*என தருமை தேவேந்திரகுல உறவுகளே..!*
நமது சமுதாயத்தை போன்ற உயர்வானதும் சரியான புரிதலில்லாத அடிமை மனோபாவமும் கொண்ட சமுகம் வேறில்லை.. *ஒரு திருட்டு சமுகம் அவனுடைய சமுகத்தை உயர்வானதாகவும் அவர்கள் செய்யும் கொள்ளை வழிப்பறி திருட்டு அதுக்கான கொலை போன்ற காட்டு மிராண்டிதனத்தை வீரம் என்றும் அவனது அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தியிருக்கிறான் இன்றும் கடத்துகிறான்* ஆனால், நாமோ நம்மைவிட கீழானவர்கள் இந்த உலகத்திலேயே கிடையாது என்பதைப்போல நமது செயல்பாடும் நடவடிக்கைகளும் இருக்கிறது. இந்த *உலகில் நம்மைப்போல மேம்பட்ட உயர்வான வாழ்க்கை வாழ்ந்த.. வாழும் சமுகம்* எதுவுமே கிடையாது.
*தேவேந்திரர்களுக்கான அடையாளங்களை கூடுமானவரை அழித்தொழித்து சிதைத்திருக்கிறார்கள்*
ஆனால் அவையெல்லாம் சொற்பமே..
இன்றும் நமக்கான *ஆவணங்கள் ஆதாரங்கள் கல்வெட்டுக்கள் ஏராளமாக இருக்கிறது கிடைத்திருக்கிறது இன்னும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.* ஆனால், மற்றவர்களோ *திருட்டுதனமாக வரலாறை மாற்ற முயற்ச்சிக்கிறார்கள். ரவுடியிசம் கட்டப்பஞ்சாயத்து செய்து வன்முறையாக கொள்ளையடித்து கொலை செய்து பொதுமக்களை துன்புறுத்தி, அச்சுறுத்தி அவர்களுக்கு எதிராக காட்டுமிராண்டிதனமான காரியங்களை முன்னிறுத்திய தலைவர்களை உயர்வானவர்களாக தெய்வத்துக்கு நிகரானவர்களாக பொய்யும், புரட்டாகவும் புகைப்படங்களை திருத்தியும், அவர்களின் குற்றங்களை மறைத்து அடையாளப்படுத்தி அதை அரசியல் கட்சிகளை வைத்து பரப்புகிறார்கள். உத்தமர்களாக நிலை நிறுத்த முயற்ச்சிக்கிறார்கள். ஆனால், அவர்களின் மரபு சார்ந்த கேடுகெட்ட நடத்தைகளால் அவர்களின் குற்றப்பரம்பரை முகத்திரை அவ்வப்போது வரலாற்று ஆய்வாளர்களால் கிழித்து தொங்கவிடப்படுகிறது.*
ஆனாலும், *இந்த திராவிட கட்சிகளால்* அவ்வப்போது *அந்த கிழிந்த முகமூடி ஒட்டப்படுகிறது…* அப்படி ஒட்டினாலும் அதனூடாக அவர்களின் உண்மையான கோரமுகம் அவ்வப்போது எட்டிப்பார்த்து பல்லிளிக்கிறது.. ஆனால், நமது இந்திரகுலமோ அதற்கு நேரெதிரான செயல்பாடுகளை கடைபிடிக்கிறது *நமது பாரம்பரியமான உயர்ந்த குடும்பு வாழ்க்கை முறையை மறந்து நமக்கான அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறோம்.*
*தேவேந்திரர்களுக்கு ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமான கோயில்களில்
(நெல்லையப்பர், மதுரை மீனாட்சியம்மன் கோயில், சங்கரன் கோயில் கோமதியம்மன் ஆலயம், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில், கோவை பட்டீசுவரர் ஆலயம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், தென்காசி விசுவநாதர் ஆலயம், பழனி தண்டாயுதபாணி, திருப்பரங்குன்றம் முருகன், திருச்செந்தூர் முருகன் கோயிலைச்சுற்றி பத்துக்கும் மேறப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் அறமடங்கள்…… இன்னும் நிறைய கோயில்களில்) மண்டகப்படி, பரிவட்டம், முதல் மரியாதை, தேர்வடம் பிடிக்கும் முதல் உரிமை, தேருக்கு தடி போடும் பெருமை
தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?
ஆகியவை தேவேந்திரகுல வேளாளர்களுக்கானது வேறெந்த சாதிக்காவது இத்தனைப் பெருமைகள் உண்டா என்று ஆராய்ந்து தேடிப்பாருங்கள் மள்ளர்களே.. சங்க இலக்கியங்கள், நிகண்டுகள், பள்ளு இலக்கியங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் இன்னும் நிறைய காப்பியங்களில் தேவேந்திரகுல வேளாளர்களைப் பற்றி அதிகமாக சொல்லியிருக்கிறார்கள். நமது பாரம்பரியமான பெருமைகளை நம்மை வீழ்த்திய கயவர்கள்தான் அழித்திருக்கிறார்கள்* ஆனாலும் *தேவேந்திரகுல வேளாளர்களின் கடல் போன்ற ஆவணங்களையும், ஆதாரங்களையும் அவர்களால் முழுமையாக அழிக்க முடியவில்லை* தேவேந்திரகுல வேளாளரர்கள்
125 ஆண்டுகளுக்கு முன்பே *பூவைசிய இந்திரகுல வாலிபர் சங்கம்* மற்றும் *தேவேந்திரகுல வேளாளர் வாலிபர் சங்கம்* என்ற *அடையாளங்களில் சங்கங்களை பதிவு செய்திருக்கிறார்கள் சொத்து பத்திரங்களில் பாண்டிய குலம் இந்திரவம்சம் என்று எழுதி அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்* அன்றைய காலங்களில் இன்று *முன்னேறிய சமூகமாக அறியப்படும் எந்த சமூகமும் இத்தனை அடையாளங்களோடு பொருளாதாரத்திலும் வலுவாக இல்லை.* நமது இயல்பை இழந்ததினால் தான்., நாம் *பாண்டியன் எனும் கம்பீர பட்டத்தை இழந்தோம்..* நம்மை வீழ்த்துவதற்க்கு துணை நின்ற *வடுகர்களுக்கும் திருடர்களுக்கும்* நாமே கொடி பிடிக்கிறோம்.. *அந்த ஈனநாய்கள் தரும் சொற்ப்ப பணத்திற்காக நமது மானம் மரியாதை இழக்கலாமா..* அரை நூற்றாண்டு காலமாக நம்மீது வலிந்து திணிக்கப்பட்ட *தாழ்த்தப்பட்டவன் என்கிற என்னத்தை* நம் மீது சரியாக கட்டமைத்தது *திருடர்களோடு கூட்டு சேர்ந்த திராவிடம்.. நமது வாயாலேயே நம்மை தாழ்ந்தவன், அரிசனன், தலீத், ஆதிதிராவிடன்,* என்று *எண்ண வைத்தது. சொல்ல வைத்தது.* அதன் தாக்கம் தான் *குற்றப்பரம்பறையில் இருந்து வந்த ஒரு பெண்ணால்* நம்மை மலம் அள்ளும் சாதியாக *குறும்படத்தில் சித்தரிக்கப்பட்டது.* இன்னும் எவ்வளவு காலம் காத்திருந்து *தேவேந்திரகுலம் தமது அறம் சார்ந்த வீரியமான மரபை* மீட்டெடுக்கப்போகிறதோ..
*தேவேந்திரகுலத்தில் பிறந்த தென்குடும்பர்களான பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றலான வீர மள்ளர்களே..* இனி எத்தனை காலத்துக்கு காசுக்காக கால்நக்கி பிழைப்புக்காக அடுத்தவனுக்கு கொடிபிடிக்க போகிறாய்..? *நீ.. நினைத்தால் உன் கொடி உயரத்தில் பறக்கும்..*இனிவரும் காலங்கள் உனக்கானவையே.. *மூடியிருக்கும் உன் கண்ணை.. நீயே..திறந்து கொள்.. எனது தேவேந்திர குலமே.
இவண்: மள்ளர்மன்னன்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் இருப்பாளி கிராமம் பாரதி நகர் தேவேந்திர குளம்
Ellaroda pasangataum solli valanga intha storylam namma pandiya kulamnu , indirakulamnu, namma ooruke soru pottavanganu
Vegu viraivil naam pattiyal enathai vittu veliyeravendum anaivarum devendrakula vellalar endra adaimoliyodu namathu urimai,perumai meetedukavendum
Vaalga devendra kulam ,valarga devendra ena makkal