nadar

nadar-biography

Devendra Kula Vellalar Mallar/Pallar Pallar Cinema

பார்த்தாலே தீட்டு என்று அறியப்பட்ட சாணார் என்ற நாடார் களின் தற்போதைய சாம்ராஜ்யம் …!!!

இன்று தமிழத்தில் அனைத்து நிலையிலும் #நாடார்கள் தான் பெரிய அளவில் உள்ளனர்.

நாடார்களின் வணிக நிறுவனங்களை பார்ப்போம் :

☆ஆரோக்யா பால்,
☆ஹட்சன் பால்,
☆கோமாதா பால் ,
☆அருண் ஐஸ்கிரீம்,
☆opacity ஐஸ்கிரீம்,
☆Ibaco ஐஸ்கிரீம் கடைகள்…

☆AVT டீ,
☆Gold winner,
☆இதயம் நல்லெண்ணெய்,
☆VVD தேங்காய் எண்ணெய்,
☆AVM தேங்காய் எண்ணெய்,

☆ஆச்சி மசாலா,
☆ஸ்ரீ கோல்டு பருப்பு,
☆நந்தி பருப்புகள்,
☆Bovonto குளிர்பானங்கள்,

☆பவர் சோப்,
☆அரசன் சோப்,
☆டிஸ்கவுண்ட் சோப்,
☆கோபால் பற்பொடி,
☆ஐடியல் பிரஷர் குக்கர்,
☆பிரிமியர் பிரஷர் குக்கர்,
☆அனிதா மெட்டல்,

தீப்பெட்டி மற்றும் பட்டாசு நிறுவனங்கள் :
☆சைக்கிள் அகர்பத்தி,
☆STANDARD பட்டாசு,
☆குயில் மார்க் பட்டாசு ,
☆அணில் மார்க் பட்டாசு,
☆செஞ்சூரின் பட்டாசு,
என சுமார் 70% பட்டாசு நிறுவனங்கள் நாடார்களுடையது ,

☆அலுமினிய சம்பந்தப்பட்ட 70% தாயாரிப்புகள் நாடார்களுடையது,

வணிக பெரு நிறுவனங்கள் :
☆சரவணா ஸ்டோர்ஸ்,
☆போத்தீஸ்,
☆ஜெயசந்திரன Tex Titles,
☆சௌந்திரபாண்டியன் ஸ்டோர்ஸ்,
☆வசந்த் &கோ,
☆உங்கள் Sathya,
☆பொம்மீஸ் நைட்டிஸ்,
☆விகாஷ் நைட்டிஸ்,

உணவு நிறுவனங்கள் :
☆HOTEL சரவண பவன்.
☆நிலா sea Food,

தீம் பார்க்ஸ் :
☆VGP, (Chennai)
☆MGM,(Chennai)
☆QUEENS LAND,(Chennai)

வங்கி :
☆TAMILNADU MERCANTILE BANK, (நாடார்களிடம் மட்டுமே Bank இருக்கு தமிழகத்தில் வேற எந்த ஒரு ஜாதிக்கும் Bank இல்ல TMB is a NADAR BANK)

மென்பொருள் நிறுவனம் :
☆HCL (software solution company)

கட்டிட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் :
☆அருண் பில்டர்ஸ்,
☆ரூபி பில்டர்ஸ்,

கல்வி நிறுவனங்கள் :
திருநெல்வேலி, தூத்துகுடி, குமரி மாவட்டங்களில் உள்ள 70% கல்வி நிறுவனங்கள், சென்னையில் உள்ள 30% கல்வி நிறுவனங்கள்,
தமிழகத்தில் சராசரியாக 34% கல்வி நிறுவனங்கள் நாடார்களுடையது,,,,,,
(குறிப்பா சென்னையில் இருக்குற SSN engineering college)
☆உத்திர பிரதேசத்தில் “Siva Nadar university…,

☆கல்வியை வணிக நிறுவனமாக ஆக்கியதும் நாடார்களே, இந்தியாவில் முதல் English Medium school திறந்தது இதே நாடானுங்க தான். 1885 Viruthunagar vidhayasala metric school.

தமிழ்நாட்டுல அதிக Media Power Television Network & News Paper இருப்பதுமே நாடார்களிடம் தான்

பத்திரிக்கைகள் :
☆தினத்தந்தி,
☆மாலை மலர்,
☆மாலை முரசு,
☆ராணி வார இதழ்,

தொலைக்காட்சிகள் :
☆தந்தி TV,
☆வசந்த் TV,
☆இமயம் TV ,
☆சத்தியம்TV,
☆News 7 TV,
☆மாலைமலர் TV ,
☆ஆசீர்வாதம் TV,
☆தமிழன் TV,

மளிகை கடைகள் :
☆சென்னையில் உள்ள 60% சூப்பர் மார்கெட் மற்றும் மளிகைக் கடைகள்..
தமிழகத்தில் உள்ள 45% வணிக நிறுவனங்கள் நாடார்களுடையது.

☆தமிழகத்தின் ஒவ்வொரு சிறு கிராமங்களிலும் நாடார்கள் மளிகை கடைகளை வைத்துள்ளார்கள்.

தமிழக வணிகர் சங்கங்கள் அனைத்தும் நாடார்களின் தலைமையில் தான் செயல்படுகிறது.

சிறு தொழில் என்ற பெயரில் கடலைமிட்டாய், கருப்பட்டி முதல் கள்ளு வரை நாடார்களே ஆட்சி செலுத்துகிறார்கள்!

ஊருக்கு ஊர் நாடார்கள் உறவின்முறை என்ற பெயரிலான சாதிய சங்கங்கள் மூலமாக திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் போன்றவற்றை உருவாக்கி தங்களது சாதிய ஒற்றைமையையும், தொழில் பாதுகாப்பையும் உறுதி செய்துக் கொள்கிறார்கள்…

இந்தியாவின் மிகப்பெரிய பத்து பணக்காரர்களில் ஒருவரான “ஷிவ் நாடாரும்”.
நாடார் சமுகத்தை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடார் சமுகத்தில் செல்வந்தர் மற்றும் தொழிலதிபர் என யாருமே இல்லை.

இத்தனைக்கும் இந்த நாடார் சமுகம் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்தது, தீண்டாமையால் அதிகம் பாதிக்கப்பட்ட சமுகம் எதுவெனில் அது நாடார் சமுகம் தான், திரைசீலை வரி, பார்வை தீட்டு, ஆலய நுழைவு தடை என பல கொடுமைகளுக்கு உள்ளான தமிழகத்திலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட சமுகமாக தான் கடந்த நூற்றாண்டு வரை நாடார் சமுகம் இருந்தது.

பிறகு எப்படி எந்த சமுகமும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வளர்ச்சியை நாடார் சமுகம் அடைந்தது???

உழைத்தார்கள் முன்னேறினார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் தமிழகத்தில் உழைக்காமல் உட்கார்ந்துக் கொண்டே சாப்பிடும் சமுகங்கள் என்று எதுவும் இல்லை, எல்லோரும் தான் உழைக்கிறார்கள் ஆனாலும் இதில் பத்தில் ஒரு மடங்கு வளர்ச்சியை கூட எந்தவொரு சமுகமும் எட்டவில்லை.

சிற்றூர்கள் ஒவ்வொன்றிலும் நாடார்களை வணிகம் செய்ய வைக்க தான் சார்ந்த சமுக சங்கங்கள் வாயிலாக உதவினார்.

இன்றைக்கு தமிழகத்தையே வணிகம் முதல் அரசியல் வரை அனைத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

#இப்பொது_சொல்லுங்கள்

#சாணார்கள்_மீது_இருந்த_தீட்டு_இப்பொது_எங்கே_போனது.

இங்கே இருப்பது சாதிய கட்டமைப்பா?? அல்லது பொருளாதார கட்டமைப்பா??
நீ சாதி வெறி பிடித்து இங்கே இரு என்று சொல்லவில்லை. நீ முன்னேறும் போது சாதிய பிரச்சனைகள் அனைத்தும் உடைக்கப்படும்.


2 thoughts on “nadar-biography

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா – மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *