பாலமேட்டில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆளுமை
ஜல்லிக்கட்டு 2019 அங்கு வைக்கப்பட்ட
சமுகத்தின் அடையாளங்கள்
இந்திரன்
தியாகி.இம்மானுவேல் சேகரனார்
மாவீரன் சி. பசுபதிபாண்டியர்
படங்கள் அடங்கிய பேனர்கள்சமுதாய கொடிகள்
பாலமேடு பல சமுதாயத்தினரும் அடர்த்தியாக வாழும் பெரிய ஊர்.