Category: Devendra Kula Vellalar
Mallar-Jallikattu-2018
*?என்ன சோழமுத்தா! போச்சா ???⚔???⚔??? இந்த ஆதிக்க சாதி ?? #பள்ளர்கள் தொல்ல தாங்க முடியலபா, இந்த மள்ளப் பயலுகளுக்கு எந்த கோவில்ல பாத்தாலும் முதல்மரியாதை கொடுக்குறாங்க, சரி ஜல்லிக்கட்டு பாக்கலாமுனு போனா அங்கயும் #இந்த மள்ளப்பயலுக ?? காளைக்கித்தான் முதல்மரியாதை தராங்க?? இது போதாதுனு பாத்தா அவங்க காளைதான் #வாடிவாசல்ல முதல்ல வருது, என்னடான்னு கேட்டா #மள்ளர் காளைதான் முதல்ல வாடிவாசல்ல விடணுமாம்! அதுதான் சம்ரதாயமுன்னு சொல்லுறங்க , சரி காளைய அடக்கலாமுனு பாத்தா ,இந்த […]
மருதநில மக்களை தான். இன்று மள்ளர், பள்ளர், தேவேந்திரகுல வேளாளர்
தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை ஐந்து வகைகளாகப் பிரித்தார்கள். ஆறுகள், ஆறுகளுடைய படுகைகள், எங்கே நீர்ப்பகுதி இருக்கிறதோ அங்கே வாழ்ந்தவர்கள் தான் மருதநில மக்கள். அந்த மருதநில மக்களை தான். இன்று மள்ளர், பள்ளர், தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கிறோம்.
nadar-biography
பார்த்தாலே தீட்டு என்று அறியப்பட்ட சாணார் என்ற நாடார் களின் தற்போதைய சாம்ராஜ்யம் …!!! இன்று தமிழத்தில் அனைத்து நிலையிலும் #நாடார்கள் தான் பெரிய அளவில் உள்ளனர். நாடார்களின் வணிக நிறுவனங்களை பார்ப்போம் : ☆ஆரோக்யா பால், ☆ஹட்சன் பால், ☆கோமாதா பால் , ☆அருண் ஐஸ்கிரீம், ☆opacity ஐஸ்கிரீம், ☆Ibaco ஐஸ்கிரீம் கடைகள்… ☆AVT டீ, ☆Gold winner, ☆இதயம் நல்லெண்ணெய், ☆VVD தேங்காய் எண்ணெய், ☆AVM தேங்காய் எண்ணெய், ☆ஆச்சி மசாலா, ☆ஸ்ரீ கோல்டு […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வீர தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த மாடுபிடி வீரர் திரு.அஜய்
*அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வீர தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த மாடுபிடி வீரர் திரு.அஜய் 8 காளைகளை அடக்கி தமிழக அரசு வழங்கிய காரை பரிசாக பெற்றுள்ளார்கள்.* ************************************************************ உன்னின் காலுக்கருகில் கைகட்டி உட்கார்ந்திருப்பவனை வீராதி வீரனெனவும் வீராதி வீரன்களையெல்லாம் வெறும் சோம்பைகள் போலவும் திரைப்படம் வேண்டுமானல் நீ எடுத்துக் கொள்ளலாம்… வரலாறு அற்ற நீ என் வரலாற்றை அழிக்க உன் கூலிப்படைகளுக்கு என் வரலாற்றை போலி பத்திரம் போட்டும் கொடுக்கலாம்… ஆனால் எம்மின் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் எம் […]