தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?
மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன். அவனுக்கு பின்பு பல காலம் கழித்து வந்தவர்களே சேரனும், சோழனும். இந்திய மன்னர்களின் வரலாற்றில் எவருக்கும் இல்லாத பழம்பெரும் வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது. சேர சோழ பாண்டியர் மூவேந்தருக்கு உரிய சின்னங்கள் சேர சோழ பாண்டியர் மூவேந்தருக்கு […]