karnan-tamil-movie

கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு(1995) குறித்த கர்ணன் பட சர்ச்சை – விளக்கம்

கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு 1995, அதிமுக ஆட்சியில் தான். அதற்காக தான் திமுக விற்கு ஓட்டு போட்டுடோம். ஆனால் திமுக மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை நடத்தியது. பிறகு மறுபடியும் அதிமுக விற்கு ஓட்டு போட்டோம். அ.தி.மு.க பரமக்குடி துப்பாக்கிச் சூடு (2011) நடத்தியது. மாஞ்சோலை படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியோ, இழப்பீடையோ திமுக அரசு சரி செய்து தங்களை சுத்தப்படுத்திக்கொண்ட வரலாறு ஏதும் இல்லை. அதேபோல் அ.தி.மு.க வும் நீதி தரவில்லை. தமிழகத்தில் மாரி மாரி […]

Continue Reading
karnan movie review

கர்ணன் மாறுபட்ட திரைகண்ணோட்டம்

கர்ணன் மகாபாரதத்தில் கண்ணபிரானின் (கிருஷ்ணன்) சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் கர்ணன். திரைக்காவியத்தில் கண்ணபிரானை(SP) கர்ணன் நேரடியாக வெட்டிக் கொலை செய்கிறான். இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், இயக்குநர் மாரி செல்வராஜ் கணக்கை நேர்செய்திருக்கிறார் என்றகோணத்தில்தான் படத்தை பார்க்க வேண்டும். மகாபாரதத்தில்துருபதன் சபைதனில் துரௌபதியின் சுயம்வரத்தில், வானில் மிதக்கும் நீரில் சுற்றிவரும் மீனின் கண்ணினை கீழே உள்ள தடாகத்தை பார்த்து மேலே அம்பெய்து பறிக்க வேண்டும். தன் பெரியப்பா மகன் என தெரியாமல் உற்ற நண்பனாக ஏற்றுக்கொண்ட துரியோதனுக்காக வாளேந்த முற்படுவான் கர்ணன். கிருஷ்ணன்(கண்ணபிரான்) சூழ்ச்சியால் துரௌபதி கர்ணனை நோக்கி, நீ […]

Continue Reading
karnan movie

தனுஷ் நடித்த கர்ணன் பட பெயர் காரணம் இது தான் – மகாபாரத கரு

கர்ணன் திரைபடத்தில் தனுஷ் யானைமேல் அம்பாரம் போவது குறித்து நிறைய விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது.அதில் ஒன்றை அனைவரும் கவனிக்க வேண்டும். கர்ணன் மீன் வெட்டும்  விழாவில் வெற்றி பெற்று யானை மீது அம்பாரம் செல்வது குறித்து. கர்ணன் ஒரு குதிரையிலோ அல்லது ஒரு கழுதை மீதோ  ஏறிச் சென்றிருந்தால், அதுபற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். (குதிரையும் கழுதையும் எதிரெதிர் நிலைகள்)ஏனென்றால் குதிரைமீது படைவீரர்கள் ,சேனாதிபதிகள் போன்றோர்கள் பயணம் செய்யலாம். ஆனால் ஓர் அரசன் என்பவன் தேர் மீதோ […]

Continue Reading
pariyerum perumal award

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கி வருகிறது.

நாமும் வாழ்த்துவோம்…! இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தமிழ்சங்கம் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரிசெல்வராஜிற்கு பாராட்டுவிழா நடத்தியிருக்கிறார்கள். வாசிங்டன் தமிழ்சங்கம் நடத்திய இந்த விழாவில் மாரிசெல்வராஜிற்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள். இது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்கவேண்டும், சமூகத்தில் நிலவும் சாதிய வர்க்க வேறுபாடுகளை கலைகள் மூலமாக உடைத்தெரியும் வேலை இயக்குனர்களுக்கு உள்ளது. […]

Continue Reading
Vivasayam Mattum pic

Vivasayam Mattum – Short Film

Vivasayam Mattum Official Trailer #Music #Lovers Team Members Actor’s : Lenin, Suba, Mahesh, Sababathi, Dinesh, Boomi, Sivanesh, Selvam, Makesh, Ananth, Arun, Arul, Paramasivam, Aathi, Subash, Kavi, Arun, Manoj, Siva, Ulagu, Sanjay, Kiruba.Producer : DineshComposer : SivaneshChoreography : Rajaa PalaniVFX : LeninSFX : SivaneshCamera : Rajaa, BoomiArt’s : ML Team Vivasayam Mattum Official Trailer | Music […]

Continue Reading

பரி.. பறக்கும்..! பரியேறும்பெருமாள் விமர்சனம்

இயக்குனர் ராமின் உதவி இயக்குனராகதான் மாரி செல்வராஜ் எனக்கு அறிமுகம். தாமிரபரணி நதியில் கொல்லப்படாமல் மாரி தப்பிப்பிழைத்த கதையை படித்தப்பிறகு மாரி செல்வராஜ் ( Mari Selvaraj ) உறுதியாக வெற்றி பெறுவார் என்று நம்பினேன். நேற்று பரியேறும் பெருமாள் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்து முடித்ததும்.. மாரி இயக்குனராக வெற்றி பெற்றுவிட்டார் என்பது உறுதியானது. ஏனெனில் படம் முழுக்க அத்தனை உணர்வுகளும் அரசியலும் காட்சி மொழியும் நிறைந்திருந்தது. தனித்துவமான இயக்குனர் ராமின் பட்டறையில் இருந்து வெளி […]

Continue Reading
kalasam-film

தேவேந்திரர், தேவர், கோனார், வன்னியர், கவுண்டர் சமூக நல்லிணக்கம் பேசும் “கலசம்” குறும்படம்

Continue Reading