கோயம்பத்தூர் என்ற இன்றைய கோவை மாநகரம் உருவாகுவதற்கு முன்பு,
இன்றைக்கு #பேரூர் என்ற அழைக்ப்படும் பகுதியே,
கொங்கு பகுதி அரசாட்சியின் தலைநகராக இருந்தது…
கொங்கு பகுதி பள்ளர்கள்,தங்கள் நல்லது, கெட்டது அனைத்தையும், இன்றுவரை பேரூர் பட்டீஸ்வரன் சிவன் கோவிலிலேயே செய்யும் பழக்கமுடையவர்கள்!!!
விஜய நகர நாயக்கர்களால் பள்ளர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அக் கோயில் பள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்டாளும்,
அக்கோயிலுக்கும் பள்ளர்களுக்குமான உரிமையை,
இன்றுவரை யாராலும் பறிக்கமுடியவில்லை என்பதே,
பள்ளர்கள் யார்…??? என்பதை, இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது!!!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் தமிழர்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும்,
“இந்திரவிழா எனும் நாற்று நடவு திருவிழா “,
இன்றைக்கும் பள்ளர்களின் பட்டக்காரர் தலைமையிலேயே நாளை 19/6/18 பேரூர் கோயிலில் நடைப்பெற்றுகிறது..!!
பட்டிஸ்வரர் கோயில் என்பதே தங்கள் முன்னோர்களுக்கு பாண்டியர்களாலும், சோழர்களாலும் கட்டிய கோயிலாகும்!!!
இன்றைக்கு அக் கோயிலுக்கு நேர் எதிரே உள்ள தெருவில் சோழ பள்ளர்களே வசித்து வருவதோடு,
அங்கே தங்கள முன்னோரான கரிகால சோழனுக்கு சிலை வைத்து, அவனை “#சோழ #அப்பச்சி “ என்று குல தெய்வமாக வணங்குகின்றனர்!!!
இச் சோழ பட்டக்காரர் இன்றைக்கு பட்டீஸ்வரன் கோவிலுக்கு சென்றால் கூட,
சிவனின் கருவரை வரை செல்லும் பரம்பரை உரிமைப் பெற்றவர்!!!
இத்தகைய உரிமை பெற்றவரை தான்,
இந்த திருட்டு திராவிட இயக்கங்களும் நயவஞ்சக தலித்ய Ngoக்களும தாழ்த்தப்பட்டவன் தலித் என்றும் பரப்புறை செய்கின்றன!!!
தீண்டதகாதவனுக்கு ஏன் கோயிலில் முதல் மரியாதை கொடுக்கின்றனர்???
மேலும் இக்கோவிலில் நடைப்பெறும்
“நாற்று நடவு திருவிழா “,
பெரும் அரச விழாவாக நடந்தபோது,
அப்பரும், சுந்தரரும் அவ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளனர்!!!
அக் காலத்தில் பெரும் அரச விழவாக நடந்த விழா,
தற்போது வெரும் சடங்கு விழாவாக மாறி போனது ஏன்….???
தாய்லாந்து, கம்போடிய உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் இன்றும் அரச விழவாக நடைப்பெரும்
இ
வ்விழா,
தமிழ்நாட்டில் மட்டும் சாதாரண விழாவாக மாறியதின் பின்னனியில் இருந்தவர்கள் யார்…???
பேரூர் கோயிலின் நிர்வாகத்திற்காக பள்ளர்கள் கொடுத்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எல்லாம் எங்கே மாயமாய் மறைந்து போயிற்று தோழர்களே!!!
கடந்த 500 ஆண்டுகளில் நாம் எவ்வளவு இழந்திருப்போம்???
இப்படி இழப்புகளை சந்தித்த நாம், இன்று விழிப்புனர்வு பெற்று கேள்வி கேட்டால்
வடுகர்களை விட சில முட்டாள் புரட்சியாளர்களே நெருப்பில் விழுந்தவர்களை போல் குதிக்கின்றனர்!!!
தற்குறி புரட்சியாளர்களே..!!
கேள்வி கேட்டதற்கே இந்த குதி என்றால்,
தோற்றவன் வீறுகொண்டு எழும்போது என்ன நடக்கும் என்பதை போய் உலக வரலாற்றில் படியுங்கள்!!!….
#தமிழர் #நடுவம்
#Tamilarnaduvam
பட்டியல் வெளியேற்றமே எங்கள் உயிர் மூச்சு