பிரெஞ்சு அரசாங்கம் , 150 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் நாட்டில் உள்ள சாதி மக்களையும்,அவர்களின் தொழில் முறைகளையும் ஓவியங்களாக “இந்தியாவில் உள்ள தொழில் சார்ந்த சாதி மக்கள்” என்ற நூலில் தொகுத்து , பிரான்ஸ் , பாரிஸ் நகரில் உள்ள பெரிய மத்திய நூலகத்தில் வைத்து உள்ளார்கள்.. அந்த காலத்தில் புகை படங்கள் எடுக்கும் வசதி இல்லாததால், அதை நல்ல ஓவியங்களாக தீட்டி அதை ஒரு நூலக வைத்து உள்ளார்கள்.. பதிவு செய்த காலங்கள் 1820க்கும் – 1891 இடை பட்ட காலங்கள இருக்கலாம்,…அதில் தமிழகத்தில் உள்ள பல தரப்பட்ட சாதி மக்களின் தொழிலை பதிவு செய்து உள்ளார்கள்.. பள்ளர்கள் , நெல் வயலில் வேலை செய்வராக காட்டி உள்ளார்கள்.. பள்ளி, படையாச்சி மக்களை, நெல் அறுக்கும் ஆட்களாகவும், விவசாய கூலியாகவும் காட்டி உள்ளார்கள் ( பள்ளர்களுக்கும், பள்ளி, படையாச்சி இருவரும் ஒரே தொழிலை செய்து வருவராக காட்டி உள்ளார்கள் இந்த நூலின் படி)..
கள்ளர் சாதி மக்கள், விறகு விற்பரகாக காட்டி உள்ளார்கள்.. மறவர்களை, வேட்டையாடி , நாடோடி வாழ்க்கை வாழ்பவராக காட்டி உள்ளார்கள்..
சானாக இருந்து, நாடராக மாறி உள்ளவர்கள், பனை மரம் ஏறும், ஒரு சாணரை , பனை ஏறி சாணரகவும், தென்னை மரம் ஏறி வருபரை, தென்னை சாணன் என்ற சாதியாகவும் பிரித்து உள்ளார்கள். பறையர்கள், புற்கள் விற்பார்க காட்டி உள்ளார்கள்.. தெலுங்கு சின்ன மேளம், மேளக்காரன் சாதியையும் உள்ளது…
சக்கிலியர்களை தோல் தொழில் செய்யும் தெலுங்கு சாதியாக காட்டி உள்ளார்கள். வெள்ளள சாதி மக்களின் தொழில் , துணி துவைப்பதாக ( வெளுப்பது) பதிவு செய்து உள்ளார்கள்.
இது நாயக்கர் காலத்திற்கு பிறகு பதிவு செய்யப்பட்டக கூட இருக்கலாம்.. முக்கால்வாசி, நல்ல தொழில் செய்பர்களை எல்லாம் தெலுங்கு சாதி மக்களாகவும், பார்ப்பனர்ககவும் உள்ளார்கள்…
400 பக்கங்கள் உள்ள அந்த நூலில் மீதி உள்ள சாதி மக்களின் தொழிலை பதிவு செய்து உள்ளார்கள்.
நண்பரே இந்த புத்தகம் தங்களிடம் உள்ளதா ???
இருந்தால் இதை thamaraiselvenr@gmail.com அனுப்புங்கள்