நீங்கள் தேவேந்திரனா??? இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!

*என தருமை தேவேந்திரகுல உறவுகளே..!* நமது சமுதாயத்தை போன்ற உயர்வானதும் சரியான புரிதலில்லாத அடிமை மனோபாவமும் கொண்ட சமுகம் வேறில்லை.. *ஒரு திருட்டு சமுகம் அவனுடைய சமுகத்தை உயர்வானதாகவும் அவர்கள் செய்யும் கொள்ளை வழிப்பறி திருட்டு அதுக்கான கொலை போன்ற காட்டு மிராண்டிதனத்தை வீரம் என்றும் அவனது அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தியிருக்கிறான் இன்றும் கடத்துகிறான்* ஆனால், நாமோ நம்மைவிட கீழானவர்கள் இந்த உலகத்திலேயே கிடையாது என்பதைப்போல நமது செயல்பாடும் நடவடிக்கைகளும் இருக்கிறது. இந்த *உலகில் நம்மைப்போல மேம்பட்ட […]

Continue Reading

மள்ளர்களின் மீதான ஒடுக்குமுறையும், மறைக்கப்படும் உண்மைகளும்!

வெட்டியவர்கள் முக்குலத்தோர் என தெளிவாக தெரிந்தபின்பும் திராவிடத்தையும் தலித்தியத்தையும் சாடுவதேன்,, என அப்பாவியாக கேட்கிறார்கள் மள்ளர்கள் சிலர்! சரி யாரை பலியாக்கலாம் சொல்லுங்கள்! நாமும் கையில் கிடைத்த நாலு முக்குலத்தோரை பிடித்து கண்டந்துண்டமாக வெட்டியெறியலாமா? அதைத்தான் விரும்புகிறது திராவிடமும், தலித்தியமும்! தீண்டாமை கொடுமை, ஆதிக்கசாதி அட்டூழியம், என புதிதுபுதிதாக பெயர் கொடுப்பதன் மூலம் இருசமூகத்தையும் ஒருவித பதட்டத்திலேயே வைத்திருக்கிறது. முக்குலத்தோரா வர்ணாசிரமத்தை கொண்டுவந்தார்கள்? அந்த ஆவாரங்காடு கும்பல் என்ன வர்ணாசிரமத்தை மீறுவோரின் கைகால்களை வெட்டுவதை கடமையாகவா செய்கிறது? […]

Continue Reading

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வருத்தத்தை ஏற்படுத்தியதே தவிர, ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!

இன்றைய துப்பாக்கிச்சூடு வருத்தத்தை ஏற்படுத்தியதே தவிர, ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.. இத்தனை நாள் துப்பாக்கிச்சூடு என்ற வன்முறையை வெளியில் இருந்து பார்த்த பொது சமூகம் இன்று தான் நேரில் உணர்ந்திருக்கிறது, இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்த்தாக செய்தி, (உண்மையாக எத்தனை என்று தெரியவில்லை) எங்களுக்கு இதெல்லாம் புதியது அல்ல, 1957ல் இருந்து முதுகுளத்தூர், கீழ்வெண்மணி, தேனி, கொடியன்குளம், தாமிரபரணி, மெரினா கடற்கரை, பரமக்குடி வரை அதிகாரவர்க்கம் தமிழகத்தின் தலைக்குடியான தேவேந்திரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடுகள், சூரையாடல்கள், […]

Continue Reading

இந்தியாவில் உள்ள தொழில் சார்ந்த சாதி மக்கள்- பிரெஞ்சு அரசாங்க வெளியீடு.

பிரெஞ்சு அரசாங்கம் , 150 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் நாட்டில் உள்ள சாதி மக்களையும்,அவர்களின் தொழில் முறைகளையும் ஓவியங்களாக “இந்தியாவில் உள்ள தொழில் சார்ந்த சாதி மக்கள்” என்ற நூலில் தொகுத்து , பிரான்ஸ் , பாரிஸ் நகரில் உள்ள பெரிய மத்திய நூலகத்தில் வைத்து உள்ளார்கள்.. அந்த காலத்தில் புகை படங்கள் எடுக்கும் வசதி இல்லாததால், அதை நல்ல ஓவியங்களாக தீட்டி அதை ஒரு நூலக வைத்து உள்ளார்கள்.. பதிவு செய்த காலங்கள் 1820க்கும் – […]

Continue Reading

தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுபவர் யார்?

1765ம் ஆண்டு வரை தமிழகத்தையும் இந்தியாவையும் மாறி மாறி ஆண்டவர்களும் கடல் கடந்து மலேசியாவை இலங்கையை பர்மாவை சிங்கப்புரை இன்னும் ஏனைய பல நாடுகளையும் தமது வாளின் வலிமையால் இணையில்லா வீரத்தால் மேன்மையுள்ள இராஜதந்திரத்தால் வென்று ஆட்சி புரிந்து எல்லையில்லாப் புகழ் படைத்து சகல சங்கத்தமிழ் இலக்கியங்களும் போற்றிப்புகழ்பாடும் சேர சோழ பாண்டிய அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர்களே! மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும். அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர் – […]

Continue Reading

சின்னப்பண்ணாடி. பதவி ஏற்பு விழா.

சின்னப்பண்ணாடி. பதவி ஏற்ற பிறகு ஊர் மக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் திரு ஜெயச்சந்திரன் சின்னப்பண்ணாடி அவர்கள் சார்பாக அசைவம் சாப்பிடுவர்களுக்கு சிறப்பாக ஆட்டுக்கறி பிரியாணி மற்றும் கோழி வறுவல் மற்றும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு சாம்பார் பொரியல் ரசம் என அனைவருக்கும் விருந்தோம்பல் செய்து விடை கொடுத்தார். திரு. ஜெயச்சந்திரன் சின்னப்பண்ணாடி மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் விழாவை ஏற்பாடு செய்த ஊர் தர்மகர்த்தா திரு ப. நா. மா துரை , திரு சற்குணம் […]

Continue Reading

தேவாரத்தில் உள்ள தேவேந்திரகுல வேளாளருக்கு பாத்தியப்பட்ட வனிகவளாகம், திருமனமண்டபம்.

தேனி தேவாரத்தில் தேவேந்திரகுல வேளாளருக்கு பாத்தியப்பட்ட 6 கோடியில் கட்டபட்ட வனிகவளாகம், திருமனமண்டபம்

Continue Reading
devendra kula vellalar flag

பறையர் சமூக நபர்களுக்கு இந்தபதிவு!

பட்டியலில் எங்களை சேர்த்து எங்கள் வரலாறுகளை அழித்து விடலாம் எங்களை தாழ்த்தபட்டவன் என்ற அடையாளத்தோடு வாழ வைத்து விடலாம் என்று பல சூழ்ச்சிகளால் எங்களை பட்டியலில் அடைத்தார்கள், 16 ம்நூற்றாண்டில் இருந்து எங்களுக்கு எதிரான பணிகள் இன்றைய தேதி வரை தொடர்கிறது, எங்களை ஒடுக்கி விடலாம், அடக்கி விடலாம், வரலாறுகளை அழித்து விடலாம், என்ற செயல்கள் எல்லாம் எங்கள் பாண்டிய குடியின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நடக்காது, அது போல பட்டியலில் பதிவேற்றம் என்பது […]

Continue Reading

தேவேந்திர குல வேளாளர் திருமண விழா

அவினாசியில் தேவேந்திரகுல வேளாளர்களின் உரிமைமிகு,பெருமைமிகு தேரோட்ட திருக்கல்யாண நிகழ்ச்சி,பெருங்கருணை அம்மனுக்கும்,அவினாசியப்பருக்கும் நமது மண்டபத்தில் நமது பெரியோர்களால் நடத்தப்பட்டு திருத்தேருக்கு அழைத்துசெல்லப்பட்டு தேரோட்டம் நடைபெற இருக்கிறது,

Continue Reading