கடையம் விவசாயி அணைக்கரைமுத்து கொலைக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டம்!
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரைமுத்து. வயது – 65. அவர் வழக்கம்போல் ஜீலை 22 ம் தேதி, தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் இரவு உணவு அருந்தி விட்டு உறங்கி கொண்டிருந்தார். அவரை கடையம் சரகத்தை சார்ந்த வனக்காவலர்கள் நெல்லை நாயகம் உட்பட 5 பேர் அணைக்கரைமுத்துவின் குடும்பத்தை செர்ந்த எவருக்கும், எந்த தகவலும் கொடுக்காமல், […]