pallar devendra kula vellalar

பள்ளர் கிளைகள் / தேவேந்திர குல வேளாளர் உட்பிரிவு பெயர்கள்

தேவேந்திரகுல வேளாளராகிய நமக்கு பெருமை சேர்க்கும் பெயர்களில் பனிரெண்டாயிரம் கோத்திரங்கள் உண்டு. அது நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்த அடையாளம். ஆட்சி செய்து வேந்தர் என்று பெயர் வாங்கியவர்கள் எம் முன்னோர். அனைத்து கோத்திரங்களும் தெரிந்தால் பதிவிடவும் குடும்பர்களே!!! எள்ளு வகையை கூட எண்ணிவிட முடியும் ஆனால் பள்ளு வகையை எண்ணுவது கடினம்!

Continue Reading

தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?

மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன். அவனுக்கு பின்பு பல காலம் கழித்து வந்தவர்களே சேரனும், சோழனும். இந்திய மன்னர்களின் வரலாற்றில் எவருக்கும் இல்லாத பழம்பெரும் வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது. சேர சோழ பாண்டியர் மூவேந்தருக்கு உரிய சின்னங்கள் சேர சோழ பாண்டியர் மூவேந்தருக்கு […]

Continue Reading
Mallar History

Mallar, Pallar, Devendra Kula Vellalar Origin and History

The origin of the Mallar (Pallar, Devendra kula vellalar) is a disputed topic a number of historians support the argument that the Deventira kula vellalar (or) Pallar are the same community as that formerly called Mallar in the region. Mallar History In ancient times (3000 – 1000 BC Indus Velley Civilization) Mallar lived and ruled […]

Continue Reading
Thamirabarani

தேவேந்திரர் வரலாற்றுச்சான்றாக விளங்கும் தாமிரபரணி ஆறு!

தமிழக எல்லையில் தோன்றி தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கும் வற்றாத ஜீவநதி ஒன்று தமிழகத்தில் உள்ளது என்றால் அது தாமிரபரணி என்று அழைக்கப்படக்கூடிய பொருநை நதியே ஆகும். இந்த தாமிரபரணியானது திருநெல்வேலி மாவட்டம் பொதிகை மலையில் துவங்கி பாணதீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களை கடந்து பாபநாசம் சிவன் தலத்தை வந்தடைகிறது. அங்கிருந்து 128 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல், சங்குமுகம் என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது. இந்த தாமிரபரணியானது […]

Continue Reading
இந்திர விழா அம்மச்சியாபும் தேனி

தேவேந்திர குல வேளாளர்களின் இந்திர விழா – தேனி அம்மச்சியாபுரம்

100 க்கு 100 சதவீதம் (பிற சாதியினர் அல்லாத) தேவேந்திரர் உறவின் முறைகளால் நடந்த தேவேந்திர குல வேளாளர்களின் இந்திர விழா (இடம்: அம்மச்சியாபுரம் தேனி மாவட்டம் – 13.01.2023). இந்த கிராமத்து இந்திர விழா மற்ற கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத நில மக்களாலும் மருத நில அரசர்களாலும் வழி வழியாக கொண்டாடப்பட்டு வந்த மருத நில தெய்வம், தேவேந்திரர்களின் கடவுள் வழிபாடாகிய வேந்தன் வணக்கம் எனும் இந்திர விழா மூவேந்தனில் மூத்தோன் அள […]

Continue Reading

இருக்கண்குடி ஶ்ரீமாரியம்மன் கோவில் தேவேந்திர குல வேளாளர் திருவிழா

அன்புடையீர்! இருக்கண்குடி ஶ்ரீமாரியம்மன் கோவில் 09.04.21. பங்குனி கடைசி வெள்ளிக்கிழமை (தேவேந்திரகுலம் மக்கள் மட்டுமே கொண்டாடும் விழா) மாலை 4 மணியளவில் முளைப்பாரியும், இரவு 12 மணியளவில் பொங்கல் வைத்து, மாவிளக்கு பூசையும், நடத்திய பின்பு 1 மணியளவில் முளைப்பாரியை ஆற்றில் கரைத்த பின்னர், வீடு திரும்புகின்றனர்! ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர்! இருக்கண்குடி கோவில் என்பது ஏறக்குறைய 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. கடந்த ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. கோவில் முன்புள்ள […]

Continue Reading
karnan-tamil-movie

கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு(1995) குறித்த கர்ணன் பட சர்ச்சை – விளக்கம்

கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு 1995, அதிமுக ஆட்சியில் தான். அதற்காக தான் திமுக விற்கு ஓட்டு போட்டுடோம். ஆனால் திமுக மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை நடத்தியது. பிறகு மறுபடியும் அதிமுக விற்கு ஓட்டு போட்டோம். அ.தி.மு.க பரமக்குடி துப்பாக்கிச் சூடு (2011) நடத்தியது. மாஞ்சோலை படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியோ, இழப்பீடையோ திமுக அரசு சரி செய்து தங்களை சுத்தப்படுத்திக்கொண்ட வரலாறு ஏதும் இல்லை. அதேபோல் அ.தி.மு.க வும் நீதி தரவில்லை. தமிழகத்தில் மாரி மாரி […]

Continue Reading
karnan movie review

கர்ணன் மாறுபட்ட திரைகண்ணோட்டம்

கர்ணன் மகாபாரதத்தில் கண்ணபிரானின் (கிருஷ்ணன்) சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் கர்ணன். திரைக்காவியத்தில் கண்ணபிரானை(SP) கர்ணன் நேரடியாக வெட்டிக் கொலை செய்கிறான். இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், இயக்குநர் மாரி செல்வராஜ் கணக்கை நேர்செய்திருக்கிறார் என்றகோணத்தில்தான் படத்தை பார்க்க வேண்டும். மகாபாரதத்தில்துருபதன் சபைதனில் துரௌபதியின் சுயம்வரத்தில், வானில் மிதக்கும் நீரில் சுற்றிவரும் மீனின் கண்ணினை கீழே உள்ள தடாகத்தை பார்த்து மேலே அம்பெய்து பறிக்க வேண்டும். தன் பெரியப்பா மகன் என தெரியாமல் உற்ற நண்பனாக ஏற்றுக்கொண்ட துரியோதனுக்காக வாளேந்த முற்படுவான் கர்ணன். கிருஷ்ணன்(கண்ணபிரான்) சூழ்ச்சியால் துரௌபதி கர்ணனை நோக்கி, நீ […]

Continue Reading
karnan movie

தனுஷ் நடித்த கர்ணன் பட பெயர் காரணம் இது தான் – மகாபாரத கரு

கர்ணன் திரைபடத்தில் தனுஷ் யானைமேல் அம்பாரம் போவது குறித்து நிறைய விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது.அதில் ஒன்றை அனைவரும் கவனிக்க வேண்டும். கர்ணன் மீன் வெட்டும்  விழாவில் வெற்றி பெற்று யானை மீது அம்பாரம் செல்வது குறித்து. கர்ணன் ஒரு குதிரையிலோ அல்லது ஒரு கழுதை மீதோ  ஏறிச் சென்றிருந்தால், அதுபற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். (குதிரையும் கழுதையும் எதிரெதிர் நிலைகள்)ஏனென்றால் குதிரைமீது படைவீரர்கள் ,சேனாதிபதிகள் போன்றோர்கள் பயணம் செய்யலாம். ஆனால் ஓர் அரசன் என்பவன் தேர் மீதோ […]

Continue Reading