மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் அருகில் சுதந்திர போராட்ட மாவீரர் தளபதி சுந்தரலிங்க குடும்பனர் அவர்களுக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றதில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதி அரசர்கள் மதுரை மாவடட ஆட்சியரை 4 வாரத்திற்குள் சிலை அமைக்க உரிய அனுமதி வழக்குமாறு உத்தரவிட்டார்.
Maveeran Sundaralingam HD Images

வழக்கு தொடுத்த தேவேந்திரகுல வேளாளர்களுக்கு நன்றி
சுதந்திர போராட்ட மாவீரர் தளபதி சுந்தரலிங்ககுடும்பனர் அவர்களுக்கு சிலை அமைக்க பட்டு விட்டதா?