“நீங்கள் என்ன சாதி” என்று கேட்டாள் நான் SC என்று சொல்லும் விழிப்புனர்ச்சி இல்லாத முட்டாளாகவே இன்னும் வாழ விரும்புகிறீர்களா?
தேவேந்திரகுல வேளாளர்கள் தான் சாதியில் முதன்மையானவர்கள் என்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
தெரிந்து கொள்ளுங்கள்!
நாயன்மார்களில் தேவேந்திரகுல வேளாளர்
63 நாயன்மார்களில் 18 பேர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
1. அறிவாட்டயர் நாயன்மார்
2. இளையான்குடி மாறநாயன்மார்
3. எரிபத்தர்
4. ஏயர்கோன் கலிக்காமர்
5. ஐயடிகள் கடலர் கோன்
6. கழறிற்றறிவார்
7. கழற்சிங்கர்
8. கடற்றுவர்
9. கோச்செங்கட் சோழர்
10. கோட்புலியார்
11. சத்தியா
12. செருத்துணையார்
13. நின்றசீர் நெடுமாறன்
14. புகழ்ச் சோழர்
15. மங்கையர்கரசியார்
16. மானக்கஞ்சாரர்
17. மெய்ப் பொருளார்
18. விறன் மீண்டார்
ஆதாரம்:
நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்
ஆசிரியர் : கலா ரத்னவேல்
இராசஇராச சோழன் பேரவை வெளியீடு , மதுரை.
இதுபோல் இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்…………