பள்ளர் மள்ளர் என்னும் பாண்டியர் – மொழிஞாயிறு தேவநேய பாவாணர் உரைநடை
பாண்டியன் என்ற சொல்லின் மூலச்சொல் / வேர் சொல் பள் என்கிறார் மொழிஞாயிறு தேவநேய பாவாணர். பள்ளுதல் என்பது உழுதல் என்று பொருள். ஆற்றங்கரை பள்ளத்தில் பள்ளுதல் செய்தவர்கள் பள்ளர்கள் ஆயினர். பாண்டி எனும் பொருள்படும் காளை மாட்டினை வைத்து பள்ளுதல் செய்வதை பாண்டிகம் என்றனர். பாண்டிகம் என்பது நிலத்தை உழுது பண்படுத்திய வயல்வெளி. வயல்வெளி போல கட்டம் அமைத்து ஆடும் பாண்டி ஆட்டம் என்ற பெயர் கூட பாண்டிகம் என்பதில் இருந்து வந்ததே. ஆக பள்ளத்தில் […]