தேவேந்திர குல வேளாளர் திருமண விழா

அவினாசியில் தேவேந்திரகுல வேளாளர்களின் உரிமைமிகு,பெருமைமிகு தேரோட்ட திருக்கல்யாண நிகழ்ச்சி,பெருங்கருணை அம்மனுக்கும்,அவினாசியப்பருக்கும் நமது மண்டபத்தில் நமது பெரியோர்களால் நடத்தப்பட்டு திருத்தேருக்கு அழைத்துசெல்லப்பட்டு தேரோட்டம் நடைபெற இருக்கிறது,

Continue Reading

இராஜபாளையம் சித்திரை 1 தேவேந்திர குல வேளாளர்களின் வெண்குடை திருவிழா!

Continue Reading
thiruparankundram devendra kula mandapam

தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்க்கு மறுவீடு வரும் முருகன், தெய்வானை.

நேற்று 02-04-2018 திருப்பரங்குன்றம் மலையில் தேவேந்திர குல வேளாளர்(பள்ளர்) மருமகன் முருகனுக்கும் எங்கள் அப்பா இந்திரனின் மகள் அக்கா தெய்வானைக்கும் திருக்கல்யாணம் முடிந்து மலை அடிவாரத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்க்கு மறுவீடு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்போது சொல்லு டா! தலைநிமிர்ந்து நான் தேவேந்திர குல வம்சம் என்று

Continue Reading

கோவை,பேரூர் தேரோட்டதில் தடி போடயில் வந்து பார்த்தல் தெரியும் தேவேந்திரகுல வேளாளர்களின் வீரமும் உடல் வலிமையும்!

நேற்று (27.03.2018) கோவை பேரூர் பட்டிஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின் கோவில் அர்ச்சகர்கள் நம் தேவேந்திரகுல வேளாளர் களுக்கு மாலை மரியாதை செய்து தேங்காயை தேர் சக்கரங்களில் #முதலில் உடைபதற்க்காக நமது தேவேந்திரகுல வேளாளர்களின் நான்கு வம்ச பட்டகாரர்களின் கையில் கொடுபார். தேவேந்தி்ர குல வேளாளார் என்பதில் பெருமிதம் கொள்வோம்… கோவை பேரூர் தேவேந்திரகுல வேளாளர் சமூக மடம் அறக்கட்டளை (பதிவு எண் 133/17) கட்டப்பட இருக்கும் கல்மண்டபம் மற்றும் திருமணம் மண்டபத்தின் அழகிய தோற்றம்.

Continue Reading

அரச குடும்பத்தின் அடையாளத்தை நாம் ஏன் பின்பற்றினோம்???

அனைவருக்கும் வணக்கம். எனது மனதில் எழும் கேள்வியை இங்கு உங்கள் முன் வைக்கிறேன். தவறாமல் முழுமையாக படிக்கவும். சரவணன் என்ற நான் பிறந்து வளர்ந்தது என்னவோ திருச்சிராப்பள்ளி நகரம் என்பதால் தீண்டாமை போன்ற விஷயங்களை பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை, ஆனால் பள்ளி படிப்பு முடிக்கும் சமயம்தான் எனக்கு என்னுடைய சாதி என்பது “பள்ளன்” என்பதும் அது பட்டியல் சாதியில் அதாவது SC (தாழ்த்தப்பட்ட சாதி பட்டியல் என்பது தவறான அர்த்தம்) பட்டியலில் உள்ளது என்பதை தெரிந்துகொண்டேன், […]

Continue Reading

குடும்பன் என்ற சாதி OBC பட்டியலில் இருப்பது ஏன்?

மத்திய அரசின் பட்டியலில் வரிசை எண் 83 – ல் – OBC என்ற பிரிவில் “குடும்பன் ” என்ற சாதி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் OBC என்ற பிரிவை எடுத்துவிட்டு BC, MBC, பட்டியலை பதிவு செய்த “திருட்டு திராவிட” நயவஞ்சக கூட்டம்..! தேவேந்திர குடும்பர் , குடும்பி அனைவரும் OBC – யே, Not for SC,

Continue Reading