mallar-jallikattu

Mallar-Jallikattu-2018

Devendra Kula Vellalar Jallikattu Mallar/Pallar

*?என்ன சோழமுத்தா! போச்சா ???⚔???⚔??? இந்த ஆதிக்க சாதி ?? #பள்ளர்கள் தொல்ல தாங்க முடியலபா, இந்த மள்ளப் பயலுகளுக்கு எந்த கோவில்ல பாத்தாலும் முதல்மரியாதை கொடுக்குறாங்க,
சரி ஜல்லிக்கட்டு பாக்கலாமுனு போனா அங்கயும் #இந்த மள்ளப்பயலுக ?? காளைக்கித்தான் முதல்மரியாதை தராங்க?? இது போதாதுனு பாத்தா அவங்க காளைதான் #வாடிவாசல்ல முதல்ல வருது, என்னடான்னு கேட்டா #மள்ளர் காளைதான் முதல்ல வாடிவாசல்ல விடணுமாம்! அதுதான் சம்ரதாயமுன்னு சொல்லுறங்க , சரி காளைய அடக்கலாமுனு பாத்தா ,இந்த பள்ள பயலுக அங்கயும் வந்து காளைய அடக்கி முதல் பரிசு வாங்குறாங்க! அட போங்கப்பா நான் இனி எங்கயும் போகமாட்டேன் , எங்க போனாலும் இந்த # #ஆதிக்க-சாதி-பள்ளபயலுக தொல்ல தாங்க முடியல!

(மேற்குறிப்பு= சூரியனை ?? கை கொண்டு மறைக்க முடியாது, இரவு போன சூரியன் ??காலையில வந்தே தீரும். வீரம் மிகுந்த #மள்ளர் ??பரம்பரைடா .???⚔??? ஞாபகம் இருக்கட்டும் # மள்ளன் ஒரு நாள் நாட்டை ஆளுவான்??????⚔* இவண் கொங்கு மள்ளன்
(முநூலிலிருந்து)


1 thought on “Mallar-Jallikattu-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *