பரி.. பறக்கும்..! பரியேறும்பெருமாள் விமர்சனம்

இயக்குனர் ராமின் உதவி இயக்குனராகதான் மாரி செல்வராஜ் எனக்கு அறிமுகம். தாமிரபரணி நதியில் கொல்லப்படாமல் மாரி தப்பிப்பிழைத்த கதையை படித்தப்பிறகு மாரி செல்வராஜ் ( Mari Selvaraj ) உறுதியாக வெற்றி பெறுவார் என்று நம்பினேன். நேற்று பரியேறும் பெருமாள் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்து முடித்ததும்.. மாரி இயக்குனராக வெற்றி பெற்றுவிட்டார் என்பது உறுதியானது. ஏனெனில் படம் முழுக்க அத்தனை உணர்வுகளும் அரசியலும் காட்சி மொழியும் நிறைந்திருந்தது. தனித்துவமான இயக்குனர் ராமின் பட்டறையில் இருந்து வெளி […]

Continue Reading

இம்மானுவேல் தேவேந்திரர் படுகொலை பற்றி அண்ணாவின் கருத்து.

30-10-1957 அன்று சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் தி.மு.க தலைவர். சி.என்.அண்ணாதுரை பேசியதிலிருந்து சில பகுதிகள்; திரு. இம்மானுவேல் தேவேந்திரர் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையில் அவர் தேவேந்திர குல மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். இம்மானுவேல் தேவேந்திரர் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டுமல்ல, உலகம் புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காகப் பாடுபட்டுத் தன்னயே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் […]

Continue Reading

சமநீதி போராளி தியாகி, திரு.இம்மானுவேல் சேகரனின் மறைக்கப்பட்ட வரலாறு – பகுதி-2

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 9.10.1924 அன்று பள்ளி ஆசிரியரான திரு.வேதநாயகம் – திரு.ஞானசவுந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் திரு.இம்மானுவேல் சேகரன். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். திரு.இம்மானுவேல் சேகரன் […]

Continue Reading
immanuvel sekaran

Thiyagi Immanuvel Sekaran History And His Social Movements

A brief history and description of how Thiyagi Immanuvel Sekaran lived and participated in the freedom struggle and also in the social movement that has been written in English by Mr. Thangaraju in the phone id 🙁 9443090768—goldking 59 ) , is forwarded with comments : Though it may be true that Thiyagi Immanuvel Sekaran […]

Continue Reading
coimbatore dvk

பட்டியல் வெளியேற்றத்தினால் யார் பாதிக்கப்படுவர் ?

தேவந்திர குல சொந்தங்களே! பட்டியல் வெளியேற்றத்தினால் பள்ளர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா??? எம்பிசி யில் சேர்த்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடுமா??? இப்படி பொதுத்தளத்தில் உள்ள நண்பர்கள் சிலர் அப்பாவிகளாக கேட்கிறார்கள்! பட்டியலை விட்டு வெளியேற்று என லட்சக்கணக்கில் திரண்டார்களே, அவர்களுக்கு அதிலுள்ள சலுகைகள் தெரியாமலா இருந்திருக்கும்? நோட்டுபுத்தகம், கல்வி உதவித்தொகை, தங்கும்விடுதி, தாட்கோ கடன் என ஏதாவதொரு வகையில் சலுகைகளை பெறாமலா இருந்திருப்பர்? இருந்தும், தெரிந்தும், திரண்டார்கள் என்றால்,, எப்போதோ கிடைக்கிற சிலபல ஆயிரங்களுக்காக தினம்தினம் அவமானப்பட்டு மன […]

Continue Reading

கடும் கட்டுப்பாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்..!

வருடம் தோறும் செப்டம்பர் 11ம் தேதியன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. இந்த தினத்தில் கூடும் கட்டுக்கடங்காத கூட்டத்தினை ஒழுங்குப்படுத்தும் பொருட்டு கடந்த 2013ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவரைத் தொடர்ந்து வந்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அதனையே பின்பற்றி வந்தனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் 11ம் தேதியன்று நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார் மாவட்ட […]

Continue Reading

தியாகி இம்மானுவேல் சேகரனார் வரலாறு – பகுதி-1

பரமக்குடி அருகேயுள்ள செல்லூர் 1924 அக்டோபர் 9-ல் பெரியவர் வேதநாயகம் வாத்தியாருக்கும், ஞானசவுந்தரி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார், தொடக்கக்கல்வியை டி.இ.எல்.சி. பள்ளியிலும், உயர் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்சு உயர்நிலைப் பள்ளியிலும் கற்றார். மரணத்தின் போது அவர் கிறித்துவர் இல்லை என சொல்லிக் கொண்டாலும், குழந்தைப்பருவம் முதல் தொடங்கிய இளமைக் கால அனுபவங்கள் அனைத்தும் ஒரு சாராசரி கிறித்துவருக்கே உரிய திருச்சபை அடையாளங்களோடு எழுச்சி பெற்றன. படிக்கும்போது தனது 18-ஆவது வயதில் இந்த நாட்டின் விடுதலைக்காக வெள்ளையனே வெளியேறு […]

Continue Reading