கொடியன்குளம் சம்பவமுனா என்ன? ஊர் குடும்பன்னா யாரு ? – கர்ணன் படம்

கொடியன்குளம் சம்பவமுனா என்ன? ஊர் குடும்பன்னா யாரு ? என மாற்று சமூகத்தவர்கள் என்னிடம் கேட்கும் போது. வென்று விட்டான் இயக்குநர் மாரி செல்வராஜ் எனத் தெரிகிறது. ஒரு அரச பயங்கரவாதம் அரசியலால் தாக்குதலுக்கு உள்ளான ஒரு சமூகத்தின் ஊரையும், வலியையும், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின்னர் பேச வைத்துள்ளான் இயக்குநர் மாரி செல்வராஜ். அதென்ன ஊர் குடும்பன்  ஆம் அவனே மனித இன தோற்றத்தின் தலைவன் நிலையில் முதலில் தோன்றியவன். என்பதையும், அவன் அரசனின் முதற் படி நிலையில் உள்ளவன்….வேந்தனாகிய அரசனுக்கு தலையில் […]

Continue Reading
கொடியன்குளம் சம்பவம்

தேவேந்திர குல வேளாளர்கள் எழுச்சிக்கு களம் அமைத்த கொடியன்குளம் கலவரம்!

1957-ஆம் ஆண்டு தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுடைய படுகொலையால், முதுகுளத்தூரில் ஏற்பட்ட கலவரம் சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கலவரம். ஆனால், அந்த மிகப்பெரிய கலவரத்தில் கூட அருகிலிருந்த மாவட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஒருங்கிணையவில்லை! அதேபோல, 1968-ஆம் ஆண்டு தஞ்சை கீழ்வெண்மணியில் ஒரே இடத்தில் 44 தேவேந்திர குல வேளாளர்களைத் தீக்கிரையாக்கப்பட்ட போதும் அந்த மக்களுக்கு நீதி கேட்டு தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா பகுதிகளில் இருக்கக் கூடிய தேவேந்திர குல வேளாளர் […]

Continue Reading
அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில்

பாபநாசம் சிவன் கோயிலில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு முதல் மரியாதை, பரிவட்ட விழா

குறிஞ்சி நிலத்தில் வேட்டைச் சமூகமாய், முல்லை நிலத்தில் மேய்ச்சல் சமூகமாய் நாடோடிகளாய் (அலை குடிகளாய் ) அலைவுற்ற காலகட்டத்தில், நதிக்கரைச் சமவெளியில் காடுகளைத் திருத்தி நெல் விளையும் வயல்வெளிகளை (கழனிகள்) உருவாக்கி அதற்கு தமிழ் நிலத்தின் தொல் குடிகள் மருதநிலம் என்று பெயரிட்டனர். மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் மள்ளர் எனப்பட்டனர். வளம், வீரம் என்று பொருளாகும் மள் என்கிற சொல்லை வேராகக் கொண்டே மள்ளர் எனப்பட்டனர் என்று தமிழறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். குடும்பம் – வேளாண்மை – […]

Continue Reading
தேவேந்திர குல வேளாளர்களின் நாட்டார்

தேவேந்திர குல வேளாளர்களின் நாட்டார்(பள்ளர்) பிரிவுகள்

திருநெல்வேலி / தூத்துக்குடி மாவட்ட நாட்டார்(பள்ளர்) பிரிவுகள் 1. அம்மா பள்ளர் பிரிவுகளில் சீவந்தி நாட்டார் கொடை நாட்டார் 2. அஞ்ஞா பள்ளர் பிரிவுகளில் சிக்க நாட்டார் செளுவ நாட்டார் 3. ஆத்தா பள்ளர் பிரிவுகளில் வீர நாட்டார் பருத்திக்கோட்டை நாட்டார் மதுரை / இராமநாதபுரம் மாவட்ட நாட்டார்(பள்ளர்) பிரிவுகள் மங்கல நாட்டார் ஈச நாட்டார் புதுக்கோட்டை மாவட்ட நாட்டார்(பள்ளர்) பிரிவுகள் வட சிறுவாசல் நாட்டார் தென் சிறுவாசல் நாட்டார் குள மங்கல நாட்டார் கவி நாட்டார் […]

Continue Reading

தேக்கம்பட்டி பாலசுந்தரராசு – தேவேந்திரகுல பெருந்தலைவர்

தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் கொடி சிகப்பு (போர்) பச்சை (விவசாயம்)‌ உருக்வாக்கி கொடுத்த தென் பாண்டி வேந்தர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு அவர்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு 1930ஆம் ஆண்டு சிகப்பு பச்சை கொடி உருவாக்கப்பட்டது. தலைவர் என்று மதிப்போடு தேவேந்திர குல மக்களால் அழைக்கப்படும் பாலசுந்தரராசு அவர்கள் 4 -7 -1929  அன்று தெய்வேந்திரகுல வேளாளர் மகாசன சங்கத்தைத் தொடங்கினார். 1936 ஆம் ஆண்டில் சித்திரை முழு நிலவு நாளில் கோட்டூரில் இச்சங்கத்தின் முதல் மாநாட்டைக் கூட்டினார் […]

Continue Reading
Palani Devendra Kula Vellalar

பழனி செப்பு பட்டயத்தின் படி ஊர் குடும்பர்கள் விவரம்

பழனி செப்பு பட்டயத்தின் படி பழநி தலத்தில் சிகுணஷ்பாலானாகிய கொங்கப் பள்ளரில் பழநிபன்னி பன்னாடி, கந்தப் பன்னாடிகடையப் பள்ளரில் தென் பழநி,யிருள குடும்பன்மங்கநாட்டுப் பள்ளரில் பெரியழகக்குடும்பன் பாலசமுத்திரம் அரிய நாச்சிக்குடும்பன் குமாரக்குடும்பன் பற்றக்குடும்பன் கல்லாபுரம் குமார குடும்பன் கொணமம் கயவலிங்கம் சின்னாத்தா குடும்பன் நயினா குடும்பன் இதில் தற்போது இருக்கும் ஊர்கள் எதுஅந்த ஊர்களில் செப்பு பட்டயத்தின் படி வம்சாவழிகள் வாழ்ந்து வருகிறார்களாஎன்பதை விசாரித்து அவர்களை பட்டயத்தின் படி அவர்களை பழநி மடம் நிர்வாக குழுவில் அவர்களுக்கே முன்னுரிமை […]

Continue Reading
Meenakshi Temple

தமிழகத்தில் பள்ளர்கள் முதல் மரியாதை, பரிவட்டம் பெரும் கோவில்கள் எவை ?

பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள் என 400 கும் மேற்பட்ட கோவில்களில் முக்கியமாக மூவேந்தர்கள் கட்டிய கோவில்களில் இன்றுவரை முதல் மரியாதை, தேர் இழுக்கும் உரிமை மற்றும் பரிவட்டம் பெறுபவர்களாக இந்த மூத்த வேளாண் குடி மரபினரான பள்ளர்/மள்ளர்/தேவேந்திர குல வேளாளர்கள் விளங்குகின்றனர். இந்த கோவில்களில் இன்று அர்ச்சகர்களாக உள்ள பிராமணர்களிடம் கேட்டு பாருங்கள், யார் இந்த கோவில்களை காட்டியது ? , யார் இந்த கோவில்களிலில் […]

Continue Reading
india_map

இந்திய வரலாற்றில் சாதியும் மதமும். நாம் யார்? நம் வரலாறு என்ன?

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்…. * நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா,மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது… * அப்போது, நாடோடிகளாக, ஆடு,மாடுகளோடு வந்த ,வெளிறிய ஆரியர்கள் ..இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்… * நீண்ட காலப் போரில் ஈடுபட்டனர்.நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து,அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்… * வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து…சில […]

Continue Reading
கல்வெட்டு ஆதாரங்கள்

குடும்பர் எனும் தேவேந்திர குலத் தமிழர்கள் பற்றிய கல்வெட்டு ஆதாரங்கள் இதோ!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு “ விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல […]

Continue Reading
devendra kula vellalar history tamil

Devendra Kula Vellalar History in Tamil Language

தேவேந்திர குலம் இந்தியாவில் சாதி என்ற பெயர். சாதி உறுதியிலிருந்து வந்த தனிநபர்கள் (இந்த செய்திகளை நிரூபிப்பதற்கான இணைப்புகளைக் கொண்டிருக்கும் செய்திகள் மற்றும் இணைப்புகளின் பக்கங்களைப் பார்வையிடவும்) அவர்கள் தேவர்கள் ராஜாவாகிய இந்திரனின் வழித்தோன்றல்களாக இருப்பதால் இந்த பெயரைக் கொண்டுள்ளனர். இந்த சாதியின் பொதுவான மக்களில் பெரும்பகுதி விவசாயத்துடனும் தொடர்புடையது. இந்த சாதியினரின் பொது மக்கள் இதேபோல் பள்ளர், பள்ளன், குடும்பன், பன்னடி, தேவேந்திர குல வெள்ளாளார் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த ஜாதி மக்கள் தங்கள் ஆதாரத்தை […]

Continue Reading