தேவேந்திரகுல வேளாளராகிய நமக்கு பெருமை சேர்க்கும் பெயர்களில் பனிரெண்டாயிரம் கோத்திரங்கள் உண்டு. அது நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்த அடையாளம். ஆட்சி செய்து வேந்தர் என்று பெயர் வாங்கியவர்கள் எம் முன்னோர்.
- உழவர்
- வேளாளர்
- வேளாங்குடினர்
- உடும்பன்
- ஊரன்,
- மள்ளர்/மல்லர்
- மல்லாண்டவர்
- மழவர்
- மதுரன்
- மயிலன்
- மங்கன்
- மவுந்தன்
- மௌவுலி
- மன்றாடி
- மடியுடையோன்
- மருவுடையோன்
- மருதனார்
- மருதப்பர்
- மருதன்கிழார்
- மருளப்பன்
- மடுவன்
- மண்ணாடியார்
- மடைக்காரர்
- மகிழ்நன்
- மடையர்/மடைச்சி
- மம்படிக்காரன்/மம்பட்டியான்
- மேலவன்
- மேழியர்
- மேதினியன்
- மேட்டுக்குடியான்
- முகிலன்
- முள்ளன்
- மூப்பர்
- மூப்பனார்
- முகுந்தன்
- மூவேந்தர்
- பட்டகாரர்
- பட்டுடையான்
- பஞ்சவன்
- பணிக்கர்
- பள்ளிகொண்டான்
- பொன்னர்,
- பலகான்,
- பாலகன்,
- பகலவன்,
- பலமடவன்,
- பல்லவரையன்,
- பண்ணாடியார்,
- படுகர்,
- பட்டமரத்தான்,
- படையாட்சி,
- பாண்டி,
- பாண்டியர்,
- பாண்டவர்,
- பள்ளர்/பள்ளி,
- அம்மாபள்ளர்,
- அஞ்ஞாப்பள்ளர்,
- அளத்துப்பள்ளர்,
- ஆயிபள்ளர்,
- ஆத்தாபள்ளர்,
- வங்கப்பள்ளர்,
- கரையாப்பள்ளர்,
- குளத்துப்பள்ளர்,
- தேவேந்திரபள்ளர்,
- ஈசன்/ஈஸ்வரி பள்ளர்,
- சோழியப் பள்ளர்,
- பாண்டியப் பள்ளர்,
- கொங்குப் பள்ளர்,
- குமுணப் பள்ளர்,
- மரங்கொத்தி பள்ளர்,
- மங்கனாட்டுப் பள்ளர்,
- மாநாட்டுப் பள்ளர்,
- ஈசர் பள்ளர்,
- அன்னியப் பள்ளர்,
- குமணப் பள்ளர்,
- மோகினிப் பள்ளர்,
- மேனாட்டு பள்ளர்,
- வேங்கல நாட்டு பள்ளர்,
- கடைய பள்ளர்,
- கவுண பள்ளர்,
- பட்டணக்கரை பள்ளர்,
- வேப்பங்குளத்து பள்ளர்,
- பூலாங்குலத்துப் பள்ளர்,
- சின்னிய பள்ளர்,
- தொட்டிய பள்ளர்,
- ஆத்தாய பள்ளர்,
- ஆய பள்ளர்,
- ஆமண பள்ளர்,
- சாமண பள்ளர்,
- சானாட்டு பள்ளர்,
- குங்கும பள்ளர்,
- வங்கள பள்ளர்,
- இருள பள்ளர்,
- இளம்பிறை பள்ளர்,
- முக்குவிசைப் பள்ளர்,
- கப்பரை பள்ளர்,
- துலுக்கப் பள்ளர்,
- மேல்மடைக்கட்டி பள்ளர்,
- வஞ்சுளி பள்ளர்,
- வடமப் பள்ளர்,
- மும்மூடிப் பள்ளர்,
- பூரண பள்ளர்,
- பூசார பள்ளர்,
- அக்கறை கண்ட பள்ளர்,
- அரச பள்ளர்,
- ஆனைக்குட்டி பள்ளர்,
- யாப்பு பள்ளர்,
- பாப்பு பள்ளர்,
- முகுத பள்ளர்,
- பாங்கி பள்ளர்,
- கூனங்குடி பள்ளர்,
- வானங்கட்டி பள்ளர்,
- கிழிஞ்சி பள்ளர்,
- தவளை பள்ளர்,
- தாதுவ பள்ளர்,
- வெண்டி பள்ளர்,
- வீரிய பள்ளர்,
- பச்சை பள்ளர்,
- பாணாங்குடி பள்ளர்,
- திருநாம பள்ளர்,
- ஆயப் பள்ளர்,
- சாயப் பள்ளர்,
- கவிதமான பள்ளர்,
- விதலைசயா பள்ளர்,
- பாவை கட்டி பள்ளர்,
- வாணங்கட்டி பள்ளர்,
- அளவு கையிட்டபள்ளர்,
- வடுக பள்ளர்,
- வடுபடுத்தி கொள்ளும் பள்ளர்,
- துட்டுஷ பள்ளர்,
- துறையேறி பள்ளர்,
- தொண்டமண்டல பள்ளர்,
- அளவு கையிட்ட பள்ளர்,
- கொலை களவு வென்ற பள்ளர்,
- தொல்லை மாலை விலை கூறும் பள்ளர்,
- இப்புரை பள்ளர்,
- பழிவிக்கும் பள்ளர்,
- பழிதளுவிக் கொள்ளும் பள்ளர்,
- நாகனாட்டு பள்ளர்,
- நாகமழித்த பள்ளர்,
- காட்டனை வென்ற பள்ளர்,
- சுழிசுழியா பள்ளர்,
- ஆனையூர்ப் பள்ளர்,
- அடுத்த நாட்டுப் பள்ளர்,
- கோனுதையும் பள்ளர்,
- ஆதியூர் பள்ளர்,
- அரச பள்ளர்,
- விசைய பள்ளர்,
- வீரண பள்ளர்,
- பள்ளுவர்,
- பரிணியர்,
- பரிமேல்
- அழகன்,
- பரதவர்,
- பாவாணர்,
- பாந்தர்,
- புரந்தரர்,
- புளுங்கன்,
- களமர்,
- கடுக்கன்,
- கந்தன்,
- கரியர்,
- கர்ணன்,
- கருத்தான்,
- கருப்பன்,
- கருங்களமர்,
- கயக்கிரீவன்,
- காரூணியன்,
- கம்பளர்,
- கபிலன்,
- கரையார்,
- அணைக்கரையார்,
- காலான்கரையார்,
- பட்டிணக் கரையாளன்,
- அக்கரைகண்டார்,
- கடையர்,
- கடவர்,
- கடலர்,
- கடைஞர்,
- கரையாளக்கரையார்,
- கடம்பர்,
- காலாடியார்,
- காராளர்,
- கார்க்கோடகன்,
- காணியாளர்,
- கலியன்,
- கிழவர்,
- கிழார்,
- கீசகர்,
- கோமுகன்,
- கோளுவன்,
- கோச்சடையான்,
- கூத்தன்,
- நிலக்கிழார்,
- குடும்பர்/குடும்பனார்/குடும்பி/குடும்பமார்,
- கொங்கன்,
- கொங்கிளியன்,
- கோத்தார்,
- கொம்பன்,
- குர்மி,
- குப்பன்,
- குங்குமடவன்,
- குடும்பி,
- பண்ணைக்குடும்பர்,
- வன்னியகுடும்பர்,
- குளத்துக்குடும்பர்,
- மள்ளசாதிக்குடும்பர்,
- குளக்காப்பாளர்,
- கோலியர்,
- வளமர்,
- வர்மன்,
- வல்லபர்,
- வயவர்,
- வயற்காரர்,
- வாய்காரர்,
- வாயிற்கிணியன்,
- வாரியர்,
- வானவர்,
- வாணவராயன்,
- வல்லவராயன்,
- வையவன்,
- வயிரவன்,
- வாதிரியார்,
- வினைஞர்,
- வேளுவன்,
- வீரன்,
- வீரபத்திரன்,
- வீட்டான்,
- வெட்டுவான்,
- வேளான்,
- வென்றான்,
- வெள்ளமரத்தான்,
- வேங்கையன்,
- வேங்கடவன்,
- வேட்டுவன்,
- வேம்பட்டுக்குடியான்,
- வேந்தர் (அரசர்/மன்னன்),
- இரணுகுலவேந்தர்,
- இந்திர குல வேளாளர்,
- தெய்வேந்திரர்,
- தேர்வேந்தர்,
- தேவேந்திர சக்ரவர்த்தி,
- தேவேந்திரகுலத்தார்,
- தேவேந்திரகுலவேளாளர்,
- தந்தன்,
- தட்டான்,
- தடுப்பான்,
- தாரணன்,
- திரிபுரணன்,
- துதியர்,
- துளுவன்,
- தூவாலன்,
- தூங்கான்,
- தூயோன்,
- தேட்டன்,
- தொழுவர்,
- அக்கசாலை,
- ஆடல்
- வல்லோன்,
- இளந்தாரியார்,
- இருளன்,
- இளைஞர்,
- இரசகுந்தன்,
- இராஜாளி,
- இராஜபாட்டைஇராயமராயர்,
- இந்திரகுலத்தார்,
- இந்திரவன்னியர்ஈஸ்வரன்,
- ஏரோர்,
- ஒட்டன்,
- ஓதுவன்,
- நாட்டார்/ நாட்டாண்மைக்காரர்,
- மங்கல நாட்டார்,
- ஈச நாட்டார்,
- பாலக்கரை நாட்டார்,
- குழவு நாட்டார்,
- வீர நாட்டார் (ஆத்தா பள்ளர் பிரிவு),
- சமுத்திர நாட்டார்,
- சீவந்திய வளநாட்டார் (அம்மா பள்ளர் பிரிவு),
- கொற்க்கைகுட வளநாட்டார் (அம்மா பள்ளர் பிரிவு),
- சிக்க நாட்டார் (அஞ்ஞா பள்ளர் பிரிவு),
- செளுவ நாட்டார் (அஞ்ஞா பள்ளர் பிரிவு),
- பருத்திக்கொட்டை நாட்டார் (ஆத்தா பள்ளர் பிரிவு),
- சோழிய நாட்டார்,
- வடசிறுவாசல் நாட்டார்,
- நந்தன்,
- நிலக்கிழார்,
- நீத்தார்,
- நீர்க்கட்டியார்,
- நெடுவாயன்,
- நீரனைக்கர்/நீராணிக்கர்,
- நெல்லினமக்கள் மல்லர்,
- செந்நெல் முதுகுடியினர்,
- சவுமிகன்,
- சங்குமுடையோன்,
- சிலையான்,
- சித்தன்,
- சிலும்பன்,
- சிங்கன்,
- செண்டான்,
- செவ்வந்தன்,
- செங்கதிரான்,
- செம்படவர்,
- சேரர்,
- செழியர்,
- சுழியர்,
- சுப்பன்,
- செறுவர்,
- சேற்றுகால் செல்வர்,
- சோழர்,
- சோழியர்…
அனைத்து கோத்திரங்களும் தெரிந்தால் பதிவிடவும் குடும்பர்களே!!!
எள்ளு வகையை கூட எண்ணிவிட முடியும் ஆனால் பள்ளு வகையை எண்ணுவது கடினம்!
பள்ளர்களின் உட்பட பிரிவில் ஆப்ப நாட்டு பள்ளர் என்பதும் ஒன்று . அஞ்ஞா பள்ளர் வகையில் இந்த ஆப்ப நாட்டு பள்ளர்கள் வருவார்கள். மறவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் குடியேறுவதற்கு முன் குடியிருந்த மண்ணின் மைந்தர்கள்.நாயக்கர்களால் பாண்டிய பேரரசு வீழ்ந்த பின் மறவர்களின் ஒடுக்குதலுக்கு ஆளாகி இன்று விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆங்காங்கே வாழ்ந்து வருகிறார்கள். ஆப்பநாடு என்றால் ஆ+ பொன்+ நாடு இதற்கு பசும் பொன் நாடு என்று பொருள்.இந்த பசும் நாட்டின் பூர்வீக வீர குடிகள் இவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மள்ளர் எழுச்சி பேரவை இயக்கம் எவ்வாறு செயல்படுகிறது..
இன்னும் நம் பல கோத்திரங்கள் வரலாற்றுடன் வெளிப்படுத்த வேண்டும் , முயற்சிக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள் பல🙏🙏
பருத்திக்கோட்டை நாட்டார்
Really super I am proud to be a Devandrar.
எள்ளு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது என்பதன் பொருள் இன்றுதான் புரிந்தது.
உண்மை தான் நண்பா
Unmai