சிறு வயதில் அரியனை ஏரிய பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்

பாண்டிய மரபில் குறைந்தது மூன்று நெடுஞ்செழியன் வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றியுள்ளனர். தலையாலங்கானத்தில் பகையை வென்றவர் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் இரண்டாம் நெடுஞ்செழியன் என்று குறிப்பிடப்படுகிறார், சிலர் அவரை மூன்றாம் நெடுஞ்செழியன் என்று அழைத்தனர். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், 15 வயதில் பாண்டிய நாட்டின் மன்னராக முடிசூடினார். நெடுஞ்செழியனின் ஆரம்ப காலம் மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டு 2 ஆம் நூற்றாண்டின் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகிறது. நெடுஞ்செழியன் தலைஇலகநாட்டுப் போரில் சேரர், சோழர்கள் மற்றும் 5 குறுநில […]

Continue Reading
வரலாறு

மாவீரர் சுந்தரலிங்கம், வென்னிக் காலாடியார், கொங்கு நாட்டு தளபதி இராமசாமி மள்ளர் வரலாறு

பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரர், நெற்கட்டான்செவல் பாளையத்தின் படைத்தளபதி மாவீரன் வென்னிக் காலாடியார் மற்றும் கொங்கு நாட்டு புரட்சிப்படை தளபதி மாவீரன் இராமசாமி மள்ளர் ஆகியோர்களின் பங்களிப்பு இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் எவராலும் எக்காலத்திலும் அழிக்க முடியாத ஒரு அத்தியாத்தை உருவாக்கிருக்கிறது என்றால் அது மிகை அல்ல. Maveeran Sundaralingam HD Images அவர்களின் வீரமும் மனவலிமையும் தான், ஆங்கிலேயர் மத்தியில் ஒரு பெரும் அச்சத்தையும் நடுங்கத்தையும் ஏற்படுத்தியது. இதனால், கப்பம் கட்டாத […]

Continue Reading
pallar population-2

பள்ளர் / தேவேந்திர குல வேளாளர் மக்கள் தொகை?

பள்ளர் / மள்ளர் மொத்த மக்கள் தொகை மள்ளா  2017-ம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் மொத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு.

Continue Reading
வாழ்வியல் மற்றும் பண்பாடுகள்

தேவேந்திர குல வேளாளர் மானுடவியல் அறிக்கை – Download

தமிழகத்தின் மிகப் பாரம்பரியமான சமூகமான தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாடுகள் அடங்கிய மானுடவியல் அறிக்கை இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தார், வாதிரியார், கடையர் ஆகிய ஏழு சமூகங்களையும் ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணை பிறப்பிக்க ஆராய 2017-ல் மானுடவியல் நிபுணர்களின் குழு ஒன்றை முதல்வர் பழனிசாமி அவர்கள் அமைத்தார். ஓராண்டில் அந்த அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.

Continue Reading

பள்ளர் மள்ளர் என்னும் பாண்டியர் – மொழிஞாயிறு தேவநேய பாவாணர் உரைநடை

பாண்டியன் என்ற சொல்லின் மூலச்சொல் / வேர் சொல் பள் என்கிறார் மொழிஞாயிறு தேவநேய பாவாணர். பள்ளுதல் என்பது உழுதல் என்று பொருள். ஆற்றங்கரை பள்ளத்தில் பள்ளுதல் செய்தவர்கள் பள்ளர்கள் ஆயினர். பாண்டி எனும் பொருள்படும் காளை மாட்டினை வைத்து பள்ளுதல் செய்வதை பாண்டிகம் என்றனர். பாண்டிகம் என்பது நிலத்தை உழுது பண்படுத்திய வயல்வெளி. வயல்வெளி போல கட்டம் அமைத்து ஆடும் பாண்டி ஆட்டம் என்ற பெயர் கூட பாண்டிகம் என்பதில் இருந்து வந்ததே. ஆக பள்ளத்தில் […]

Continue Reading

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் வரலாறு

பாவாணர் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து தேவேந்தரனார் என்னும் கணக்காயருக்கும், பரிபூரணம் அம்மையார் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் (சங்கரன்கோவில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசுவை (Stokes) கிறித்தவமத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி , திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் […]

Continue Reading
devendra kula vellalar

Devendra Kula Vellalar History

Devendrakulam is the name of a caste in India. The individuals from the caste assert (Please survey the ‘News and Links’ page that has connections to prove that backings these cases) they have this name since they are the descendents of Lord Indra, King of the Devas. Greater part of the general population of this […]

Continue Reading

பள்ளர்கள் தான் பாண்டிய வம்சம் என்பதற்கான ஆதாரங்கள் இதோ!

பள்ளரே பாண்டியர்: நீதிமன்ற தீர்ப்பும், சாதி பட்டியலில் திருத்தமும்மள்ளர் ஆவணங்கள்மள்ளர்தம் வரலாற்று ஆவணங்களின் தொகுப்புபள்ளரே பாண்டியர்: நீதிமன்ற தீர்ப்பும், சாதி பட்டியலில் திருத்தமும்திருவிதாங்கூர் எல்லைக்குட்பட்டு இருந்த செங்கோட்டையில் பாண்டியர் பட்டம் யாருடையது? என்பது குறித்து பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் ஏற்ப்பட்ட முரண்பாடுகளாலும், மோதல்களாலும் மறவர் சமூகத்தின் சார்பாகக் கொல்லம் நீதிமன்றத்தில் ‘பாண்டியர்கள்’ தாங்கள் தாம் என்றும், பள்ளர்கள் பாண்டியர் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இறுதியில் ‘பள்ளர் தாம் பாண்டியர்‘ என்று கொல்லம் […]

Continue Reading

தலைவர்கள் பெயரில் இயங்கிய போக்குவரத்துக் கழகங்கள் பெயர்கள் மாற்ற என்ன காரணம்?

தென்மாவட்டங்களில் 1997ம் ஆண்டு வீரன் சுந்தரலிங்கம் அரசு போக்குவரத்து கழகம் சில பிரச்சினைகள் காரணமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்து கழகம் இயங்க வில்லை என்றால் தமிழ்நாட்டில் எந்த தலைவர்கள் பெயரிலும் போக்குவரத்து கழகம் இயங்க கூடாது என்று போராட்டம் நடத்தினர். அதன் பிறகு அனைத்து தலைவர்கள் பெயரில் உள்ள போக்குவரத்து கழகம் மாற்றம் செய்ய பட்டது. போக்குவரத்துக் கழகத்தின் பழைய பெயர்(1997முன்பு) […]

Continue Reading

மறைக்கப்பட்ட மள்ளர் வரலாறு! தமிழர் அறிய வேண்டிய உண்மைகள்

தலைவர்கள் பார்வையில் பள்ளர் மள்ளர் தேவேந்திர குல வேளாளர்களை பற்றிய கருத்துக்கள். பாரதியார் – ஒடுக்கப்பட்ட பட்டியலில் பள்ளர்களை வைத்ததை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் போராடி தோற்றபின் – பள்ளர்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் தான் இந்நாட்டிற்கு சுதந்திர கிடைத்ததாக அர்த்தம் என்று ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று பள்ளு பாடல் எழுதியதோடு இல்லாமல் தன் மகளை இச்சமுகத்திற்க்கு மருமகளாக்க முற்பட்டார். பள்ளு இலக்கியங்கள், பழந்தமிழ் வேளாண்மைக் குடிகளான பள்ளர்களின் வாழ்க்கை பற்றியவை. நன்றி – (https://www.youtube.com/watch?v=anpGfYc3szM) கக்கன் – […]

Continue Reading