பழனி செப்பு பட்டயத்தின் படி
- பழநி தலத்தில் சிகுணஷ்பாலானாகிய கொங்கப் பள்ளரில் பழநிபன்னி பன்னாடி, கந்தப் பன்னாடிகடையப் பள்ளரில் தென் பழநி,யிருள குடும்பன்மங்கநாட்டுப் பள்ளரில் பெரியழகக்குடும்பன்
- பாலசமுத்திரம் அரிய நாச்சிக்குடும்பன் குமாரக்குடும்பன் பற்றக்குடும்பன்
- கல்லாபுரம் குமார குடும்பன்
- கொணமம்
- கயவலிங்கம் சின்னாத்தா குடும்பன் நயினா குடும்பன்
இதில் தற்போது இருக்கும் ஊர்கள் எதுஅந்த ஊர்களில் செப்பு பட்டயத்தின் படி வம்சாவழிகள் வாழ்ந்து வருகிறார்களாஎன்பதை விசாரித்து அவர்களை பட்டயத்தின் படி அவர்களை பழநி மடம் நிர்வாக குழுவில் அவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும். அவர்களை பழநி அறமடம் சார்ந்த ஆலோசனை கூட்டத்திற்கு வரவழைத்து பேச வேண்டும்.
கொணமம் என்பது கொழுமம் கயவலிங்கம் என்பது குமரலிங்கம்
பழநியில் இருக்கும் கொங்கப்பள்ளர்கள் யார்? கடைய பள்ளர் யார்? மங்க நாட்டு பள்ளர்கள் இருக்கிறார்களா? பழநி தலம் என்பது பழநி அடிவாரமாக இருக்கலாம் பழநி அடிவாரத்தில் கொங்கப்பள்ளர், கடைய பள்ளர், மங்கநாட்டு பள்ளர்கள் இருக்கிறார்களா? பாலசமுத்திரம் , கல்லாபுரம் , கொழுமம் , கொமரலிங்கம் ஆகிய ஊர்களில் செப்பு பட்டயத்தில் உள்ள நபர்களை பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட ஊர்கள் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது. தகவல் தெரிந்தவர்கள் பதிவிட்டால் நல்லது
- பழநி நகரம் – திண்டுக்கல் மாவட்டம்
- பாலசமுத்திரம் – திண்டுக்கல் மாவட்டம்(
- கல்லாபுரம் – உடுமலை வட்டம் – திருப்பூர் மாவட்டம்
- கொழுமம் – உடுமலை வட்டம் – திருப்பூர் மாவட்டம்
- கொமரலிங்கம் – உடுமலை வட்டம் – திருப்பூர் மாவட்டம் கோவை ஈரோடு திருப்பூர் மாவட்டம்
- கண்ணாடி புத்துார் – வெள்ளானைப் பன்னாடி கறிச்சி பன்னாடி
- சோழமாதேவி – றுக்க பன்னாடி சோழ பன்னாடி
- கணியுர் – மூப்பன்
- காரத்தொழுவு – வேல் பன்னாடி
- கடத்துார் – குருப்ப பன்னாடி
- அலங்கியம் – மருகப் பன்னாடி
- கனஞ்சியம் – அழகப் பன்னாடி
- தாராபுரம் – உடையா பன்னாடி
- வீராச்சிமங்கலம் – கன்னாடியறுகுயுரில் பன்னாடி
- கோழிக்கடவு ( கோரிக்கடவு ) – கூழைமலை பன்னாடி
- ஆய்க்குடி – சப்பானி குடும்பன் கரும குடும்பன்
- விருப்பாச்சி – செவந்தா குடும்பன் நீலகண்ட குடும்பன்
- எடையக் கோட்டை – யெணவா குடும்பன்
- பாரைபட்டி – பனிக்க குடும்பன் (தாராபுரம் அலங்கியம் என்ற ஊரில் தற்போது ஒரு குடும்பர் கூட இல்லை) திண்டுக்கல் – மதுரை மாவட்ட குடும்பனார் மற்றும் பலகனார்கள்
- திண்டுக்கல் – சனுதி குடும்பன் வளையா குடும்பன்
- வல்ல கொண்டம நாயக்கனுர் – வேலக்குடும்பன்
- தாடிக் கொம்பு – குமார குடும்பன்
- கொத்த பள்ளி – கண்ண பலகான்
- கன்னிவாடி – உக்கினிக் குடும்பன்
- ஆத்துாரில் – திம்மக் குடும்பன்
- கூலப்ப நாயக்கனுார் – சின்னாண்டி காலாடி
- அம்மைய நாயக்கனுார் – அம்மையா குடும்பன் மாவுத்தன் காலாடி
- வத்தலகுண்டு கெங்குவார்பட்டி – குடக்குடும்பன் காரைக்குடும்பன்
- மூங்கிலணை – வள்ளிக்குடும்பன்
- பெரியகுளம் தாமரைக்குளம் – ராமக்குடும்பன்
- போடிநாயக்கனுார் பொன்னழகக்குடும்பன்
- திணைக்குளம் – சங்கக்குடும்பன் மஞ்சக்குடும்பன்
- பூதனத்தம் – நாச்சிக்குடும்பன் விருமகுடும்பன்
- ஆனைமலை – குலகாரப் பன்னாடி
- கோயமுத்துார் – வெள்ளானை பன்னாடி வீரப்பன்னாடி
- அவினாசி – அவினாசிப் பன்னாடி மூவரு தம்பியா பன்னாடி
- உக்கரம்
- கொடிவேரி – வேல்மங்காப் பன்னாடி
- குறுப்பநாடு – வில்லாப் பன்னாடி
- ஆவிழி – சொக்கப் பன்னாடி
- அமுக்கயம்
- கத்தாங்கண்ணி – ராக்கப்பன்னாடி
- ஈரோடு – கொங்குமுடையா பன்னாடி (திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் அமுக்கயம் என்ற ஊரில் தற்போது ஒரு குடும்பர் கூட இல்லை) சேலம் மாவட்ட பலகனார்கள்
- சேலம் முத்தப் பலகான்
- ராசிபுரம் கன்னப் பலகான் நயினா பலகான்
- பரமத்தி கன்னப் பலகான்
- வெங்கரை – பாண்டமங்கலம் – முத்தப் பலகான்
- சின்ன தாராபுரம் – முத்துக் கருப்ப குடும்பன்
- பள்ளபட்டி – வேலக்குடும்பன்
- அரவக்குறிச்சி – ஆண்டிக்குடும்பன்
- கருவுர் – புலியுர் – பெரிய மூப்பன்
- தொட்டியம் – முத்த மூப்பன் வேல மூப்பன்
- புகழியுர் – சின்னக்காளி மூப்பன்
- கட்டளை – நடுவருத்தா மூப்பன்
- திருச்சினாப்பள்ளி – நாட்டுமூப்பன் சொக்கு மூப்பன்
- துறையுர் – சினாற்பறம் மூப்பன்
- சோமயநல்லுர் – காழி மூப்பன் பழநி மூப்பன்
இது வரை 57 கிராமங்கள் செப்பு பட்டயத்தில் உள்ளபடி பட்டியலிடப்பட்டு உள்ளது.( தொடரும்)