அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவில் சித்திரை 1ஆம் திருநாள் மண்டகப்படி.
அருள்மிகு உலகம்மை சமேத பாபநாச சுவாமி திருக்கோவில் சித்திரை 1ஆம் திருநாள் மண்டகப்படி.
"ஏரும் போரும் எம் குலத்தொழில்"
அருள்மிகு உலகம்மை சமேத பாபநாச சுவாமி திருக்கோவில் சித்திரை 1ஆம் திருநாள் மண்டகப்படி.
நேற்று 02-04-2018 திருப்பரங்குன்றம் மலையில் தேவேந்திர குல வேளாளர்(பள்ளர்) மருமகன் முருகனுக்கும் எங்கள் அப்பா இந்திரனின் மகள் அக்கா தெய்வானைக்கும் திருக்கல்யாணம் முடிந்து மலை அடிவாரத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்க்கு மறுவீடு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்போது சொல்லு டா! தலைநிமிர்ந்து நான் தேவேந்திர குல வம்சம் என்று
நேற்று (27.03.2018) கோவை பேரூர் பட்டிஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின் கோவில் அர்ச்சகர்கள் நம் தேவேந்திரகுல வேளாளர் களுக்கு மாலை மரியாதை செய்து தேங்காயை தேர் சக்கரங்களில் #முதலில் உடைபதற்க்காக நமது தேவேந்திரகுல வேளாளர்களின் நான்கு வம்ச பட்டகாரர்களின் கையில் கொடுபார். தேவேந்தி்ர குல வேளாளார் என்பதில் பெருமிதம் கொள்வோம்… கோவை பேரூர் தேவேந்திரகுல வேளாளர் சமூக மடம் அறக்கட்டளை (பதிவு எண் 133/17) கட்டப்பட இருக்கும் கல்மண்டபம் மற்றும் திருமணம் மண்டபத்தின் அழகிய தோற்றம்.