munnar landslide

நிலச்சரிவில் உயிரிழந்த மூணாறு தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு கேரளா அரசும், டாடா நிறுவனமும் இழப்பீடு வழங்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை; நிலச்சரிவில் உயிரிழந்த மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்! கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான கண்ணன்தேவன் எஸ்டேட்டில் நான்கு தலைமுறைகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயருடைய காலத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட, பாதுகாப்பற்ற, வாழ்வதற்கு சிறிதும் தகுதியற்ற […]

Continue Reading
new-education-policy-2020-welcome-by-dr-krishnasamy

தமிழகம் மாதிரி இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கல்வியை அரசியல் களமாக்கியதில்லை – டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

புதிய கல்விக் கொள்கை குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை: புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு:பிள்ளைகளின் திறமைகளை இளமையிலேயே கிள்ளி எறிய எத்தனிக்கும் திராவிட மனுவாதிகள்! புத்தக புளுக்களாக அல்ல!வித்தகர்கள் ஆக்கிடும் புதிய கல்வி கொள்கை!! #TNwelcomesNEP 35 வருடங்களுக்கு மேலாக மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த தேசிய கல்விக் கொள்கையில் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான குழு மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இப்புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய […]

Continue Reading

அயோத்தி – குழந்தை இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா! இந்துக்களின் ஒற்றை அடையாளத்திற்கான அடித்தளமே!!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியத் திருநாடு மிகப்பெரிய பாரம்பரியத்திற்கு சொந்தமானதாகும். அதேபோல் நம் நாட்டின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், நம்பிக்கைகளும் பல்லாயிரமாண்டு காலத்திற்கு சொந்தமானதாகும். இந்தியாவில் இரண்டு பெரிய இதிகாசங்கள் உள்ளன. ஒன்று இராமாயணம்; இன்னொன்று மகாபாரதம். இரண்டும் இந்தியாவெங்கும் பரந்து விரிந்து கிடைக்கக்கூடிய கோடானகோடி மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ள அம்சங்களாகும். அந்த வகையில் இராமாயணத்தின் கதாநாயகனாக விளங்கிய இராமர் அயோத்தியில் பிறந்து ஆட்சி செய்தார் என்பதே […]

Continue Reading

விவசாயி அணைக்கரை முத்துவின் மரணமும், புதிய தமிழகம் கட்சியின் 9 நாட்கள் போராட்டமும்!

விவசாயி அணைக்கரை முத்து மரணத்திற்கு நீதி கேட்டு வாகைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற போராட்டம் பற்றி, புதிய தமிழகம் கட்சி நெல்லை (வடக்கு) மாவட்ட செயலாளர் மூ.சிவகுமார் அவர்கள் ‘தேவேந்திரன் டுடே’ க்கு அளித்த பிரத்யேக பேட்டி; தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து. 22-7-2020 அன்று இரவு சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்ற அவரை குடும்பத்தினருக்கு தெரியாமல், கடையம் சரக வனத்துறையினர் ”விசாரணை” என்ற பெயரில் அழைத்துச் சென்றார்கள். பின்பு இரவு […]

Continue Reading
டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி

பகுத்தறிவு இருப்பது போல முயற்சியாவது செய்யுங்கள். திராவிட எடுபிடிகளை வெளுத்து வாங்கும் – டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி.

இந்து மதம் குறித்து சவுக்கு சங்கர் கேள்விக்கு, புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி டுவிட்டர் பதிவுகள்: சவுக்கு சங்கர் டுவிட்டர் பதிவு; தம்பி ஷ்யாம். உங்க அப்பாரை கூட்டிக்கிட்டு அப்படியே உங்க ஊரு கோவில் கருவறைக்குள்ள போயி பாரு. இந்து மதத்துக்கான வரையறை என்னன்னு பார்ப்பனர்கள் உங்க குடும்பத்துக்கே விளக்குவாங்க. இதற்கு டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி டுவிட்டர் பதிவு; இந்து மதத்திற்கு வரையறையே இல்லையாம் ஆனா மொத்த சாதிகளுக்கும் வரையறை கொடுத்தது […]

Continue Reading

இந்து மதத்திற்கான வரையறையை நாங்கள் சொல்கிறோம். திராவிடத்திற்கான வரையறையா நீங்கள் விளக்க தயாரா? திமுக ஆ.ராஜாவுக்கு – டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி சவால்!

இந்து மதம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா பேசிய பேச்சுக்கு, புதிய தமிழகம் கட்சி இளைஞரணித் தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.கிறிஸ்துவம், இஸ்லாத்தை போல இந்து மதம் நிறுவனமாக்கப்பட்டது அல்ல. It is not instutionalised. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில் தோன்றிய வழிப்பாட்டு முறைகளே ‘இந்து’ மதம். அது இயற்கை வழிப்பாடோ, முன்னோர்களோ, நடுகல், குலதெய்வ முறையோ, வேதமோ கீதையோ எல்லாம் இந்து மதம் தான்! […]

Continue Reading
new education 2020 - dmk

ஸ்டாலினுக்கு சத்துணவில் முட்டை போட்டோம் என்பதை தவிர கல்வி கொள்கையை பற்றி என்ன பேச தெரியும்? டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை பற்றி திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பதிலடி! திமுக தலைவர் மு.க ஸ்டாலின்’s Tweet #NEET மருத்துவக் கனவைச் சிதைத்தது. BC&MBC இடஒதுக்கீடு மறுப்பு சமூகநீதியைச் சிதைத்தது. அடுத்து, மனுதர்மத்தின் ‘வர்ண’ப்பூச்சோடு #NEP2020ஆளும் அதிமுக வாய்மூடினாலும் மாநில உரிமைகளுக்காக தோழமைகளை இணைத்து திமுக போராடும்! புதிய தமிழகம் கட்சி இளைஞரணி […]

Continue Reading