பள்ளர், குடும்பர், காலாடி, மண்ணாடி, பண்ணாடி, மூப்பன், தேவேந்திரகுலத்தார், கடையர், வாதிரியார், குடும்பி
போன்ற பள்ளர் உட்பிரிவு பெயர்களை கூறி உங்களால் எங்களை தாழ்த்தமுடியுமா?
அனைத்து சாதிகளுக்கும் தன் சாதிப்பெயரில் தன் குலத்தொழிலை குறிக்கும்,
உதாரணமாக சாணார் என்பது சாண் நீளமுள்ள நார் வைத்து அவர்கள் பனைமரம் ஏற பயன்படுத்தும் கால்தல என்பார்கள்,
அது போல கோனார் என்பது கோ என்பது பசு அவர்களின் மாடுமேய்த்தல் தொழிலை குறிக்கும், அது போல பறையர்சமூகம் பறை அடிப்படை குலத்தொழிலாக கொண்டதால் பறையர் என பெயர் ஆயிற்று, இது போல பல சமூகங்கள் பற்றி என்னால் எழுத முடியும்,
ஆனால் எங்கள் பெயர்களை கூறிப்பாருங்கள்! வரலாற்று தொடர்போடு எங்கள் பெயர்கள் இருக்கும், அடையாளத்தோடு எங்கள் பெயர் இருக்கும், குலத்தொழில் முதல் அரசன் வரை எங்கள் பெயரிலே இருக்கும், என்பதை உணருங்கள், பட்டியலில் நாங்கள் உள்ளதால் தாழ்வு எனக்கூறும் நபர்களே, உங்களுக்கு திராணி இருந்தால் தமிழ் சாதிகளின் குலத்தொழில் முறைகளை வைத்து உயர்வு, தாழ்வு பேச முடியுமா? குலத்தொழிலை சார்ந்து உங்களால் நடைமுறையில் பேச முடியுமா?
திணை ரீதியில் வரலாறு பேச நீங்கள் தயாரா?
முற்காலத்தில் தமிழ் சமூகங்கள் திணை ரீதியாக இனக்குழுவாக வாழ்ந்தார்களே தவிர பட்டியல் என்ற பாகுபாட்டில் வாழவில்லை என்பதை உணருங்கள்,
எங்கள் சமூகத்தை திணை ரீதியாகவோ அல்லது பெயர் ரீதியாக கூறி உன்னால் தாழ்த்தி பேச முடிந்தால் பேசிப்பார், தமிழருக்கான அத்துணை வரலாறு, பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம், வாழ்வியல் முறைகளை, இன்றும் பின்பற்றி வரும் சமூகம் எங்கள் சமூகம், வரலாற்று ரீதியில்கருத்தியல் ரீதியில்எந்த மேடை போட்டு பேசுவதற்கும் நாங்கள் தயார்? நீங்கள் தயாரா? உழைக்க வக்கற்ற சில தற்குறிகளே?
இனியாவது பட்டியலை வைத்து எங்கள் சமூகத்தை தாழ்வு எனக்கூறும் நபர்கள் திருந்த வேண்டும், இல்லை வரலாற்றில் நீங்கள் திருத்த படுவீர்கள், பட்டியலை வைத்து ஒப்பிடுகை செய்யும் தற்குறிகள் குலத்தொழில் முறைகளை வைத்து ஒப்பிடுகை செய்ய தயாரா?
நாங்கள் மட்டுமல்ல 18 வகையான சாதிகளுக்கு இடம் கொடுத்து உணவு அளித்து தொழில்முறைகளை செய்ய வழிவகுத்த சமூகம் நாங்கள், பண்டமாற்று முறை உழவுத்தொழிலில் தொடங்கியது, இவ்வுலகின் அனைத்து நாகரிகம், மற்றும் மாற்றங்கள் நடந்தது மருதத்ணையில் தான்! வரலாறுகளை நன்றாக படிக்கவும், சினிமாவையும், நடப்பு நிகழ்வுகளையும்பார்த்து விட்டு பேசாதே!
சிறிது உன் மூளைக்கு வேலை கொடு! நாங்கள் யார் என்று தெரியும்,
சுயசிந்தனை என்று உனக்கு ஒன்று இருந்தால் இது சார்ந்து ஒரு நிமிடம் ஆய்வு செய், அப்போது தெரியும் உழவுக்குடிகளின் பெருமை!
வரலாற்று சுழற்சியை நோக்கி நாங்கள் பயணம்! மாற்றத்தை நோக்கி உழவுக்குடிகள்! விரைவில் பட்டியல் வெளியேற்றம்!
எங்களின் பட்டியல் வெளியேற்றமே தமிழர்களுக்கு விடுதலை!