வேந்தர் குலத்தில் இழிவு கற்பிக்க வந்த உனக்கு வெண்கொற்ற குடை எதற்காக என்று பாண்டிய நெடுஞ்சொழியனை பார்த்து கண்ணகி சபிப்பதாக பூம்புகார் திரைப்படத்தில் காட்சியமைக்க பட்டிருக்கும்….
நீதிதடம் புரண்ட போது “யானே கள்வன்” என மாய்த்த மன்னன் வரலாறு
தோன்றியதும் இங்கே தான்….
அதை போல் தான் செய்தது தவறு என்று தெரிந்ததும் தன் “கையை” தானே வெட்டியதும் பொற்கை பாண்டியரின் வரலாறு
கேட்டு வாங்கி கொண்டு
வந்ததில்லை..
எங்கள் மரபு வரலாறு…
போர்தொடுத்து வெற்றிகொண்டதால்..
தேடி வந்த வரலாற்று மரபே..
எங்கள்..வரலாறு