தேவேந்திர குல வேளாளர் பள்ளி
இந்த பள்ளியானது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுக்கா சேத்தூர் மேட்டுப் பட்டியில் அமைந்துள்ளது… இப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு போதிய அடிப்படைவசதி இல்லை… ஆகவே இப்பள்ளிக்கு அருகில் உள்ள நம் கிராம மக்களோ அல்லது பிற அமைப்புகளோ ஒன்றிணைந்து அடிப்படை வசதிகள் அமைத்துத்தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் பள்ளி அரசு கட்டுப்பாட்டிற்கு செல்வது தடுக்கப்படலாம்… உதவிகள் வரவேற்கப்படுகின்றன.