நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் ஆட்சிஅதிகார உரிமையைக்கொண்ட வரலாற்றுப்பெருமைக்குரிய நாம் ஏன் தற்போது அடிமைசாதியாக இழிநிலையில்கிடந்துழலவேண்டும். மானமும் வீரமும் கொண்ட நாம் நமக்கான அதிகார விளிம்புநோக்கி நகரவேண்டுமாயின் அதற்குத்தடையாக இருக்கும் sc பட்டியலைவிட்டு விலகவேண்டும்.இது காலத்தின் தேவை என்பதைஉணரவேண்டும்.

  49. எதற்காக SC பட்டியலிருந்து வெளியெற வேண்டும். SC என்று கூறிக்கொண்டு பலா் பலன்யடைந்தவா்கள் மட்டுமே வெளியெறத்துடிக்கின்றனா்.ஆனால் இச்செயல் நம் சமுகத்தை அழிக்க நாமே வழியினைத்தேடுவது மட்டுமல்லாது. நம் சமுதாய முன்னேற்றத்திற்கு தடையாக அமையும் செயல் இதுவாகும். SC பட்டியிலிருந்து வெளியெறத்துடிக்கும் நீங்கள் நம் சமுகமக்களுக்காக என்ன செய்துள்ளனா். SC மக்களுக்காக ஒதுக்கப்படக்கூடிய நிதியினைக்கூைட நம்மக்களுக்கு கிடைக்க யாரெனும் முயற்சி எடுத்துள்ளனரா?. எந்த முயற்சியும் செய்யாமல் நம் சமுகம் எப்படி முன்னேற்றம் அடையும்.எனவே SC பட்டியலிருந்து வெளியெறுவது கல்விஅறிவு பெற்றநாம் குருடா்களாக இருப்பதற்கு சம்மதித்து ஏற்றுவதற்கு சமம். இச்செயலானது ஒருசிலாின் சுயநலப்போக்கான முடிவாகும்.

    1. சுதந்திரம் அடைந்தூ இத்தனை வருடம் அந்த பட்டியலில்தான் இருந்துவருகிறோம் முன்னேற்றம் அடைந்து விட்டோமா sc என்று சோன்னாலே குடியிருக்க வீடு வாடகைக்கு தரமறுக்கும் அவலத்தையும் இன்னும் இரட்டைகுவழை முறை மறைந்துவிடவில்லை என்ற அவலத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்கூடாது sc பட்டியலில் நாம் வேலைவாய்ப்புகளை பெறுவது மிகவும் குறைவுதான் புரிந்துகொள்ளுங்கள் அதற்க்காக நாம்sc பட்டியலிலிருந்து வேளியேறியவுடன் நாம் முன்னேறிவிடுவோம் என்றோ பொருளாதாரத்தில் உடனே உயரத்திற்க்கு சென்றுவிடுவோம் என்றோ கூறவில்லை இதுவும் ஒரு தொலைநோக்கு திட்டம்தான் நான் இல்லையென்றாலும் எனது மகன் இந்த அவமானங்களிலிருந்து வெளிவந்து மரியாதையிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்தவனாவான் என்ற நம்பிக்கையில்தான் இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன் எனக்கு நம்பிக்கையிருக்கீறது

      1. தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்து வெளியேறுதல் மற்றும் இடஒதுக்கீடு
        இரண்டும் நிறைவேற போராடுவோம்

    2. Ethuku poganuma ne ithula iruntha. Thalith . Thalthapator. Othugapattor. Arichan. Entru ellarum kupeduvanuga. Oru paraivaya kudukulla adachu vachu athuku thevanayana food kudutha athu nalla valaruma irukuma SOLUNGA. Atha suganthirama paragavittatha nala valarum vanathuku parakum vanatha thodum athe mathere nama ithula irunthu veliya vanthatha nama uyarnthu suganthirama thalvu manapanpaiy ilama vala mudiyum oru pothu idathula kadaila vaika mudiyum.. Na work panura idathuku sp police vanthapla ana avar kastapattu vanthutupala velaiku ana na iruketa idathuku vanthapla antha idathula soluranuga a kuda work pannuravanga A AVAR SC yam da entru. ITHUKU PATHIL SOLU.. A matha samuthayam maggal thogai adipataila ida othikedula varuthu a antha idathulamadum A AVARU ANTHA SATHINU SOLLAMA IRUKANUGA karanam solunga arivaligala SOLUNGA 92 % per muttal therethu un kannuku intha 8 % arrivaligala SOLU

  50. ஏறும் போரும் எங்கள் குலத்தொழில் நான் ஏன் ( sc ) பட்டியலில் இருக்க வேண்டும். தேவேந்திரன் வழியில் வந்தவர்கள் நாங்கள்.

  51. பட்டியலில் இருந்து வெளியேறி விட்டாலே ஜெயித்து விட்டோம் என மகிழ்ச்சி. லயன்

  52. பட்டியலில் இருந்து வெளியேறினால் நம் சமுதாய மக்களின் மதிப்பு மரியாதை கூடும். லயன்

  53. 69% இட ஒதுக்கீடு அட்டவணை

    BC – 26.50%
    BC(Muslim) – 3.50%
    MBC – 20%
    SC – 15%
    SC(Arunthathiyar) – 3%
    ST – 1%

    இது தான் எல்லா சமூகத்திற்கான இட ஒதுக்கீடு என்னமோ SC மட்டும் தான் இட ஒதுக்கீடு அனுபவிக்குற மாதிரி மத்தவங்க பேசுறது முட்டாள் தனம்.

    இந்த முறையை தான் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் எதிர்க்கிறார்.

  54. சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகள் கழித்தும் கூட நீ உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்ற அடிப்படையில், நீங்கள் இடஒதுக்கீடு வழங்கினால், அப்படி ஒரு இடஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம்.

    நாங்கள் மட்டும் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. 69% இடஒதுக்கீடு வாங்கும் அனைவருமே, தாழ்த்தப்பட்டவர்கள் தான்.

    நாங்கள் SC பட்டியல் வெளியேற்றத்தால், இழப்பதற்கு ஒன்றுமில்லை இழிவை தவிர…

  55. பட்டியல் வெளியேற்றமே நமது இலக்கு

  56. Innum silakalankalil reservation quata completely removed.after 5 to 10 years we Cont. In the sc we must lass our reality and self development self confidence. So pl vote accept to come out from SC

  57. Innum silakalankalil reservation quata completely removed.after 5 to 10 years we Cont. In the sc we must lass our reality and self development self confidence. So pl vote accept to come out from SC

  58. SC apdindra paddiyalla irunthu nammala pallar inaththa thookkidda namakku mariyatha kedachurumo mm namma aalungalla ethana peru government job la irukkanga ..hmm avalava illa apdiye erunthalum aduthavangalukku vuthavi seyya madanga ..evlo pasanga padikrathuku vasathi illama padikkama irukkanga theriyuma village site la vanthu parunga SC la irukrathunalathan staty aachum free ahh kedaikkkuthu ..SC la irunthu nammala neekkuna maddum nammala vanga pandiyan nu solliduvangalo valakkam pola ele palla payala inga vala pola nu than solla poranga apram ethukku intha veen aasa mmm Tirunelveli( Dt) sankaran kovil (tk) athukku pakkathula irukra oor Mela neelitha nallur anga poi parunga apram theriyum namakku avanga kudukra mariyatha ennanu ……………..by mathan

  59. தனி இட ஒதிக்கீடுக்காக போராடுவோம்

      1. நாம் அடிமை இல்லை. சுயமறியாதை தேவை. ஏழை என்பது எல்லா ஜாதியிலும் உண்டு.
        உழைத்து முன்னேற வேண்டும்

    1. Reserved தொகுதியில் போட்டியிடாமல் பொது தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய நிலைமை இருந்தால் மட்டுமே பட்டியல் இனத்திலிருந்து வெளியேறும் நிலை பற்றி யோசிக்கலாம். அதுவரை இது தேவையில்லாத ஒன்று. Reserved தொகுதியே இல்லை என்ற நிலை வந்தால் எந்த அரசியல் கட்சியும் நம் மக்களுக்கு seat கொடுக்க முன்வருவராது என்பதே நிதர்சனமான உண்மை. Reservation என்ற ஒன்றே இல்லை என்ற நிலை இருந்திருந்தால் நம்மில் பலர் வேலைவாய்ப்பின்றி இருந்திருப்போம். நம் மக்களில் முன்னேற துடிப்பவர்கள் யாரும் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற துடிக்கவில்லை. முன்னேறியவர்கள் தான் துடிக்கின்றோம். காரணம் தான் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவன் என்று வெளிப்படையாகக் கூற வெட்க்கப்படுகின்றோம். எந்த மதம் சாதிப்பிரிவுகளை மனுதர்மத்தில் கொண்டுள்ளதோ அந்த மதத்தை புறக்கணிக்க உங்களால் முடியுமா? அம்பேத்கார் அவர்கள் ஏன் புத்த மதத்தை தழுவினார் என்பது யோசிக்கப்பட வேண்டிய விசயம். அம்பேத்கார் அவர்கள் நம் மக்களின் முன்னேற்றத்திற்காக போராடி பெற்றது தான் இந்த reservation. வெற்றுக் காரணங்களால் அதை தூக்கி எறிய முயலாதீர்கள்…

      1. தனி தொகுதி இருந்தால் தான் முன்னேற முடியும் என்பது உங்களது அறியாமை. நம் இன மக்களிடம் முதலில் ஒற்றுமை உள்ளதா?நாடார் இன மக்கள் எவ்வாறு உயர்ந்தனர் என உங்களுக்கு தெரியுமா?உழைப்பு அது நம் இன மக்களிடம் இல்லை என என்னுகிறீர்களா?
        பட்டியல் வெளியேற்றம் என்பது நமது தலைமுறையில் கசப்பான விசியமாக இருக்கலாம் காலம் கடந்து நமது பிள்ளைகளின் தலைமுறையில் அதன் பயனை அடைவர் என்பது நிதர்சனமான உண்மை.
        தனி தொகுதி இருந்தால் தான் சீட்டு தருவார்கள் என்கிறீர்கள் அப்படி என்றால் மற்ற இன மக்களுக்கு எப்படி சீட்டு கொடுக்கின்றனர்?
        ஒற்றுமை.அது நம்மிடம் குறைவு என்று கூட நான் கூற விரும்பவில்லை,ஏன்னெனில் ஒற்றுமையே இல்லை என்பதுதான் உண்மை.
        ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு.

      2. அருமை சரியான பதில் நன்று.

      3. Brother,we want political power.this power make economic growth and social status. So we must relieve from sc caste. First our unity is very very important.

      4. Reserved தொகுதியில் நம் இனத்தவர் தான் மஜோரிட்டி,நாம் பட்டியல் வெளியேற்றம் பெற்றால் மஜோரிட்டி சமூகம் எதுவோ அதற்கு தான் தேர்தலில் பிரதிநித்துவம் கிடைக்கப்பெறும்,நமது ஒற்றுமெய்யேய் பயன்படுத்தி பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறலாம், ஹிந்து மதம் தேவேந்திரர்கள் தாழ்த்தபட்ட சமுதாயம் என்று கூறவில்லை,ஏன்னெனில் திருச்செந்தூர் கோவிலில் 18 மண்டபம் நமது இனத்திற்கு உள்ளது,பழனி கோவில் முதல் தலைக்கட்டு நமக்கு தான்,மதுரை அழகர் தெப்பத்திருவிழா நமது,ராஜபாளையம் சித்திரைத்திருவிழா நமது,ஆண்டாள் கோவில் தேர் முதல் வடம் பிடிப்பதும் நாம் தான்,அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டியில் முதல் காளை விடுவதும் நாம் தான்,எனவே எதை வைத்து கூறுகிறீர்கள் என்னது சமுதாயம் தாழ்த்தபட்ட சமுதாயம் என்று,நமது சமுதாய வரலாறு என்னவென்று முதலில் படியுங்கள், in 1950 தேவேந்திரபிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று ஆரசாங்க ஆவணங்கள் கூறுகின்றன பின்பு திராவிட ஆரசியலால் தாழ்த்தபட்ட சமுதாயம் என்று வஞ்சிக்கப்பட்டோம், பட்டியல் வெளியேற்றம் தான் நமது சுயமரியாதை,நமது வரலாறு,நமது முன்னெற்றம் போண்றவை வென்றடுக்கும் ஒரேய் வழி ,குறிப்பு :நான் ஆரசாங்க சலுகை எதுவும் பெறாமல் கல்வி மற்றும் தொழில் வென்றவன்,சலுகைகள் இல்லாமல் எனது தேவேந்திரகுல சமுதாயம் அரசியல்,தொழில்,கல்வி என்று ஆனதிலும் வெற்றி பெற முடியும் வாழ்க தேவேந்திரரின் புகழ்….

        1. நிறைய முட்டாள்களாக இருப்பதால் வரலாற்றறிவற்ற பள்ளர்கள் சிலர் அரசு ஊழியர்களாக இருப்பதால் அவர்கள் தம் இனப் பெருமையை மறைக்கவே பார்க்கிறார்கள்.,,மாட்டிறைச்சியை வாழ்வியலாய் கடைப்பிடித்த பரம்பரை தலித்துகளின் சகவாசம் …இந்த அரசு ஊழியர்களாய் இருக்கும் பள்ளர்கள் கோடாரிக் காம்புகளாக உள்ளனர்.

      5. சரியான பதிவு நண்பா..
        இது நம் மக்களுக்கு புரியவில்லை..
        பட்டியல் வெளியேற்றம் தேவை இல்லாத ஒன்று..
        பட்டியலில் நமக்கு தனி இட ஒதுக்கீடு மட்டுமே போதும்..

      6. அருமை…
        சுயநல அரசியலுக்காக சிலர் “பட்டியல் வெளியேற்றத்தை முன்வைக்கிறார்கள்…
        பட்டியலில் இருந்து வெளியேறுவது தற்கொலைக்குச் சமம்….

        பட்டியலில் இருந்து கொண்டு, இருக்கிற சலுகைகளை வைத்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்….
        அதற்காக பட்டியலில் நீடிக்க வேண்டும்…

      7. #Hello sir Nan Undru kekkuren Neengal Enna Una Mudrora Ungalukku Kai kal Ellamee Nalla Thaanee Erukku Appo Ulaiththu Munneri Vara Vendiyathu Thaanee Etharkku Reserve Thokuthiyai Nampi Vala Vendum Valkai RempaMukkiyam Suya Mariyathai , Thanmanam Evai Ellai Endral Manitha Pirappukkee Artham ilai Athai Muthalile Purinthu Kolla Vendum
        # Nan Uru Vivasayee Nan Vasathi padaththavan Alla Anal Enakku Suyamariyathai, Thanmamam Thaan Mukkiyan MoneyThevai ellai Government jop “Reservation ” Thokuthi la thaan erunthu kedaikkanum na Enakku government jop pee Vendam Nan Velan kudi Marapinar SC Vendavee Vendam
        S.RagulKannan Devendirar…

      8. பள்ளர்கள் SC பட்டியலில் இருக்கும்வரை மாற்று சமுதாய மக்கள் ஒருநாளும் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வேளாண்குடிகளின் மூத்த குடியான பள்ளர்கள் இன்று தீண்டத்தகாத மக்களாய் ஆனதற்கு முக்கிய காரணம் SC பட்டியல் தான். SC பட்டியலில் இருந்தால் அடிமட்ட அரசு வேலையை தவிர வேறு எதையும் சாதிக்க முடியவில்லை. படித்த இளைஞர்கள் வேறு ஏதாவது தொழில் செய்ய முடிவெடுத்தால், அங்கே குறுக்கே நிற்பது சாதி. தனியார் கம்பெனிகளிலும் அதே நிலைதான். நான் அரசாங்க ஊழியர்.அதற்கு முன்பாக எத்தனையோ தொழில்களுக்கு முயற்சித்தேன்.பள்ளர் சமூகம் அதிகம் வசிக்கும் ஊர்களில் கூட என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் அத்தனை தொழில்களுக்கும் மாற்று சமூகத்தை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது. அவர்கள் இவன் SC, தாழ்த்தப்பட்டவன் என்று முற்றிலுமாக ஒதுக்கி விட்டார்கள். நீங்க சொல்ற ரிசர்வேசன் தொகுதிக்கு எடுத்துக்காட்டாக ஒட்டப்பிடாரம் தொகுதியை எடுத்துக்கொள்வோம். இந்த தொகுதியில் அதிகமான மக்கள் தேவேந்திரர்கள் தான். தேவேந்திர தலைவர்கள் , நம் மக்கள் வசிக்கும் தொகுதியில் நிற்காமல், மாற்று சமூக மக்களான தேவர், நாடார் அதிகம் வசிக்கும் தொகுதியில் போட்டியிட்டால் அம்மக்கள் நம் தலைவர்களை ஆதரிப்பார்களா?.. அதுமட்டுமின்றி டாக்டர் ஓட்டப்பிடாரம் தொகுதியின் கொடியன்குளம் கலவரம் காரணமாக தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். அவர் மீது ஓட்டப்பிடாரம் மக்களும் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள். முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். பள்ளர்கள் SC பட்டியலில் இருந்து வெளியேறினால் , பள்ளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் தானாகவே ரிசர்வேசனில் இருந்து விடுபட்டுவிடும். அதைவிடுத்து அதிமேதாவியாக பதிவிட கூடாது. நான் ஓட்டப்பிடாரம் தொகுதியை சேர்ந்தவன்தான். எனது சாதி தலைவன் , எனது மக்கள் அதிகம் உள்ள தொகுதியில் தான் போட்டியிடுகிறாரே ஒழிய. பறையர் அல்லது அருந்ததியர் அதிகம் உள்ள ரிசர்வேசன் தொகுதியில் போட்டியிடவில்லை.எமது சமூகம் பட்டியலிருந்து வெளியேறினால், எனது தொகுதியும் பொது தொகுதியாக மாறும். அப்போது மாற்று சாதியினரும் போட்டியிடுவார்கள். அதிகப்படியான பள்ளர்கள் டாக்டரை வெற்றி பெற வைப்பார்கள்.பொறுத்திருந்து பாருங்கள்.

      9. yes, you are correct.without reservation we can’t win even a panchayat president.with
        the help of reservation today we are sitting in front of computers and wanted to
        throw away some facilities .people who talk this nonsense , let them read an article
        published in The Hindu (6.5.2018) , wherein it was clearly analysed about the medical
        seats in Tamilnadu. a few of us have economically developed because of resrvation.
        still Millions of our community are living in villages in poor condition.this so called
        developed fellows go and tell our poor student communities who are studying with the
        support of scholorship.Madurai Thangaraj wants to implement his RSS agenda( once
        even i was in BJP) Political businessman Dr,.Krishnasamy first of let him prove his
        loyalaty by contesting in a general consitiuency except Ottaptidaram or Tenkasi.
        Emotion has no reason. few of us are well to dotoday.but please do not spoil the
        chances of Millions of our poor brothers and sisters.

      10. உண்மை உண்மையைத்தவிர வேறு ஒன்றுமில்லை.பாரதி என்று உங்கள் பெயர் இருந்ததால் முண்டாசு கவிஞன் மாதிரி முழங்குகிறீர்கள்.வெளியே வந்து பன்றி மேய்க்க வேண்டியது தான்.இராசப்பா

      11. ஐந்து சதமானம் பயன்பெற தொன்னுற்றைந்து சதமானம் பேர் வந்த இழிவை சுமக்க வேண்டுமா சகோதரரே

    2. நாம் தான் இந்தியாவின் முதுகெழும்பு நம் இன்ம் தான் இந்தியாவின் வழிகாட்டி

    3. வன்னியராஜா மேல வேலாயுதபுரம் ஓட்டப்பிடாரம் says:

      சம்மதம் தனி இட ஒதுக்கீடு வேண்டும்

    4. பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை.
      பட்டியல் வெளியேற்றத்திற்காக பாடுபடும் மருத்துவர் அய்யா க.கிருஷ்ணசாமி அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம்.

    5. அருமை அருமை…
      வாழ்த்துக்கள்….ஆனால் சிலர் கற்பனையாக இதை விட்டால் ஒதுக்கீடு கிடைக்காத நிலை வரும்…மேலும் வேலைவாய்ப்பு யாருக்கும் கிடைக்காது என்றும் தவறான கற்பனை செய்து கொண்டு தவறான பதிவுகளும் போடுகிறார்கள்….ஒதுக்கீடு என்பது எல்லோருக்கும் உள்ளது….பல சாதியினர் தங்கள் விருப்பப்படி எளிதில் பெயர் மாற்றி பி.சி…எம்.பி.சி…யில் ஒதுக்கீடு பெற்று முன்னேற்றம் அடைய வில்லையா……இல்லை….பெயர் மாற்றம் செய்ததற்காக ஒதுக்கீடு பறிக்கப்பட்டு அவர்கள் யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லையா…..வேண்டிய சலுகைகளை எளிதில் பெற்று அருமையான முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் பார்வர்டு கம்யூனிட்டியை பின்னுக்கு தள்ளிய அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள்….எதுவும் புரியாமல் சிலர் சுயநலத்திற்காக இல்லை யாராவது தூண்டுதல் பேரில் எதிர் பதிவு போடுகிறார்கள்….இது தவறு…சொற்ப ஒதுக்கீடு பெற ஒட்டு மொத்த சமூகத்தையும் பட்டியலில் இருக்க என்ன அவசியம்……நமது உரிமை பறிக்கப்படாது காரணம் ஒன்று பி.சி…அல்லது எம்.பி..சி…யில் ஒதுக்கீடு மாநில அளவில் அல்லது மக்கள் தொகை அடிப்படையில் தனிஒதுக்கீடு …..மத்தியில் ஒ.பி.சி..யில் ஒதுக்கீடு கண்டிப்பாக கிடைக்கும்….இந்த நிலையால் எந்த சமுதாயமும் பாதிக்கப்படபோவதில்லை……எனவே எதிர்ப்பு தெரிவித்து வருபவர்கள் வரலாறு தெரிந்து உண்மை அறிந்து கருத்து பதிவு செய்யவும்….முடியும் அளவுக்கு இந்த மிகப்பெரிய வரலாற்று எழுச்சிக்குமுடிந்தால் உண்மை அறிந்து ஆதரவு தாருங்கள்……இல்லை என்றால் அமைதியாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டே இருங்கள்….இதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி ஆகும்…..வாழ்த்துக்கள் பல….புரிந்து ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றிகள் கோடி…..

    6. Marudha nella makkal sanga illakiyam veyanthu potrum mallar makkal nam .I want to Remove SC pattiyal .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *