பட்டியலில் எங்களை சேர்த்து எங்கள் வரலாறுகளை அழித்து விடலாம் எங்களை தாழ்த்தபட்டவன் என்ற அடையாளத்தோடு வாழ வைத்து விடலாம் என்று பல சூழ்ச்சிகளால் எங்களை பட்டியலில் அடைத்தார்கள்,
16 ம்நூற்றாண்டில் இருந்து எங்களுக்கு எதிரான பணிகள் இன்றைய தேதி வரை தொடர்கிறது,
எங்களை ஒடுக்கி விடலாம்,
அடக்கி விடலாம்,
வரலாறுகளை அழித்து விடலாம்,
என்ற செயல்கள் எல்லாம் எங்கள் பாண்டிய குடியின் கடைசி
சொட்டு ரத்தம் இருக்கும் வரை நடக்காது,
அது போல பட்டியலில் பதிவேற்றம் என்பது நிரந்தரமான பிரம்மன் எழுத்து அல்ல,
அது சில எச்ச மனிதர்களால் திட்டமிட்டு எங்களை பட்டியலில் சேர்த்தார்கள்,
அந்த கேடு கெட்ட பட்டியலை விட்டு எப்படி வெளியேற வேண்டும் என எங்களுக்கு தெரியும்,
வடுக,வந்தேறி கூட்டங்கள் மற்றும் தலீத்தியம்,திராவிடம்,போலி தமிழ் தேசியம்,
போலி கம்யூனிசம், போன்றவற்றை சுக்கு நூறாக உடைத்து பட்டியல் என்ற அட்டவணையில் இருந்து வெளியேறுவோம்,
அது போல சந்தனம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் மதிப்பு ,
தனக்கு ஒவ்வாத இடத்தில் சந்தனம் தற்போது உள்ளது,
அதை எவ்வாறு இடம் பெயர்த்தி சந்தனத்தின் மதிப்பை உலகம் அறிய செய்வோம்,
அது எங்களின் இலக்கு,
அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம்,
இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,
பட்டியலில் நாங்கள் இப்போது இருப்பதால் நாங்களும் நீங்களும் ஒன்று என ஒரு சில உங்கள் சமூக நபர்கள் நினைக்கிறார்கள்,
உங்களுக்கும் ,
எங்களுக்கும்,எந்த தொடர்பும் கிடையாது,
நீங்கள் வேறு!
நாங்கள் வேறு!
எங்கள் சமூகம் சார்ந்து நீங்கள் எந்த கருத்தும் கூற வேண்டாம்,
உங்கள் உதவி எதுவும் எங்களுக்கு தேவை இல்லை,
அது போல வட மாவட்டங்களில் உங்களின் சமூக அடையாளங்களை மட்டுமே அடையாள படுத்தி வருகிறேர்கள்,
அதை போல தென் மாவட்டங்களில் குறைந்த அளவு வாழும் உங்கள் சமூகம் அதையே பின்பற்றுங்கள்,
நீங்கள் வட மாவட்டங்களில் தியாகி இம்மானுவேல் ஐயாவை பயன் படுத்துவது கிடையாது,
ஆனால் தென் மாவட்டங்களில் சிறிய அளவு புகைபடங்களை பயன் படுத்தி போலி மனிதர்களாக அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறேர்கள்,
எங்கள் சமூகம் சார்ந்த அடையாளங்கள்,
மற்றும் எங்கள் சமூக தலைவர்களை நீங்கள் அடையாள படுத்த வேண்டாம்,
எங்களுக்கு நீங்கள் எங்களின் அடையாளங்களை அடையாள படுத்த வேண்டிய அவசியம் இல்லை,
அது போல எங்கள் சமூகம் சார்ந்த நடைமுறை கோரிக்கைகள் ஆன
பட்டியல் வெளியேற்றம்,
பெயர் மாற்றம் பற்றி நீங்கள் எதுவும் பேச வேண்டாம்,
அது போல அதற்கு எந்த கருத்தும் நீங்கள் கூற வேண்டாம்,
அது போல உங்கள் சமூகம் சார்ந்த சில நபர்கள் முகநூலில் எங்கள் சமூக அடையாளத்தோடு பயணித்து எங்கள் சமூகத்திற்கு எதிராக செயல் பட்டு வருகிறார்கள்,
இனி இது போன்றைய சில்லறை தனமான பணிகளை நிறுத்தி கொள்ளுங்கள்,
உங்கள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் நாங்கள் ஒரு போதும் தலையீட விரும்ப வில்லை,
தலையீடவும் மாட்டோம்,
நீங்களும் எங்கள் சமூகம் சார்ந்த செயல்பாடுகள்,
மற்றும் ஏனைய எந்த நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட வேண்டாம்,
உங்கள் சமூக பணியை பாருங்கள்,
உங்களின் சமூக ,அரசியல் ,
பொருளாதார வலிமைகளை பெற என்ன வழி உள்ளது என திட்டமிட்டு செயல் பட்டு உங்கள் சமூக வளர்ச்சியை பாருங்கள்,
இனி எங்கள் உரிமை சார்ந்த எதிலும் நீங்கள் தலையீட வேண்டாம்,
இது அன்பான வேண்டுகோள் பதிவு,
எங்களை எச்சரிக்கை பதிவு மேற் கொள்ள வழி வகை செய்யாமல் உங்கள் சமூகம் நடந்து கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்,
புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறோம்,
இவண்,
தேவேந்திரகுலவேளாளர்சமூகம்
தமிழ் நாடு,