ஜூலை 23, 1999 திராவிடத்தின் தாமிரபரணி தமிழினப் படுகொலை நாள்

Devendra Kula Vellalar

தமிழர்கள் சந்தித்த மற்றுமொரு இரத்த சரித்திரம்…!

ஒரு இனம் போரில் தோற்றுவிட்டால் அவர்கள் எப்படி எப்படியெல்லாம் எதிரிகளால் அழித்தொழிக்கப் படுவார்களோ அப்படியான அழித்தொழிப்பின் அத்தனை கூறுகளையும் கொண்டது தான் 1999 ஜூலை 23ல் புதிய தமிழகம் கட்சியினால் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூலி உரிமைப் போராட்டம்….!!!

கூலி உயர்வு என்ற பெயரில் நடைபெற்றாலும் உண்மையில் அப்பேரணியானது மள்ளர் சமூகத்தின் அரசியல் எழுச்சிப் போராட்டம் என்பதை உணர்ந்து கொண்டது திராவிட ஆளும் வர்க்கம்……!!!

பள்ளர்களின் அத்தகைய மாபெரும் அரசியல் விழிப்புணர்வைக் காணச் சகிக்காது, அடிக்கும் அடியில் இனிமேல் மள்ளர்கள் மட்டுமல்ல வேறு எந்தத் தமிழினக் குழுவும் அரசியல் அங்கீகாரம் குறித்து கனவிலும் நினைக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தங்களின் கங்காணி வேலையை காட்டினார்கள் தெலுங்கர் கருணாநிதி தலைமையிலான திராவிட வடுகர்கள்….!!!

ஒன்றரை வயது பாலகன் விக்னேஸ்வரன் உள்ளிட்ட 17 தமிழ் மள்ளர்கள் திராவிட தெலுங்கு கட்சியான திமுகவின் அரச பயங்கவாத வன்முறைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர். கீழ் வெண்மணிக்கு பிறகு தமிழர்கள் மீதான திராவிட அரசின் மற்றுமொரு அரச பயங்கரவாதம் இதுவென்றால் பொறுத்தமாக இருக்கும்…!!!

ஒரே சமயத்தில் மும்பையை மையமாக கொண்டு இயங்கும் பிபிடிசி என்கிற மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்கு கங்காணியாகவும் தமிழரிடையே பெறுகி வந்த அரசியல் எழுச்சிக்கு முடிவுகட்டும் விதமாகவும் மேற்கண்ட படுகொலையை செய்து முடித்தார் திமுக தலைவர் தெலுங்கர் கருணாநிதி….!!!

மோகன் என்கிற ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒருநபர் கமிசன் அமைத்து வழக்கமான வாதங்களோடு 17 தமிழர்களின் கொலைக்கு நியாயமும் சேர்த்துவிட்டார் தெலுங்கர் கருணாநிதி…!!!

ஆனால் இதுவெல்லாம் அநியாயம் என்பதை உணர்ந்தும் தமிழர்களை இவ்வநீதிக்கு எதிராகப் பொங்கி எழவிடாமல் பார்த்துக்கொண்டது ஏற்கனவே திராவிட ஆளும் வர்க்கம் இங்கே கட்டமைத்திருந்த வகுப்புவாத கட்டமைப்பு…?!!!

வரலாற்று காலத்தில் தமிழர்களின் வீழ்ச்சிக்கு பின்னே முகமதியர்கள், விஜயநகரத்து வடுகர்கள் (திரி வடுகர்கள் அல்லது திராவிடர்கள்), மராட்டியர்கள், ஆங்கிலயர்கள் என்று எத்தனை பேர் தமிழர் நிலத்தை ஆண்டிருந்தாலும் மராட்டியர்கள், முகமதியர்கள் என எல்லோரும் நமது வளங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட, கடைசியாக இந்த விசயநகர வடுகப் படையெடுப்பு தெலுங்கு திராவிடர்கள் மட்டும் ஆங்கிலேயர்கள் கொடுத்ததாகச் சொல்லப்படும் இந்திய சுதந்திரத்திற்கு பின்னும் இங்கேயே நிலைகொண்டு விட்டனர்…..!!!

இந்த திராவிடர்கள் நம் வளங்களை கொள்ளையடித்ததோடு பிற்காலத்தில் ஆங்கிலேயர்கள் கைமாற்றிச் சென்ற அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு இன்று நமக்கு எதிரான பல்வேறு கட்டமைப்புகளோடு நம்மை ஆண்டு வருகிறார்கள் தோழர்களே…!!!

திராவிடத் தெலுங்கர்கள் அவர்களுக்கு இணக்கமானவர்களை அரவணைத்தும் எதிர்ப்பவர்களை ஒடுக்கியும் இன்றுவரை தன் அதிகாரத்தை தக்கவைத்து வருகிறார்கள். அவர்களின் அந்த அதிகாரத்தை கட்டிக் காப்பதற்குக்தான் கீழவெண்மணிப் படுகொலை, வன்னியர் MBC இட ஒதுக்கீட்டு போராட்டப் படுகொலை போடிமெட்டு தேவாரம் கலவரங்கள், கொடியங்குளம் அழித்தொழிப்பு, தாமிரபரணி படுகொலைகள், பரமக்குடி அரச பயங்கரவாத துப்பாக்கிச் சூடுகள், மெரீனா போராட்ட கலவரங்கள் மற்றும் கடைசியாக நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு என தமிழர்களை குறிவைத்து திராவிட அரசுகள் நடத்தும் அரச பயங்கரவாதம் இனவழிப்பு வெறியாட்டங்கள்…!!!

ஒன்றரை வயது பாலகன் உட்பட 17 தமிழர்கள் அநியாயமாய் படுகொலை செய்யப்பட்ட போதும் ஏனைய தமிழர்களை மௌனம் காக்க வைத்தது எது…? சாதியொழிப்பு நாடகங்கள் மூலம் அவர்கள் செய்திருந்த வகுப்புவாத பிரிவினைகள் தானே?

இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் பள்ளர்களை SC பட்டியலுக்குள் அடைத்து அவர்களை பொது நீரோட்டத்தில் இருந்து தந்திரமாக விலக்கி வைத்ததுதான் அடிப்படை காரணம்.

தமிழர் நிலத்தில் இன்று ஆளும் வர்க்கமாக இருக்கும் இனவெறி பிடித்த திராவிட திரிவடுகர்கள் தங்களை எதிர்ப்பவர்களை அடக்க அரசின் கரங்களையும் அடையாள ரீதியாக அவர்களை ஒடுக்க கலைத்துரையின் கரங்களையும் ஏவிவிட்டு லாவகமாக முற்போக்கு முகமுடியையும் அணிந்து கொண்டு நம்மை ஆண்டு வருகிறார்கள் தோழர்களே….!!!

ஆனால் இனியும் அவர்களின் கட்டமைப்பு தொடர்வதை தமிழர்களான நாம் அனுமதிக்க முடியாது…. அதன் முதல் அடிதான் இன்று பள்ளர்கள் முன்னெடுக்கும் Sc பட்டியல் வேளியேற்றப் போர்…

இந்த தாமிரபரணி படுகொலைகள் போன்ற இனவழிப்புப் படுகொலைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மள்ளர்கள் முதலில் நடத்த வேண்டிய போரே Sc பட்டியல் வெளியேற்றப் போர்…

மள்ளர்களின் இந்த SC பட்டியல் வெளியேற்றம் என்பது அவர்களின் கைவிலங்கை உடைத்தெறிவது மட்டுமின்றி இந்த தமிழினத்தின் மீது கடந்து 500 ஆண்டுகளாக வடுகர்கள் நிகழ்த்தி வரும் மேற்கூறிய தாமிரபரணி போன்ற இனவழிப்புப் படுகொலைகளுக்கு எதிரான போரை மள்ளர்கள் தலைமை ஏற்று நடத்தும் தொடக்கமாகவும் இருக்கும்…

நீ பிடுங்கி எறிய நாங்கள் ஒன்றும் நேற்று மழையில் முளைத்த காளான் இல்லை …. !!

கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டே இப்பூவுலகெங்கும் வேர் பரப்பி நிற்கும் தென்னாட்டு விருட்சகங்கள் நாங்கள்…!!!

மாவீரர் போற்றுதும்…!

மாவீரர் போற்றுதும்…!!

தாமிரபரணி கொண்ட மாவீரர் போற்றுதும்…..!!!

#தமிழர்நடுவம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *