nayanmar-worship-shiva

நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்?

“நீங்கள் என்ன சாதி” என்று கேட்டாள் நான் SC என்று சொல்லும் விழிப்புனர்ச்சி இல்லாத முட்டாளாகவே இன்னும் வாழ விரும்புகிறீர்களா? தேவேந்திரகுல வேளாளர்கள் தான் சாதியில் முதன்மையானவர்கள் என்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள்! நாயன்மார்களில் தேவேந்திரகுல வேளாளர் 63 நாயன்மார்களில் 18 பேர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 1. அறிவாட்டயர் நாயன்மார் 2. இளையான்குடி மாறநாயன்மார் 3. எரிபத்தர் 4. ஏயர்கோன் கலிக்காமர் 5. ஐயடிகள் கடலர் கோன் 6. […]

Continue Reading

பாபநாசசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பரிவட்டம் பெற்ற தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்கள்

நெல்லை மாவட்டம் அம்பை வட்டம் பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாசசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற.. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின்முதலாம் திருநாள் மண்டகப்படி விழாவில் கலந்து கொண்டு பரிவட்டம் பெற்று  சிறப்பித்தார் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கத்தலைவரும் தமமுக கட்சி தலைவருமான.. தமிழினவேந்தர்பெ.ஜான்பாண்டியன் அவர்கள்..விழாவில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் பெருந்திரலாக கலந்து கொண்டனர்.!பட்டியல் வெளியேற்றமே..!தேவேந்திரர் விடுதலை.!! தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?

Continue Reading
தோழர் அமல்ராஜ்

தோழர் அமல்ராஜ் நேற்று(27.02.2019) மாலை மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

துயரச்செய்தி! ==============கீழ்வெண்மணி கிராமத்தில் 44 பேரை ஒரே குடிசையில் அடைத்து எரித்துக்கொன்ற கொலைகாரன் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு மரணதண்டனை அளித்த மாமள்ளர் நக்சல்பாரித் தோழர் அமல்ராஜ் நேற்று மாலை மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார். தோழருக்கு மூவேந்தர் புலிப்படை சிரம் தாழ்த்தி வீரவணக்கத்தை செலுத்துகிறது!

Continue Reading
போரட்டம்

நெல்லை சட்டகல்லூரி மாணவ மாணவிகள் போரட்டம்

பழைய கால 90 கதைகளையே இன்னும் பேசும் ஒரு கட்சியினார். கட்டபஞ்சாயத்து தான் முக்கியம் இப்போதைக்கு.இருக்கும் தலைமை. இன்னொரு பக்கம் தனது வாரிசு.அரசியல் செய்து நாம் மக்களின் உழைப்பை சுரண்டி அவர்களுக்கு மரியாதை தரத ஒரு தலைமை. சுயநல அரசியல். இருவரும் ஒன்று சேரனும் னு சொல்லுற முட்டாள்கள். நாம் மக்கள் தான் முக்கியம் என்றால் ஒன்னு சேராட்டும். நாம் கட்சி தலைமை இல்லமால் போரட்டம் தொடங்கி அதை அவர்கள் பெரிதாக மக்கள் போரட்டம் ஆக மற்ற வேண்டும். […]

Continue Reading
pariyerum perumal award

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கி வருகிறது.

நாமும் வாழ்த்துவோம்…! இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தமிழ்சங்கம் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரிசெல்வராஜிற்கு பாராட்டுவிழா நடத்தியிருக்கிறார்கள். வாசிங்டன் தமிழ்சங்கம் நடத்திய இந்த விழாவில் மாரிசெல்வராஜிற்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள். இது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்கவேண்டும், சமூகத்தில் நிலவும் சாதிய வர்க்க வேறுபாடுகளை கலைகள் மூலமாக உடைத்தெரியும் வேலை இயக்குனர்களுக்கு உள்ளது. […]

Continue Reading
மாவீரர் சுந்தரலிங்க தேவேந்திரரின்

சுதந்திர போராட்ட மாவீரர் தளபதி சுந்தரலிங்க குடும்பனர் அவர்களுக்கு சிலை அமைக்க அனுமதி

மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் அருகில் சுதந்திர போராட்ட மாவீரர் தளபதி சுந்தரலிங்க குடும்பனர் அவர்களுக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றதில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதி அரசர்கள் மதுரை மாவடட ஆட்சியரை 4 வாரத்திற்குள் சிலை அமைக்க உரிய அனுமதி வழக்குமாறு உத்தரவிட்டார். Maveeran Sundaralingam HD Images வழக்கு தொடுத்த தேவேந்திரகுல வேளாளர்களுக்கு நன்றி

Continue Reading
palamedu jallikattu 2019

களைகட்டிய பாலமேடு தேவேந்திர ஜல்லிக்கட்டு

பாலமேட்டில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆளுமை ஜல்லிக்கட்டு 2019 அங்கு வைக்கப்பட்ட சமுகத்தின் அடையாளங்கள் இந்திரன் தியாகி.இம்மானுவேல் சேகரனார் மாவீரன் சி. பசுபதிபாண்டியர் படங்கள் அடங்கிய பேனர்கள்சமுதாய கொடிகள் பாலமேடு பல சமுதாயத்தினரும் அடர்த்தியாக வாழும் பெரிய ஊர்.

Continue Reading
viralimalai jallikattu 2019

உலக(கின்னஸ்) சாதனை விராலிமலை ஜல்லிக்கட்டில், 27 காளைகளை அடக்கி, கார் முதல்பரிசு பெற்ற தேவேந்திரகுல வீரர்

உலக(கின்னஸ்) சாதனை விராலிமலை ஜல்லிக்கட்டில், 27 காளைகளை அடக்கி, கார் முதல்பரிசு பெற்ற தேவேந்திரகுல வீரர் சகோ.முருகானந்தம் (திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம், கல்கண்டார்கோட்டை, கிழக்குறிச்சி, தேவேந்திரர் தெரு) அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! காளையை அடக்கி காரை பரிசாக பெற்ற. தேவேந்திரகுல சகோரா நீ இன்னும் நிறைய பரிசுகளை ப்பெற வாழ்த்தும் சகோதரன்.

Continue Reading
Vivasayam Mattum pic

Vivasayam Mattum – Short Film

Vivasayam Mattum Official Trailer #Music #Lovers Team Members Actor’s : Lenin, Suba, Mahesh, Sababathi, Dinesh, Boomi, Sivanesh, Selvam, Makesh, Ananth, Arun, Arul, Paramasivam, Aathi, Subash, Kavi, Arun, Manoj, Siva, Ulagu, Sanjay, Kiruba.Producer : DineshComposer : SivaneshChoreography : Rajaa PalaniVFX : LeninSFX : SivaneshCamera : Rajaa, BoomiArt’s : ML Team Vivasayam Mattum Official Trailer | Music […]

Continue Reading
pongal 2019

பொங்கல் திருவிழா பற்றியதோர் புரிதலுக்கான பதிவிது!!

வேளாண்மைக்கான ஆதாரம் மழை. மழைக்கடவுளான தேவேந்திரனை நோக்கி மழை வேண்டி உழவர்கள்  கொண்டாடியதே  இந்திர_விழா. அறுவடையில் நெல், உளுந்து உள்ளிட்ட ஏனைய பயிர் வகைகளை தூற்றிய பின் மிஞ்சியிருக்கும் காய்ந்த மற்றும் தேவையற்ற ஏனைய பொருட்களை  தீ வளர்த்து வேள்வியிலிட்டு மழைக்காக தேவேந்திரனை வேண்டி வணங்குவதே பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் நாளான  அறுவடைத்_திருநாள் (போகி என்பதெல்லாம் போக்கற்றவர்களின் பொல்லாப் பதம்)!செங்கரும்பு பந்தலிட்டு, கிழக்கு நோக்கி புத்தரிசி பொங்கலிட்டு கதிரவனுக்கு முதல் படையலிடுவதே தமிழர் திருநாள் உழவின் உயிர்மூச்சான தண்ணீரை […]

Continue Reading