தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை ஐந்து வகைகளாகப் பிரித்தார்கள்.
ஆறுகள், ஆறுகளுடைய படுகைகள், எங்கே நீர்ப்பகுதி இருக்கிறதோ அங்கே வாழ்ந்தவர்கள் தான் மருதநில மக்கள்.
அந்த மருதநில மக்களை தான். இன்று மள்ளர், பள்ளர், தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கிறோம்.